இந்திய மக்கள் அதிகம் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக மாறிவிட்டது இந்த அட்சய திருதியை. இந்த நாளில் குறிப்பிட்ட சில மக்கள் மட்டும் வீட்டில் சிறப்பு வழிப்பாடு நடத்துவது வழக்கம், ஆனால் நாட்டின் பெம்பாலான மக்கள் இந்த நாளில் தங்கம், வெள்ளி, வீடு, நிலம் ஆகியவற்றை வாங்குவது மூலம் கொண்டாடி மகிழ்கின்றனர்.
அந்த வகையில் நேற்றைய அட்சய திருதியை நாளில் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்த நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து அதிர்ச்சி அளித்துள்ளது. பொதுவாக தங்கம் விலை உள்நாட்டு டிமாண்ட் காரணமாக பெரிய அளவில் அதிகரிக்காது, ஆனால் நேற்று ஒரு நாளில் மட்டும் 14000 கோடி ரூபாய்க்கு தங்கம் வாங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தங்கம் விலையில் கணிசமான தாக்கத்தை உள்நாட்டு வர்த்தக சூழ்நிலை கொண்டு இருக்கிறது. தினமும் 14000 கோடி ரூபாய்க்கு இந்தியாவில் தங்கம் விற்கப்படாது என்பதால் இது ஒருமுறை நடக்கும் சம்பவமாக கருதப்படுகிறது.
சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஒரு தங்கம் விலை 2377.7 டாலரில் இருந்து 2360 டாலராக குறைந்துள்ளது. எம்சிஎக்ஸ் சந்தை 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.01 சதவீதம் சரிந்து 72,722 ரூபாயாக உள்ளது, வெள்ளி விலை ஒரு கிலோ 0.09 சதவீதம் அதிகரித்து 84,984 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் குறைந்து 67,500 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 210 ரூபாய் குறைந்து 73,640 ரூபாயாக குறைந்துள்ளது. அட்சய திருதியை-க்கு அடுத்த நாளே தங்கம் விலை தடாலடியாக குறைந்துள்ளது, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 160 ரூபாய் குறைந்து 54,000 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 700 ரூபாய் குறைந்து 90500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 270 ரூபாய் உயர்ந்து 26,670 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 67,500 ரூபாய், மும்பை - 67,250 ரூபாய், டெல்லி - 67,400 ரூபாய், கொல்கத்தா - 67,250 ரூபாய், பெங்களூர் - 67,250 ரூபாய், ஹைதராபாத் - 67,250 ரூபாய், கேரளா - 67,250 ரூபாய், புனே - 67,250 ரூபாய், பரோடா - 67,300 ரூபாய், அகமதாபாத் - 67,300 ரூபாய், ஜெய்ப்பூர் - 67,400 ரூபாய், லக்னோ - 67,400 ரூபாய், கோயம்புத்தூர் - 67,500 ரூபாய், மதுரை - 67,500 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 73,640 ரூபாய், மும்பை - 73,360 ரூபாய், டெல்லி - 73,510 ரூபாய், கொல்கத்தா - 73,360 ரூபாய், பெங்களூர் - 73,360 ரூபாய், ஹைதராபாத் - 73,360 ரூபாய், கேரளா - 73,360 ரூபாய், புனே - 73,360 ரூபாய், பரோடா - 73,410 ரூபாய், அகமதாபாத் - 73,410 ரூபாய், ஜெய்ப்பூர் - 73,510 ரூபாய், லக்னோ - 73,510 ரூபாய், கோயம்புத்தூர் - 73,640 ரூபாய், மதுரை - 73,640 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 54000 ரூபாய், மும்பை - 53800 ரூபாய், டெல்லி - 53920 ரூபாய், கொல்கத்தா - 53800 ரூபாய், பெங்களூர் - 53800 ரூபாய், ஹைதராபாத் - 53800 ரூபாய், கேரளா - 53800 ரூபாய், புனே - 53800 ரூபாய், பரோடா - 53840 ரூபாய், அகமதாபாத் - 53840 ரூபாய், ஜெய்ப்பூர் - 53920 ரூபாய், லக்னோ - 53920 ரூபாய், கோயம்புத்தூர் - 54000 ரூபாய், மதுரை - 54000 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,670 ரூபாய், மும்பை - 26,670 ரூபாய், டெல்லி - 26,670 ரூபாய், கொல்கத்தா - 26,670 ரூபாய், பெங்களூர் - 26,670 ரூபாய், ஹைதராபாத் - 26,670 ரூபாய், கேரளா - 26,670 ரூபாய், அகமதாபாத் - 26,670 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,670 ரூபாய், லக்னோ - 26,670 ரூபாய், கோயம்புத்தூர் - 26,670 ரூபாய், மதுரை - 26,670 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 90500 ரூபாய், மும்பை - 87000 ரூபாய், டெல்லி - 87000 ரூபாய், கொல்கத்தா - 87000 ரூபாய், பெங்களூர் - 87100 ரூபாய், ஹைதராபாத் - 90500 ரூபாய், கேரளா - 90500 ரூபாய், புனே - 87000 ரூபாய், பரோடா - 87000 ரூபாய், அகமதாபாத் - 87000 ரூபாய், ஜெய்ப்பூர் - 87000 ரூபாய், லக்னோ - 87000 ரூபாய், கோயம்புத்தூர் - 90500 ரூபாய், மதுரை - 90500 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 276 - 61,153.32 ரூபாய்,
குவைத் - KWD 225.50 - 61,257.07 ரூபாய்,
மலேசியா - MYR 3,430 - 60,487.71 ரூபாய்,
ஓமன் - OMR 285.50 - 61,973.20 ரூபாய்,
கத்தார் - QAR 2,705 - 61,989.40 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,720 - 60,593.98 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 996 - 61,432.78 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,647.50 - 60,227.45 ரூபாய்,
அமெரிக்கா - USD 720 - 60,158.95 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 2,647.50 - 60,227.45 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 2,647.50 - 60,227.45 ரூபாய்,
துபாய் (UAE) - AED 2,647.50 - 60,227.45 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 2,647.50 - 60,227.45 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 2,647.50 - 60,227.45 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 2,647.50 - 60,227.45 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 2,705 - 61,989.40 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 285.50 - 61,973.20 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 2,720 - 60,593.98 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 293 - 64,920.01 ரூபாய்,
குவைத் - KWD 239 - 64,924.35 ரூபாய்,
மலேசியா - MYR 3,700 - 65,249.13 ரூபாய்,
ஓமன் - OMR 300.50 - 65,229.23 ரூபாய்,
கத்தார் - QAR 2,885 - 66,114.39 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,930 - 65,272.20 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,101 - 67,909.13 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,857.50 - 65,004.70 ரூபாய்,
அமெரிக்கா - USD 765 - 63,918.89 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 2,857.50 - 65,004.70 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 2,857.50 - 65,004.70 ரூபாய்,
துபாய் (UAE) - AED 2,857.50 - 65,004.70 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 2,857.50 - 65,004.70 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 2,857.50 - 65,004.70 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 2,857.50 - 65,004.70 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 2,885 - 66,114.39 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 300.50 - 65,229.23 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 2,930 - 65,272.20 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!



Click it and Unblock the Notifications