தங்கம் விலை சரசரவென சரிவு.. சாரை சாரையாக நகை கடைக்கு செல்லும் மக்கள்..!!

தங்கம் விலையில் ஏற்பட்ட தடாலடி உயர்வால், தங்க நகை வாங்க முடியாமல் தவித்த பல கோடி மக்களுக்கு இந்த வாரம் துவக்கம் முதலே தினமும் குட்நியூஸ் தான். இதனால் மக்கள் நகை கடைக்கு அதிகளவில் செல்ல துவங்கியுள்ளனர்.

தினமும் 30, 40, 100 என உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த வாரம் முதல் மெல்ல மெல்லச் சரிந்து வருகிறது. இந்த கணிசமான ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை 2 வாரமாகக் கிராமுக்கு 6600 - 6640 ரூபாய் அளவிலேயே உள்ளது.

தங்கம் விலை சரசரவென சரிவு.. சாரை சாரையாக நகை கடைக்கு செல்லும் மக்கள்..!!

அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் மூலம் அந்நாட்டில் வட்டி விகிதம் ஜூன் மாதம் குறைய வாய்ப்பு இல்லை என்பது 110 சதவீதம் உறுதியாகியுள்ளது. இதேபோல் செப்டம்பர் மாதம் கூட்டத்தில் குறைக்கப்படும் என கணிப்புகள் இருந்தாலும் வாய்ப்புகள் குறைவாக உள்ளது. இதற்கிடையில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல்.

இத்தகைய சூழ்நிலையில் மக்கள் பங்குச்சந்தை முதலீடுகளை அதிகம் சார்ந்து உள்ளனர், இந்திய சந்தையில் தேர்தல் நடக்கும் நாட்களில் அதிகப்படியான சரிவை பதிவு செய்வது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, பத்திர சந்தை, நாணய சந்தை பக்கம் அதிகம் முதலீடு செய்யும் காரணத்தால் தங்கம் கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளது. ஆனால் தங்கம் வாங்கியவர்கள் விற்பனை செய்யாமல் இதை பாதுகாப்பு கேடயமாகப் பயன்படுத்துகின்றனர். இதனாலேயே தங்கம் விலை 2 வாரமாக ஒரே விலை அளவில் உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் குறைந்து 66,300 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் உயர்ந்து 72,330 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்து 57,864 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 88,500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 350 ரூபாய் உயர்ந்து 26,140 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 66,300 ரூபாய், மும்பை - 66,250 ரூபாய், டெல்லி - 66,400 ரூபாய், கொல்கத்தா - 66,250 ரூபாய், பெங்களூர் - 66,250 ரூபாய், ஹைதராபாத் - 66,250 ரூபாய், கேரளா - 66,250 ரூபாய், புனே - 66,250 ரூபாய், பரோடா - 66,300 ரூபாய், அகமதாபாத் - 66,300 ரூபாய், ஜெய்ப்பூர் - 66,400 ரூபாய், லக்னோ - 66,400 ரூபாய், கோயம்புத்தூர் - 66,300 ரூபாய், மதுரை - 66,300 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 72,330 ரூபாய், மும்பை - 72,270 ரூபாய், டெல்லி - 72,420 ரூபாய், கொல்கத்தா - 72,270 ரூபாய், பெங்களூர் - 72,270 ரூபாய், ஹைதராபாத் - 72,270 ரூபாய், கேரளா - 72,270 ரூபாய், புனே - 72,270 ரூபாய், பரோடா - 72,320 ரூபாய், அகமதாபாத் - 72,320 ரூபாய், ஜெய்ப்பூர் - 72,420 ரூபாய், லக்னோ - 72,420 ரூபாய், கோயம்புத்தூர் - 72,330 ரூபாய், மதுரை - 72,330 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53040 ரூபாய், மும்பை - 53000 ரூபாய், டெல்லி - 53120 ரூபாய், கொல்கத்தா - 53000 ரூபாய், பெங்களூர் - 53000 ரூபாய், ஹைதராபாத் - 53000 ரூபாய், கேரளா - 53000 ரூபாய், புனே - 53000 ரூபாய், பரோடா - 53040 ரூபாய், அகமதாபாத் - 53040 ரூபாய், ஜெய்ப்பூர் - 53120 ரூபாய், லக்னோ - 53120 ரூபாய், கோயம்புத்தூர் - 53040 ரூபாய், மதுரை - 53040 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,140 ரூபாய், மும்பை - 26,140 ரூபாய், டெல்லி - 26,140 ரூபாய், கொல்கத்தா - 26,140 ரூபாய், பெங்களூர் - 26,140 ரூபாய், ஹைதராபாத் - 26,140 ரூபாய், கேரளா - 26,140 ரூபாய், அகமதாபாத் - 26,140 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,140 ரூபாய், லக்னோ - 26,140 ரூபாய், கோயம்புத்தூர் - 26,140 ரூபாய், மதுரை - 26,140 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 88500 ரூபாய், மும்பை - 85000 ரூபாய், டெல்லி - 85000 ரூபாய், கொல்கத்தா - 85000 ரூபாய், பெங்களூர் - 84100 ரூபாய், ஹைதராபாத் - 88500 ரூபாய், கேரளா - 88500 ரூபாய், புனே - 85000 ரூபாய், பரோடா - 85000 ரூபாய், அகமதாபாத் - 85000 ரூபாய், ஜெய்ப்பூர் - 85000 ரூபாய், லக்னோ - 85000 ரூபாய், கோயம்புத்தூர் - 88500 ரூபாய், மதுரை - 88500 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 270 - 59,791.50 ரூபாய்,
குவைத் - KWD 220.50 - 59,858.91 ரூபாய்,
மலேசியா - MYR 3,360 - 59,096.35 ரூபாய்,
ஓமன் - OMR 280.50 - 60,846.90 ரூபாய்,
கத்தார் - QAR 2,650 - 60,694.01 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,660 - 59,220.64 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 976 - 60,102.47 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,600 - 59,106.84 ரூபாய்,
அமெரிக்கா - USD 705 - 58,867.43 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 2,595 - 58,993.17 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 2,595 - 58,993.17 ரூபாய்,
துபாய் (UAE) - AED 2,595 - 58,993.17 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 2,595 - 58,993.17 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 2,595 - 58,993.17 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 2,595 - 58,993.17 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 2,650 - 60,694.01 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 280.50 - 60,846.90 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 2,660 - 59,220.64 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 287 - 63,556.15 ரூபாய்,

குவைத் - KWD 233.50 - 63,388.01 ரூபாய்,

மலேசியா - MYR 3,630 - 63,845.17 ரூபாய்,
ஓமன் - OMR 295 - 63,992.29 ரூபாய்,
கத்தார் - QAR 2,820 - 64,587.59 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,870 - 63,895.96 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,083 - 66,691.57 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,807.50 - 63,824.02 ரூபாய்,
அமெரிக்கா - USD 745 - 62,207.43 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 2,805 - 63,767.19 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 2,805 - 63,767.19 ரூபாய்,
துபாய் (UAE) - AED 2,805 - 63,767.19 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 2,805 - 63,767.19 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 2,805 - 63,767.19 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 2,805 - 63,767.19 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 2,820 - 64,587.59 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 295 - 63,992.29 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 2,870 - 63,895.96 ரூபாய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+