அமெரிக்க மத்திய வங்கி செப்டம்பர் மாதத்தில் இருந்து தான் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டு ரூட்டை மாற்றியுள்ளனர். குறிப்பாகத் தங்கம் மீதான முதலீட்டில் இருந்து வெளியேற துவங்கியுள்ளனர் என்பது இன்றைய தடாலடி சரிவு மூலம் உறுதியாகிறது.
கடந்த 10 நாட்களாக தங்கம் 50 ரூபாய்க்குள் ஏறி இறங்கி வந்த நிலையில், இன்று ஒரு நாள் மட்டும் கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதேவேளையில் தங்கம் விலை உயரும் என நம்பி சமீபத்தில் தங்கம் வாங்கியவர்கள் கண்ணீர் விட்டு அழ துவங்கியுள்ளனர். ஆனால் 10 கிராம் தங்கம் விலை அடுத்த 5 வருடத்திற்குள் 1 லட்சத்தை தாண்டும் என பல தரப்பினர் கணித்துள்ளனர்.

இன்றைய சர்வதேச வர்த்தகத்தில் தங்கம் விலையில் அதிகளவிலான தடுமாற்றம் இருந்தாலும், தொடர்ந்து ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2300 டாலர் அளவிலேயே இருந்தது. உள்நாட்டு சந்தையிலும், வெளிநாட்டுச் சந்தையிலும் அதிகப்படியான விற்பனை இருந்த காரணத்தால் தங்கம் விலை எம்சிஎக்ஸ் சந்தையில் சரிந்தது.
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.12 சதவீதம் சரிந்து 70,653.00 ரூபாயாக உள்ளது, இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.24 சதவீதம் சரிந்து 81,171 ரூபாயாக உள்ளது. ரீடைல் சந்தையில் கிராமுக்கு 100 ரூபாய் குறைந்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1000 ரூபாய் குறைந்து 66150 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 1090 ரூபாய் குறைந்து 72,160 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 800 ரூபாய் குறைந்து 52,920 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 87000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 30 ரூபாய் உயர்ந்து 25,650 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 66,150 ரூபாய், மும்பை - 65,750 ரூபாய், டெல்லி - 65,900 ரூபாய், கொல்கத்தா - 65,750 ரூபாய், பெங்களூர் - 65,750 ரூபாய், ஹைதராபாத் - 65,750 ரூபாய், கேரளா - 65,750 ரூபாய், புனே - 65,750 ரூபாய், பரோடா - 65,800 ரூபாய், அகமதாபாத் - 65,800 ரூபாய், ஜெய்ப்பூர் - 65,900 ரூபாய், லக்னோ - 65,900 ரூபாய், கோயம்புத்தூர் - 66,150 ரூபாய், மதுரை - 66,150 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 72,160 ரூபாய், மும்பை - 71,730 ரூபாய், டெல்லி - 71,880 ரூபாய், கொல்கத்தா - 71,730 ரூபாய், பெங்களூர் - 71,730 ரூபாய், ஹைதராபாத் - 71,730 ரூபாய், கேரளா - 71,730 ரூபாய், புனே - 71,730 ரூபாய், பரோடா - 71,780 ரூபாய், அகமதாபாத் - 71,780 ரூபாய், ஜெய்ப்பூர் - 71,880 ரூபாய், லக்னோ - 71,880 ரூபாய், கோயம்புத்தூர் - 72,160 ரூபாய், மதுரை - 72,160 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 52920 ரூபாய், மும்பை - 52600 ரூபாய், டெல்லி - 52720 ரூபாய், கொல்கத்தா - 52600 ரூபாய், பெங்களூர் - 52600 ரூபாய், ஹைதராபாத் - 52600 ரூபாய், கேரளா - 52600 ரூபாய், புனே - 52600 ரூபாய், பரோடா - 52640 ரூபாய், அகமதாபாத் - 52640 ரூபாய், ஜெய்ப்பூர் - 52720 ரூபாய், லக்னோ - 52720 ரூபாய், கோயம்புத்தூர் - 52920 ரூபாய், மதுரை - 52920 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,650 ரூபாய், மும்பை - 25,650 ரூபாய், டெல்லி - 25,650 ரூபாய், கொல்கத்தா - 25,650 ரூபாய், பெங்களூர் - 25,650 ரூபாய், ஹைதராபாத் - 25,650 ரூபாய், கேரளா - 25,650 ரூபாய், அகமதாபாத் - 25,650 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,650 ரூபாய், லக்னோ - 25,650 ரூபாய், கோயம்புத்தூர் - 25,650 ரூபாய், மதுரை - 25,650 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 87000 ரூபாய், மும்பை - 83500 ரூபாய், டெல்லி - 83500 ரூபாய், கொல்கத்தா - 83500 ரூபாய், பெங்களூர் - 82250 ரூபாய், ஹைதராபாத் - 87000 ரூபாய், கேரளா - 87000 ரூபாய், புனே - 83500 ரூபாய், பரோடா - 83500 ரூபாய், அகமதாபாத் - 83500 ரூபாய், ஜெய்ப்பூர் - 83500 ரூபாய், லக்னோ - 83500 ரூபாய், கோயம்புத்தூர் - 87000 ரூபாய், மதுரை - 87000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 268 - 59,258.82 ரூபாய்,
குவைத் - KWD 219 - 59,356.23 ரூபாய்,
மலேசியா - MYR 3,350 - 58,930.52 ரூபாய்,
ஓமன் - OMR 279.50 - 60,535.51 ரூபாய்,
கத்தார் - QAR 2,645 - 60,485.07 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,630 - 58,465.43 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 968 - 59,644.19 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,585 - 58,684.93 ரூபாய்,
அமெரிக்கா - USD 705 - 58,779.73 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 2,585 - 58,684.93 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 2,585 - 58,684.93 ரூபாய்,
துபாய் (UAE) - AED 2,585 - 58,684.93 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 2,585 - 58,684.93 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 2,585 - 58,684.93 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 2,585 - 58,684.93 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 2,645 - 60,485.07 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 279.50 - 60,535.51 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 2,630 - 58,465.43 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 285 - 63,017.78 ரூபாய்,
குவைத் - KWD 232.50 - 63,015.17 ரூபாய்,
மலேசியா - MYR 3,610 - 63,504.23 ரூபாய்,
ஓமன் - OMR 294 - 63,675.99 ரூபாய்,
கத்தார் - QAR 2,805 - 64,143.90 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,840 - 63,133.77 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,075 - 66,237.09 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,792.50 - 63,395.61 ரூபாய்,
அமெரிக்கா - USD 745 - 62,114.75 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 2,792.50 - 63,395.61 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 2,792.50 - 63,395.61 ரூபாய்,
துபாய் (UAE) - AED 2,792.50 - 63,395.61 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 2,792.50 - 63,395.61 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 2,792.50 - 63,395.61 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 2,792.50 - 63,395.61 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 2,805 - 64,143.90 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 294 - 63,675.99 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 2,840 - 63,133.77 ரூபாய்.
More From GoodReturns

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?



Click it and Unblock the Notifications