தங்கம் வாங்க சூப்பர் சான்ஸ்.. வீக்என்ட்டில் தங்கம் விலை குறைந்தது..!!

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் வேளையில் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் இருக்கும் முக்கியமான கேள்வி ஒன்று மட்டுமே, எப்போது விலை குறையும் என்பது தான்.

உலகில் 60 சதவீதம் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பொது தேர்தல், இதோடு ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனை ஆகியவை சர்வதேச பொருளாதாரத்தை ஆட்டிப்படைத்து வரும் இதேவேளையில் தான் பணவீக்கம் என்ற பேய் தலைவிரித்தாடுகிறது.

தங்கம் வாங்க சூப்பர் சான்ஸ்.. வீக்என்ட்டில் தங்கம் விலை குறைந்தது..!!

இந்த அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் தப்பிக்க முதலீட்டாளர்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் தங்கம் மட்டுமே என்பதால் தங்கம் விலையில் இந்த வருடம் முழுக்க அதிகப்படியான ஏற்ற இறக்கத்துடனே இருக்கும் என்பது பலரின் கணிப்பு, ஆனால் தற்போது கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால் வருடத்தின் துவக்கத்திலேயே தங்கம் விலை வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது என்பது தான்.

புனித வெள்ளி காரணமாக சர்வதேச சந்தை 3 நாள் தொடர் விடுமுறை என்பதால் எவ்விதமான விலை மாற்றமும் இல்லாமல் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2233.48 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் ரீடைல் சந்தையில் டாலர் மதிப்பு மற்றும் இந்திய சந்தையில் நிலவும் டிமாண்ட் அடிப்படையில் தங்கம் விலை குறைந்துள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் குறைந்து 63,700 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் குறைந்து 69,490 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 160 ரூபாய் குறைந்து 50,960 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 200 ரூபாய் குறைந்து 81,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 10 கிராம் 24,330 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 63,700 ரூபாய், மும்பை - 62,750 ரூபாய், டெல்லி - 62,900 ரூபாய், கொல்கத்தா - 62,750 ரூபாய், பெங்களூர் - 62,750 ரூபாய், ஹைதராபாத் - 62,750 ரூபாய், கேரளா - 62,750 ரூபாய், புனே - 62,750 ரூபாய், பரோடா - 62,800 ரூபாய், அகமதாபாத் - 62,800 ரூபாய், ஜெய்ப்பூர் - 62,900 ரூபாய், லக்னோ - 62,900 ரூபாய், கோயம்புத்தூர் - 63,700 ரூபாய், மதுரை - 63,700 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 69,490 ரூபாய், மும்பை - 68,450 ரூபாய், டெல்லி - 68,600 ரூபாய், கொல்கத்தா - 68,450 ரூபாய், பெங்களூர் - 68,450 ரூபாய், ஹைதராபாத் - 68,450 ரூபாய், கேரளா - 68,450 ரூபாய், புனே - 68,450 ரூபாய், பரோடா - 68,500 ரூபாய், அகமதாபாத் - 68,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 68,600 ரூபாய், லக்னோ - 68,600 ரூபாய், கோயம்புத்தூர் - 69,490 ரூபாய், மதுரை - 69,490 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 50960 ரூபாய், மும்பை - 50200 ரூபாய், டெல்லி - 50320 ரூபாய், கொல்கத்தா - 50200 ரூபாய், பெங்களூர் - 50200 ரூபாய், ஹைதராபாத் - 50200 ரூபாய், கேரளா - 50200 ரூபாய், புனே - 50200 ரூபாய், பரோடா - 50240 ரூபாய், அகமதாபாத் - 50240 ரூபாய், ஜெய்ப்பூர் - 50320 ரூபாய், லக்னோ - 50320 ரூபாய், கோயம்புத்தூர் - 50960 ரூபாய், மதுரை - 50960 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - அகமதாபாத் - 24,330 ரூபாய், பெங்களூர் - 24,330 ரூபாய், புவனேஸ்வர் - 24,330 ரூபாய், சண்டிகர் - 24,330 ரூபாய், சென்னை - 24,330 ரூபாய், கோயம்புத்தூர் - 24,330 ரூபாய், டெல்லி - 24,330 ரூபாய், ஹைதராபாத் - 24,330 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,330 ரூபாய், கேரளா - 24,330 ரூபாய், கொல்கத்தா - 24,330 ரூபாய், லக்னோ - 24,330 ரூபாய், மதுரை - 24,310 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 81000 ரூபாய், மும்பை - 78000 ரூபாய், டெல்லி - 78000 ரூபாய், கொல்கத்தா - 78000 ரூபாய், பெங்களூர் - 77000 ரூபாய், ஹைதராபாத் - 81000 ரூபாய், கேரளா - 81000 ரூபாய், புனே - 78000 ரூபாய், பரோடா - 78000 ரூபாய், அகமதாபாத் - 78000 ரூபாய், ஜெய்ப்பூர் - 78000 ரூபாய், லக்னோ - 78000 ரூபாய், கோயம்புத்தூர் - 81000 ரூபாய், மதுரை - 81000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 261 - 57,700.84 ரூபாய்,
குவைத் - KWD 212.50 - 57,560.94 ரூபாய்,
மலேசியா - MYR 3,340 - 58,915.26 ரூபாய்,
ஓமன் - OMR 271 - 58,668.79 ரூபாய்,
கத்தார் - QAR 2,560 - 58,512.13 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,570 - 57,111.05 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 937 - 57,873.71 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,505 - 56,851.98 ரூபாய்,
அமெரிக்கா - USD 675 - 56,258.21 ரூபாய்,
அபுதாபி - AED 2,505 - 56,851.98 ரூபாய்,
அஜ்மான் - AED 2,505 - 56,851.98 ரூபாய்,
துபாய் - AED 2,505 - 56,851.98 ரூபாய்,
புஜைரா - AED 2,505 - 56,851.98 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,505 - 56,851.98 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,505 - 56,851.98 ரூபாய்,
தோஹா - QAR 2,560 - 58,512.13 ரூபாய்,
மஸ்கட் - OMR 271 - 58,668.79 ரூபாய்,
தம்மம் - SAR 2,570 - 57,111.05 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 276 - 61,016.98 ரூபாய்,
குவைத் - KWD 226 - 61,217.75 ரூபாய்,
மலேசியா - MYR 3,500 - 61,737.55 ரூபாய்,
ஓமன் - OMR 284.50 - 61,591.41 ரூபாய்,
கத்தார் - QAR 2,725 - 62,283.42 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,770 - 61,555.49 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,038 - 64,111.97 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,705 - 61,391.06 ரூபாய்,
அமெரிக்கா - USD 715 - 59,592.03 ரூபாய்,
அபுதாபி - AED 2,705 - 61,391.06 ரூபாய்,
அஜ்மான் - AED 2,705 - 61,391.06 ரூபாய்,
துபாய் - AED 2,705 - 61,391.06 ரூபாய்,
புஜைரா - AED 2,705 - 61,391.06 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,705 - 61,391.06 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,705 - 61,391.06 ரூபாய்,
தோஹா - QAR 2,725 - 62,283.42 ரூபாய்,
மஸ்கட் - OMR 284.50 - 61,591.41 ரூபாய்,
தம்மம் - SAR 2,770 - 61,555.49 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+