ஈரான் - இஸ்ரேல் மத்தியிலான பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்திருக்கும் வேளையில், நேற்று தங்கம் விலை வரலாற்று உச்சத்தைத் தொட்டு உடனே பழைய நிலைக்கு திரும்பியது. இதற்கு முக்கியமான காரணம் ஈரான் நாட்டில் நடந்த ஒரு வெடிச் சத்தம்.
ஈரான் நாட்டின் மத்திய பகுதியான இஸ்ஃபஹான் நகர விமான நிலையத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்கப்பட்டதாக ஈரான் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட நிலையில், ஒரு அமெரிக்கா பாதுகாப்பு அதிகாரி வெள்ளிக்கிழமை காலையில் ஆஸ்திரேலிய டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்தார்.

இதனால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் இஸ்ரேல் திட்டமிட்டபடி ஈரானைத் தாக்கியுள்ளது என நம்பி முதலீட்டாளர்கள் தங்களது பணத்தைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். இதனால் தங்கம் விலை வரலாற்று உச்ச அளவான 2414 டாலருக்கு உயர்ந்தது. இதன் பின்பு சில மணிநேரத்தில் ஈரான் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஈரான் நாட்டில் எவ்விதமான ஏவுகணை தாக்குதலும் நடத்தப்படவில்லை, வெடிப்பு சத்தம் கேட்டது, ராணுவம் வான் பாதுகாப்பு அமைப்புகளை ஆக்டிவேட் செய்தது என விளக்கம் கொடுத்தது பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த செய்தி உறுதியான அடுத்த சில நிமிடத்தில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் பழையபடி 2385 டாலருக்கு முடிந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஒரு அவுன்ஸ் 2391 டாலருக்கு முடிந்தது. எம்சிஎக்ஸ் சந்தையில் 0.01 சதவீதம் மட்டும் சரிந்து 72,800 ரூபாயாக உள்ளது.
இதன் எதிரொலியாக இந்திய ரீடைல் சந்தையிலும் தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் குறைந்து 68,850 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் குறைந்து 75110 ரூபாயாக உள்ளது.
மேலும் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 40 ரூபாய் குறைந்து 55,080 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 90000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 230 ரூபாய் குறைந்து 25,010 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 68,850 ரூபாய், மும்பை - 68,050 ரூபாய், டெல்லி - 68,210 ரூபாய், கொல்கத்தா - 68,050 ரூபாய், பெங்களூர் - 68,050 ரூபாய், ஹைதராபாத் - 68,050 ரூபாய், கேரளா - 68,050 ரூபாய், புனே - 68,050 ரூபாய், பரோடா - 68,110 ரூபாய், அகமதாபாத் - 68,110 ரூபாய், ஜெய்ப்பூர் - 68,210 ரூபாய், லக்னோ - 68,210 ரூபாய், கோயம்புத்தூர் - 68,850 ரூபாய், மதுரை - 68,850 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 75,110 ரூபாய், மும்பை - 74,240 ரூபாய், டெல்லி - 74,390 ரூபாய், கொல்கத்தா - 74,240 ரூபாய், பெங்களூர் - 74,240 ரூபாய், ஹைதராபாத் - 74,240 ரூபாய், கேரளா - 74,240 ரூபாய், புனே - 74,240 ரூபாய், பரோடா - 74,290 ரூபாய், அகமதாபாத் - 74,290 ரூபாய், ஜெய்ப்பூர் - 74,390 ரூபாய், லக்னோ - 74,390 ரூபாய், கோயம்புத்தூர் - 75,110 ரூபாய், மதுரை - 75,110 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 55080 ரூபாய், மும்பை - 54440 ரூபாய், டெல்லி - 54568 ரூபாய், கொல்கத்தா - 54440 ரூபாய், பெங்களூர் - 54440 ரூபாய், ஹைதராபாத் - 54440 ரூபாய், கேரளா - 54440 ரூபாய், புனே - 54440 ரூபாய், பரோடா - 54488 ரூபாய், அகமதாபாத் - 54488 ரூபாய், ஜெய்ப்பூர் - 54568 ரூபாய், லக்னோ - 54568 ரூபாய், கோயம்புத்தூர் - 55080 ரூபாய், மதுரை - 55080 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டின்ம் விலை நிலவரம் - சென்னை - 25,010 ரூபாய், மும்பை - 25,010 ரூபாய், டெல்லி - 25,010 ரூபாய், கொல்கத்தா - 25,010 ரூபாய், பெங்களூர் - 25,010 ரூபாய், ஹைதராபாத் - 25,010 ரூபாய், கேரளா - 25,010 ரூபாய், அகமதாபாத் - 25,010 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,010 ரூபாய், லக்னோ - 25,010 ரூபாய், கோயம்புத்தூர் - 25,010 ரூபாய், மதுரை - 25,010 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 90000 ரூபாய், மும்பை - 86500 ரூபாய், டெல்லி - 86500 ரூபாய், கொல்கத்தா - 86500 ரூபாய், பெங்களூர் - 85750 ரூபாய், ஹைதராபாத் - 90000 ரூபாய், கேரளா - 90000 ரூபாய், புனே - 86500 ரூபாய், பரோடா - 86500 ரூபாய், அகமதாபாத் - 86500 ரூபாய், ஜெய்ப்பூர் - 86500 ரூபாய், லக்னோ - 86500 ரூபாய், கோயம்புத்தூர் - 90000 ரூபாய், மதுரை - 90000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 279 - 61,677.69 ரூபாய்,
குவைத் - KWD 227 - 61,375.12 ரூபாய்,
மலேசியா - MYR 3,650 - 63,612.20 ரூபாய்,
ஓமன் - OMR 289 - 62,589.02 ரூபாய்,
கத்தார் - QAR 2,730 - 62,407.53 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,740 - 60,896.23 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,014 - 62,086.31 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,682.50 - 60,896.51 ரூபாய்,
அமெரிக்கா - USD 730 - 60,864.19 ரூபாய்,
அபுதாபி - AED 2,682.50 - 60,896.51 ரூபாய்,
அஜ்மான் - AED 2,682.50 - 60,896.51 ரூபாய்,
துபாய் - AED 2,682.50 - 60,896.51 ரூபாய்,
புஜைரா - AED 2,682.50 - 60,896.51 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,682.50 - 60,896.51 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,682.50 - 60,896.51 ரூபாய்,
தோஹா - QAR 2,730 - 62,407.53 ரூபாய்,
மஸ்கட் - OMR 289 - 62,589.02 ரூபாய்,
தம்மம் - SAR 2,740 - 60,896.23 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 296 - 65,435.83 ரூபாய்,
குவைத் - KWD 241.50 - 65,295.56 ரூபாய்,
மலேசியா - MYR 3,790 - 66,052.12 ரூபாய்,
ஓமன் - OMR 304.50 - 65,945.87 ரூபாய்,
கத்தார் - QAR 2,915 - 66,636.61 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,950 - 65,563.46 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,120 - 68,576.59 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,895 - 65,720.55 ரூபாய்,
அமெரிக்கா - USD 770 - 64,199.21 ரூபாய்,
அபுதாபி - AED 2,895 - 65,720.55 ரூபாய்,
அஜ்மான் - AED 2,895 - 65,720.55 ரூபாய்,
துபாய் - AED 2,895 - 65,720.55 ரூபாய்,
புஜைரா - AED 2,895 - 65,720.55 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,895 - 65,720.55 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,895 - 65,720.55 ரூபாய்,
தோஹா - QAR 2,915 - 66,636.61 ரூபாய்,
மஸ்கட் - OMR 304.50 - 65,945.87 ரூபாய்,
தம்மம் - SAR 2,950 - 65,563.46 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?



Click it and Unblock the Notifications