தங்கம் விலை தொடர் சரிவு.. இதுதான் நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க..!!

சர்வதேச முதலீட்டு சந்தை மந்தமாக இன்று திறந்துள்ள காரணத்தால் தங்கம் வாங்குவோருக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்த நாளில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

இதேவேளையில் இன்று பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் மீதான ரெசிஷன் அச்சம், சீன பங்குச்சந்தையில் தடுமாற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய அனைத்தும் தங்கம் விலை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது.

தங்கம் விலை தொடர் சரிவு.. இதுதான் நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க..!!

சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1928 டாலரில் இருந்து 1921 டாலர் வரையில் சரிந்துள்ளது. இதன் வாயிலாக MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.17 சதவீதம் சரிந்து 58,845 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலை 0.24 சதவீதம் சரிந்து 73,162.00 ரூபாயாக சரிந்துள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை வெறும் 10 ரூபாய் குறைந்து 60,220 ரூபாயாக உள்ளது, இதேபோல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 10 ரூபாய் குறைந்து 55,200 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. மேலும் ஒரு சவரன் தங்கம் விலை வெறும் 8 ரூபாய் குறைந்து 44,160 ரூபாயாக உள்ளது. இதோடு ரீடைல் சந்தையில் ஒரு கிலோ வெள்ளி விலை 300 ரூபாய் அதிகரித்து 79,000 ரூபாயாக குறைந்துள்ளது. இந்த விலை நிலவரம் சனிக்கிழமை ரீடைல் சந்தையில் பதிவான விலையில் அப்டேட் செய்யப்பட்டது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,200 ரூபாய், மும்பை - 54,950 ரூபாய், டெல்லி - 55,100 ரூபாய், கொல்கத்தா - 54,950 ரூபாய், பெங்களூர் - 54,950 ரூபாய், ஹைதராபாத் - 54,950 ரூபாய், கேரளா - 54,950 ரூபாய், புனே - 54,950 ரூபாய், பரோடா - 55,000 ரூபாய், அகமதாபாத் - 55,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,100 ரூபாய், லக்னோ - 55,100 ரூபாய், கோயம்புத்தூர் - 55,200 ரூபாய், மதுரை - 55,200 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,220 ரூபாய், மும்பை - 59,950 ரூபாய், டெல்லி - 60,100 ரூபாய், கொல்கத்தா - 59,950 ரூபாய், பெங்களூர் - 59,950 ரூபாய், ஹைதராபாத் - 59,950 ரூபாய், கேரளா - 59,950 ரூபாய், புனே - 59,950 ரூபாய், பரோடா - 60,000 ரூபாய், அகமதாபாத் - 60,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,100 ரூபாய், லக்னோ - 60,100 ரூபாய், கோயம்புத்தூர் - 60,220 ரூபாய், மதுரை - 60,220 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44160 ரூபாய், மும்பை - 43960 ரூபாய், டெல்லி - 44080 ரூபாய், கொல்கத்தா - 43960 ரூபாய், பெங்களூர் - 43960 ரூபாய், ஹைதராபாத் - 43960 ரூபாய், கேரளா - 43960 ரூபாய், புனே - 43960 ரூபாய், பரோடா - 44000 ரூபாய், அகமதாபாத் - 44000 ரூபாய், ஜெய்ப்பூர் - 44080 ரூபாய், லக்னோ - 44080 ரூபாய், கோயம்புத்தூர் - 44160 ரூபாய், மதுரை - 44160 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 79000 ரூபாய், மும்பை - 75800 ரூபாய், டெல்லி - 75800 ரூபாய், கொல்கத்தா - 75800 ரூபாய், பெங்களூர் - 75000 ரூபாய், ஹைதராபாத் - 79000 ரூபாய், கேரளா - 79000 ரூபாய், புனே - 75800 ரூபாய், பரோடா - 75800 ரூபாய், அகமதாபாத் - 75800 ரூபாய், ஜெய்ப்பூர் - 75800 ரூபாய், லக்னோ - 75800 ரூபாய், கோயம்புத்தூர் - 79000 ரூபாய், மதுரை - 79000 ரூபாய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+