இந்தியாவில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் மீதான முதலீடுகள் குறைந்தது, இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் தொடர்பான முடிவுகள் தொடர்பான முக்கிய கணிப்புகள் காரணமாக அமெரிக்க டாலர் மதிப்பு 15 மாத சரிவை எட்டி நீண்ட காலத்திற்கு பின்பு DXY 100 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.
இதன் வாயிலாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 1955 டாலரில் இருந்து 1951 டாலராக சரிந்துள்ளது, இது பெரிய சரிவு இல்லை என்றாலும் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட உயர்வுக்கு இந்த சரிவு நீண்ட கால சேமிப்புக்காக தங்கம் வாங்குவோருக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது.

அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் வரையில் தங்கம் விலையில் தினசரி தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும். இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.31 சதவீதம் சரிந்து 59,130 ரூபாயாக உள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.41 சதவீதம் சரிந்து 75,660 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,360 ரூபாய், மும்பை - 55,000 ரூபாய், டெல்லி - 55,150 ரூபாய், கொல்கத்தா - 55,000 ரூபாய், பெங்களூர் - 55,000 ரூபாய், ஹைதராபாத் - 55,000 ரூபாய், கேரளா - 55,000 ரூபாய், புனே - 55,000 ரூபாய், பரோடா - 55,050 ரூபாய், அகமதாபாத் - 55,050 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,150 ரூபாய், லக்னோ - 55,150 ரூபாய், கோயம்புத்தூர் - 55,360 ரூபாய், மதுரை - 55,360 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,390 ரூபாய், மும்பை - 60,000 ரூபாய், டெல்லி - 60,150 ரூபாய், கொல்கத்தா - 60,000 ரூபாய், பெங்களூர் - 60,000 ரூபாய், ஹைதராபாத் - 60,000 ரூபாய், கேரளா - 60,000 ரூபாய், புனே - 60,000 ரூபாய், பரோடா - 60,050 ரூபாய், அகமதாபாத் - 60,050 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,150 ரூபாய், லக்னோ - 60,150 ரூபாய், கோயம்புத்தூர் - 60,390 ரூபாய், மதுரை - 60,390 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44288 ரூபாய், மும்பை - 44000 ரூபாய், டெல்லி - 44120 ரூபாய், கொல்கத்தா - 44000 ரூபாய், பெங்களூர் - 44000 ரூபாய், ஹைதராபாத் - 44000 ரூபாய், கேரளா - 44000 ரூபாய், புனே - 44000 ரூபாய், பரோடா - 44040 ரூபாய், அகமதாபாத் - 44040 ரூபாய், ஜெய்ப்பூர் - 44120 ரூபாய், லக்னோ - 44120 ரூபாய், கோயம்புத்தூர் - 44288 ரூபாய், மதுரை - 44288 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 81500 ரூபாய், மும்பை - 77500 ரூபாய், டெல்லி - 77500 ரூபாய், கொல்கத்தா - 77500 ரூபாய், பெங்களூர் - 76800 ரூபாய், ஹைதராபாத் - 81500 ரூபாய், கேரளா - 81500 ரூபாய், புனே - 77500 ரூபாய், பரோடா - 77500 ரூபாய், அகமதாபாத் - 77500 ரூபாய், ஜெய்ப்பூர் - 77500 ரூபாய், லக்னோ - 77500 ரூபாய், கோயம்புத்தூர் - 81500 ரூபாய், மதுரை - 81500 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?



Click it and Unblock the Notifications