தங்கம் விலை ரூ.5000 உயர்வு.. 3 மாதத்தில் இப்படின்னா, தீபாவளி அட்சய திருதி வந்தா அவ்வளவு தான்..!!

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் வேளையில், இன்று பதிவான கணிசமான சரிவு உச்ச வெளியில் பெய்த மழைபோல் இருக்கிறது. ஆனாலும் 2024 ஆம் ஆண்டில் மட்டும் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 5000 ரூபாய் உயர்ந்துள்ளது.

இதனால் இந்த ஆண்டு தீபாவளி, அட்சய திருதி, நவம்பர் - டிசம்பர் மாத திருமண சீசன் போது தங்கம் விலை பெரிய அளவில் உயரும் என சந்தை கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் உலகில் பல நாடுகளில் நடக்கும் பொதுத் தேர்தல் மற்றும் வளைகுடா நாடுகளில் ஏற்படும் பிர்சனைகள் காரணம் காட்டப்படுகிறது.

தங்கம் விலை ரூ.5000 உயர்வு.. 3 மாதத்தில் இப்படின்னா, தீபாவளி அட்சய திருதி வந்தா அவ்வளவு தான்..!!

இதைவிட முக்கியமாக அமெரிக்காவின் வட்டி விகித குறைப்பு தங்கம் விலை உயர்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியாகும் அமெரிக்க உற்பத்தி அளவீடுகள் மூலம் பெடரல் ரிசர்வ் இந்த ஆண்டு 3 முறை வட்டி விகிதத்தைக் குறைக்குமா என்பதை உறுதி செய்யும்.

இன்று சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை யாரும் தொடர்ந்து ஒரு அவுன்ஸ் 2250 டாலருக்கும் அதிகமான விலையிலேயே உள்ளது. ஆனால் நேற்றை வர்த்தகத்திற்கும் இன்றைய வர்த்தகத்திற்கும் மத்தியில் அதிகப்படியான தடுமாற்றம் இருந்து வருகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.64 சதவீதம் அதிகரித்து 68,767 ரூபாயாக உள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 1.35 சதவீதம் அதிகரித்து 76,551 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது ஜூன் மாத ஆர்டர்கள்.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 450 ரூபாய் உயர்ந்து 61,350 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 490 ரூபாய் உயர்ந்து 66,930 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 360 ரூபாய் உயர்ந்து 49,080 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 300 ரூபாய் உயர்ந்து 80300 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 410 ரூபாய் குறைந்து 24,310 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 64,300 ரூபாய், மும்பை - 63,350 ரூபாய், டெல்லி - 63,500 ரூபாய், கொல்கத்தா - 63,350 ரூபாய், பெங்களூர் - 63,350 ரூபாய், ஹைதராபாத் - 63,350 ரூபாய், கேரளா - 63,350 ரூபாய், புனே - 63,350 ரூபாய், பரோடா - 63,400 ரூபாய், அகமதாபாத் - 63,400 ரூபாய், ஜெய்ப்பூர் - 63,500 ரூபாய், லக்னோ - 63,500 ரூபாய், கோயம்புத்தூர் - 64,300 ரூபாய், மதுரை - 64,300 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 70,150 ரூபாய், மும்பை - 69,110 ரூபாய், டெல்லி - 69,260 ரூபாய், கொல்கத்தா - 69,110 ரூபாய், பெங்களூர் - 69,110 ரூபாய், ஹைதராபாத் - 69,110 ரூபாய், கேரளா - 69,110 ரூபாய், புனே - 69,110 ரூபாய், பரோடா - 69,160 ரூபாய், அகமதாபாத் - 69,160 ரூபாய், ஜெய்ப்பூர் - 69,260 ரூபாய், லக்னோ - 69,260 ரூபாய், கோயம்புத்தூர் - 70,150 ரூபாய், மதுரை - 70,150 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 51440 ரூபாய், மும்பை - 50680 ரூபாய், டெல்லி - 50800 ரூபாய், கொல்கத்தா - 50680 ரூபாய், பெங்களூர் - 50680 ரூபாய், ஹைதராபாத் - 50680 ரூபாய், கேரளா - 50680 ரூபாய், புனே - 50680 ரூபாய், பரோடா - 50720 ரூபாய், அகமதாபாத் - 50720 ரூபாய், ஜெய்ப்பூர் - 50800 ரூபாய், லக்னோ - 50800 ரூபாய், கோயம்புத்தூர் - 51440 ரூபாய், மதுரை - 51440 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - அகமதாபாத் - 24,230 ரூபாய், பெங்களூர் - 24,230 ரூபாய், புவனேஸ்வர் - 24,230 ரூபாய், சண்டிகர் - 24,230 ரூபாய், சென்னை - 24,230 ரூபாய், கோயம்புத்தூர் - 24,230 ரூபாய், டெல்லி - 24,230 ரூபாய், ஹைதராபாத் - 24,230 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,230 ரூபாய், கேரளா - 24,230 ரூபாய், கொல்கத்தா - 24,230 ரூபாய், லக்னோ - 24,230 ரூபாய், மதுரை - 24,310 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 82000 ரூபாய், மும்பை - 79000 ரூபாய், டெல்லி - 79000 ரூபாய், கொல்கத்தா - 79000 ரூபாய், பெங்களூர் - 77500 ரூபாய், ஹைதராபாத் - 82000 ரூபாய், கேரளா - 82000 ரூபாய், புனே - 79000 ரூபாய், பரோடா - 79000 ரூபாய், அகமதாபாத் - 79000 ரூபாய், ஜெய்ப்பூர் - 79000 ரூபாய், லக்னோ - 79000 ரூபாய், கோயம்புத்தூர் - 82000 ரூபாய், மதுரை - 82000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:

பாஹ்ரைன் - BHD 263 - 58,174.02 ரூபாய்,
குவைத் - KWD 214.50 - 58,129.50 ரூபாய்,
மலேசியா - MYR 3,370 - 59,112.50 ரூபாய்,
ஓமன் - OMR 273.50 - 59,245.57 ரூபாய்,
கத்தார் - QAR 2,580 - 59,015.69 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,600 - 57,814.64 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 945 - 58,282.31 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,537.50 - 57,612.42 ரூபாய்,
அமெரிக்கா - USD 685 - 57,132.70 ரூபாய்,
அபுதாபி - AED 2,530 - 57,442.13 ரூபாய்,
அஜ்மான் - AED 2,530 - 57,442.13 ரூபாய்,
துபாய் - AED 2,530 - 57,442.13 ரூபாய்,
புஜைரா - AED 2,530 - 57,442.13 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,530 - 57,442.13 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,530 - 57,442.13 ரூபாய்,
தோஹா - QAR 2,580 - 59,015.69 ரூபாய்,
மஸ்கட் - OMR 273.50 - 59,245.57 ரூபாய்,
தம்மம் - SAR 2,600 - 57,814.64 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:

பாஹ்ரைன் - BHD 279 - 61,713.13 ரூபாய்,
குவைத் - KWD 228.50 - 61,923.50 ரூபாய்,
மலேசியா - MYR 3,540 - 62,094.43 ரூபாய்,
ஓமன் - OMR 287.50 - 62,278.25 ரூபாய்,
கத்தார் - QAR 2,750 - 62,904.33 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,800 - 62,261.92 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,047 - 64,573.10 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,740 - 62,210.06 ரூபாய்,
அமெரிக்கா - USD 720 - 60,051.89 ரூபாய்,
அபுதாபி - AED 2,732.50 - 62,039.77 ரூபாய்,
அஜ்மான் - AED 2,732.50 - 62,039.77 ரூபாய்,
துபாய் - AED 2,732.50 - 62,039.77 ரூபாய்,
புஜைரா - AED 2,732.50 - 62,039.77 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,732.50 - 62,039.77 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,732.50 - 62,039.77 ரூபாய்,
தோஹா - QAR 2,750 - 62,904.33 ரூபாய்,
மஸ்கட் - OMR 287.50 - 62,278.25 ரூபாய்,
தம்மம் - SAR 2,800 - 62,261.92 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+