தங்கம் விலை திடீர் சரிவு.. 10 நாளுக்கு பின்பு குட்நியூஸ்.. சென்னை, பெங்களூர், துபாய்-ல் என்ன விலை ?

எல்லோருக்கும் பிடித்த தங்கம், தொடர்ந்து விலை ஏறுவது சிலருக்கு நன்மை அளித்தாலும், பலருக்கும் கண்ணீரை வரவழைத்துள்ளது. இந்தியாவில் அனைத்து மாநில மக்கள் மத்தியிலும் தங்கத்தின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், கடந்த 10 நாட்களாக தங்கம் விலை உயர்ந்தது மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.

குண்டுமணி தங்கமாவது வீட்டில் இருக்க வேண்டும் என நினைக்கும் இந்திய மக்களின் பெரும் சேமிப்பு தங்கத்தை சார்ந்து இருக்கும் வேளையில், ஒரு கிராம் தங்கம் மார்ச் மாதத்தில் மட்டுமே 350 ரூபாய் உயர்ந்துள்ளது. ஆனால் இன்று மக்கள் மனம் குளிரும் வகையில் தங்கம் விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை திடீர் சரிவு.. 10 நாளுக்கு பின்பு குட்நியூஸ்.. சென்னை, பெங்களூர், துபாய்-ல் என்ன விலை ?

தங்கம் விலை செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்துள்ளது, வெறும் 1 ரூபாய் குறைப்பு என்றாலும், தொடர்ந்து உயர்வுக்கு என்டு கார்டு போடப்பட்டு உள்ளது முக்கியமான விஷயம். அமெரிக்க பணவீக்க தரவுகள், பிட்காயின் விலை உயர்வு, அமெரிக்க அரசின் பட்ஜெட் தாக்கம் ஆகியவை தங்கம் விலை குறைய வழிவகுத்துள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 10 ரூபாய் குறைந்து 61,490 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 10 ரூபாய் குறைந்து 67,090 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 8 ரூபாய் குறைந்து 49,192 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 500 ரூபாய் உயர்ந்து 79,500 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 61,490 ரூபாய், மும்பை - 60,740 ரூபாய், டெல்லி - 60,890 ரூபாய், கொல்கத்தா - 60,740 ரூபாய், பெங்களூர் - 60,740 ரூபாய், ஹைதராபாத் - 60,740 ரூபாய், கேரளா - 60,740 ரூபாய், புனே - 60,740 ரூபாய், பரோடா - 60,790 ரூபாய், அகமதாபாத் - 60,790 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,890 ரூபாய், லக்னோ - 60,890 ரூபாய், கோயம்புத்தூர் - 61,490 ரூபாய், மதுரை - 61,490 ரூபாய்.

தங்கம் விலை திடீர் சரிவு.. 10 நாளுக்கு பின்பு குட்நியூஸ்.. சென்னை, பெங்களூர், துபாய்-ல் என்ன விலை ?

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 67,090 ரூபாய், மும்பை - 66,260 ரூபாய், டெல்லி - 66,410 ரூபாய், கொல்கத்தா - 66,260 ரூபாய், பெங்களூர் - 66,260 ரூபாய், ஹைதராபாத் - 66,260 ரூபாய், கேரளா - 66,260 ரூபாய், புனே - 66,260 ரூபாய், பரோடா - 66,310 ரூபாய், அகமதாபாத் - 66,310 ரூபாய், ஜெய்ப்பூர் - 66,410 ரூபாய், லக்னோ - 66,410 ரூபாய், கோயம்புத்தூர் - 67,090 ரூபாய், மதுரை - 67,090 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 49192 ரூபாய், மும்பை - 48592 ரூபாய், டெல்லி - 48712 ரூபாய், கொல்கத்தா - 48592 ரூபாய், பெங்களூர் - 48592 ரூபாய், ஹைதராபாத் - 48592 ரூபாய், கேரளா - 48592 ரூபாய், புனே - 48592 ரூபாய், பரோடா - 48632 ரூபாய், அகமதாபாத் - 48632 ரூபாய், ஜெய்ப்பூர் - 48712 ரூபாய், லக்னோ - 48712 ரூபாய், கோயம்புத்தூர் - 49192 ரூபாய், மதுரை - 49192 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டின்ம் விலை நிலவரம் - அகமதாபாத் - 24,790 ரூபாய், பெங்களூர் - 24,790 ரூபாய், புவனேஸ்வர் - 24,790 ரூபாய், சண்டிகர் - 24,790 ரூபாய், சென்னை - 24,790 ரூபாய், கோயம்புத்தூர் - 24,790 ரூபாய், டெல்லி - 24,790 ரூபாய், ஹைதராபாத் - 24,790 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,790 ரூபாய், கேரளா - 24,790 ரூபாய், கொல்கத்தா - 24,790 ரூபாய், லக்னோ - 24,790 ரூபாய், மதுரை - 24,790 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 79500 ரூபாய், மும்பை - 76100 ரூபாய், டெல்லி - 76100 ரூபாய், கொல்கத்தா - 76100 ரூபாய், பெங்களூர் - 75000 ரூபாய், ஹைதராபாத் - 79500 ரூபாய், கேரளா - 79500 ரூபாய், புனே - 76100 ரூபாய், பரோடா - 76100 ரூபாய், அகமதாபாத் - 76100 ரூபாய், ஜெய்ப்பூர் - 76100 ரூபாய், லக்னோ - 76100 ரூபாய், கோயம்புத்தூர் - 79500 ரூபாய், மதுரை - 79500 ரூபாய்.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : உலக நாடுகளில் இன்றைய தங்க விலை நிலவரம்:
பாஹ்ரைன் - BHD 254 - 55,741.57 ரூபாய்,
குவைத் - KWD 206 - 55,476.21 ரூபாய்,
மலேசியா - MYR 3,250 - 57,422.30 ரூபாய்,
ஓமன் - OMR 264.50 - 56,846.08 ரூபாய்,
கத்தார் - QAR 2,500 - 56,724.50 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,510 - 55,368.59 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 901 - 56,019.04 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,445 - 55,072.16 ரூபாய்,
அமெரிக்கா - USD 665 - 55,021.10 ரூபாய்,
அபுதாபி - AED 2,445 - 55,072.16 ரூபாய்,
அஜ்மான் - AED 2,445 - 55,072.16 ரூபாய்,
துபாய் - AED 2,445 - 55,072.16 ரூபாய்,
புஜைரா - AED 2,445 - 55,072.16 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,445 - 55,072.16 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,445 - 55,072.16 ரூபாய்,
தோஹா - QAR 2,500 - 56,724.50 ரூபாய்,
மஸ்கட் - OMR 242.50 - 52,117.86 ரூபாய்,
தம்மம் - SAR 2,510 - 55,368.59 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+