தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் வாங்குவோர் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இல்லை என்பது தான் அனைத்து கள ஆய்வுகளும், சந்தை ஆய்வுகளும் கூறுகிறது. தற்போதைய பொருளாதார தடுமாற்றத்திற்கு மத்தியில் ஒரு கிலோ தங்கம் விலை 66 லட்சத்திற்கு விற்கப்படும் வேளையில் அடுத்த 5 வருடத்தில் 1 கோடி ரூபாய் வரையில் உயர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
தங்கம் விலை இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் காரணத்தால் சர்வதேச பொருளாதாரம், டாலர் மதிப்பு ஆகியவை இதன் மதிப்பீட்டை நேரடியாகவும், அதிகமாகவும் பாதிக்கிறது. நேற்று 10 கிராம் தங்கம் விலை 1000 ரூபாய்க்கு மேல் உயர்ந்த நிலையில் இன்று சரிந்துள்ளதுள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2,207 டாலரில் இருந்து 2173 டாலர் வரையில் குறைந்துள்ளது, இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.17 சதவீதம் சரிந்து 66,074 ரூபாயாக உள்ளது. இதனால் இன்று ரீடைல் சந்தையிலும் தங்கம் விலை அதிகப்படியாகக் குறைய வாய்ப்பு உள்ளது.
தங்கம் விலை மார்ச் மாதத்தில் 5840 ரூபாயில் இருந்து 6235.00 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது, இந்த 21 நாளில் கிராமுக்கு 395 ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை சரிவுக்கு முக்கியமான காரணம் அமெரிக்கச் சந்தையில் ஏற்பட்டு உள்ள முதலீட்டுச் சந்தை மாற்றங்கள் தான்.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 350 ரூபாய் குறைந்து 62,000 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 380 ரூபாய் குறைந்து 67,640 ரூபாயாக குறைந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 280 ரூபாய் குறைந்து 49,600 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 1 கிலோவுக்கு 2000 ரூபாய் சரிந்து 79,500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 310 ரூபாய் குறைந்து 24,120 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 62,000 ரூபாய், மும்பை - 61,350 ரூபாய், டெல்லி - 61,500 ரூபாய், கொல்கத்தா - 61,350 ரூபாய், பெங்களூர் - 61,350 ரூபாய், ஹைதராபாத் - 61,350 ரூபாய், கேரளா - 61,350 ரூபாய், புனே - 61,350 ரூபாய், பரோடா - 61,400 ரூபாய், அகமதாபாத் - 61,400 ரூபாய், ஜெய்ப்பூர் - 61,500 ரூபாய், லக்னோ - 61,500 ரூபாய், கோயம்புத்தூர் - 62,000 ரூபாய், மதுரை - 62,000 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 67,640 ரூபாய், மும்பை - 66,930 ரூபாய், டெல்லி - 67,080 ரூபாய், கொல்கத்தா - 66,930 ரூபாய், பெங்களூர் - 66,930 ரூபாய், ஹைதராபாத் - 66,930 ரூபாய், கேரளா - 66,930 ரூபாய், புனே - 66,930 ரூபாய், பரோடா - 66,980 ரூபாய், அகமதாபாத் - 66,980 ரூபாய், ஜெய்ப்பூர் - 67,080 ரூபாய், லக்னோ - 67,080 ரூபாய், கோயம்புத்தூர் - 67,640 ரூபாய், மதுரை - 67,640 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 49600 ரூபாய், மும்பை - 49080 ரூபாய், டெல்லி - 49200 ரூபாய், கொல்கத்தா - 49080 ரூபாய், பெங்களூர் - 49080 ரூபாய், ஹைதராபாத் - 49080 ரூபாய், கேரளா - 49080 ரூபாய், புனே - 49080 ரூபாய், பரோடா - 49120 ரூபாய், அகமதாபாத் - 49120 ரூபாய், ஜெய்ப்பூர் - 49200 ரூபாய், லக்னோ - 49200 ரூபாய், கோயம்புத்தூர் - 49600 ரூபாய், மதுரை - 49600 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டின்ம் விலை நிலவரம் - அகமதாபாத் - 24,120 ரூபாய், பெங்களூர் - 24,120 ரூபாய், புவனேஸ்வர் - 24,120 ரூபாய், சண்டிகர் - 24,120 ரூபாய், சென்னை - 24,120 ரூபாய், கோயம்புத்தூர் - 24,120 ரூபாய், டெல்லி - 24,120 ரூபாய், ஹைதராபாத் - 24,120 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,120 ரூபாய், கேரளா - 24,120 ரூபாய், கொல்கத்தா - 24,120 ரூபாய், லக்னோ - 24,120 ரூபாய், மதுரை - 24,310 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 79500 ரூபாய், மும்பை - 76500 ரூபாய், டெல்லி - 76500 ரூபாய், கொல்கத்தா - 76500 ரூபாய், பெங்களூர் - 76100 ரூபாய், ஹைதராபாத் - 79500 ரூபாய், கேரளா - 79500 ரூபாய், புனே - 76500 ரூபாய், பரோடா - 76500 ரூபாய், அகமதாபாத் - 76500 ரூபாய், ஜெய்ப்பூர் - 76500 ரூபாய், லக்னோ - 76500 ரூபாய், கோயம்புத்தூர் - 79500 ரூபாய், மதுரை - 79500 ரூபாய்.
உலக நாடுகளில் 22 கேரட் 10 கிராம் இன்றைய தங்க விலை நிலவரம்:
பாஹ்ரைன் - BHD 255 - 56,389.68 ரூபாய்,
குவைத் - KWD 205 - 55,565.25 ரூபாய்,
மலேசியா - MYR 3,250 - 57,158.72 ரூபாய்,
ஓமன் - OMR 264.50 - 57,260.02 ரூபாய்,
கத்தார் - QAR 2,500 - 57,135.50 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,510 - 55,786.26 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 917 - 56,734.79 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,455 - 55,722.12 ரூபாய்,
அமெரிக்கா - USD 675 - 56,255.85 ரூபாய்,
அபுதாபி - AED 2,455 - 55,722.12 ரூபாய்,
அஜ்மான் - AED 2,455 - 55,722.12 ரூபாய்,
துபாய் - AED 2,455 - 55,722.12 ரூபாய்,
புஜைரா - AED 2,455 - 55,722.12 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,455 - 55,722.12 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,455 - 55,722.12 ரூபாய்,
தோஹா - QAR 2,500 - 57,135.50 ரூபாய்,
மஸ்கட் - OMR 264.50 - 57,260.02 ரூபாய்,
தம்மம் - SAR 2,510 - 55,786.26 ரூபாய்.
உலக நாடுகளில் 24 கேரட் 10 கிராம் இன்றைய தங்க விலை நிலவரம்:
பாஹ்ரைன் - BHD 270 - 59,706.72 ரூபாய்,
குவைத் - KWD 223 - 60,444.15 ரூபாய்,
மலேசியா - MYR 3,390 - 59,620.95 ரூபாய்,
ஓமன் - OMR 278 - 60,182.55 ரூபாய்,
கத்தார் - QAR 2,665 - 60,906.44 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,700 - 60,009.12 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,015 - 62,798.05 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,652.50 - 60,204.85 ரூபாய்,
அமெரிக்கா - USD 715 - 59,589.53 ரூபாய்,
அபுதாபி - AED 2,652.50 - 60,204.85 ரூபாய்,
அஜ்மான் - AED 2,652.50 - 60,204.85 ரூபாய்,
துபாய் - AED 2,652.50 - 60,204.85 ரூபாய்,
புஜைரா - AED 2,652.50 - 60,204.85 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,652.50 - 60,204.85 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,652.50 - 60,204.85 ரூபாய்,
தோஹா - QAR 2,665 - 60,906.44 ரூபாய்,
மஸ்கட் - OMR 278 - 60,182.55 ரூபாய்,
தம்மம் - SAR 2,700 - 60,009.12 ரூபாய்.
More From GoodReturns

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?



Click it and Unblock the Notifications