தங்கம் விலையில் திடீர் சரிவு.. நாளைக்கு நிலைமையே வேற..!!

தங்கம் விலை செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் கணிசமான சரிவை பதிவு செய்தாலும் நாளை வர்த்தகத்தில் கட்டாயம் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் பல முறை கூறியது போல் அமெரிக்க சந்தையின் பண புழக்கம் தங்கம் விலை நிர்ணயம் செய்வதில் அதிகப்படியான ஆதிக்கத்தைக் கொண்டு உள்ளது.

இன்று காலை வர்த்தகத்தில் சர்வதேச சந்தையில் 2169 டாலருக்கு வர்த்தகமான ஒரு அவுன்ஸ் தங்கம் விலை தடாலடியாக 2184 டாலர் வரையில் உயர்ந்தது, இதேபோல் ஐரோப்பிய சந்தை துவக்கத்திற்குப் பின்பு இந்தியாவின் MCX சந்தையில் 10 கிராம் தங்கம் விலை 0.23 சதவீதம் உயர்ந்து 66,175.00 ரூபாயாக உள்ளது. இதன் தாக்கம் நாளைய ரீடைல் வர்த்தகத்தில் கட்டாயம் எதிரொலிக்கும்.

தங்கம் விலையில் திடீர் சரிவு.. நாளைக்கு நிலைமையே வேற..!!

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் குறைந்து 62,000 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் குறைந்து 67,640 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 40 ரூபாய் குறைந்து 49,600 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 300 ரூபாய் குறைந்து 80500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 150 ரூபாய் குறைந்து 24,060 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 62,000 ரூபாய், மும்பை - 61,150 ரூபாய், டெல்லி - 61,300 ரூபாய், கொல்கத்தா - 61,150 ரூபாய், பெங்களூர் - 61,150 ரூபாய், ஹைதராபாத் - 61,150 ரூபாய், கேரளா - 61,150 ரூபாய், புனே - 61,150 ரூபாய், பரோடா - 61,200 ரூபாய், அகமதாபாத் - 61,200 ரூபாய், ஜெய்ப்பூர் - 61,300 ரூபாய், லக்னோ - 61,300 ரூபாய், கோயம்புத்தூர் - 62,000 ரூபாய், மதுரை - 62,000 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 67,640 ரூபாய், மும்பை - 66,710 ரூபாய், டெல்லி - 66,860 ரூபாய், கொல்கத்தா - 66,710 ரூபாய், பெங்களூர் - 66,710 ரூபாய், ஹைதராபாத் - 66,710 ரூபாய், கேரளா - 66,710 ரூபாய், புனே - 66,710 ரூபாய், பரோடா - 66,760 ரூபாய், அகமதாபாத் - 66,760 ரூபாய், ஜெய்ப்பூர் - 66,860 ரூபாய், லக்னோ - 66,860 ரூபாய், கோயம்புத்தூர் - 67,640 ரூபாய், மதுரை - 67,640 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 49600 ரூபாய், மும்பை - 48920 ரூபாய், டெல்லி - 49040 ரூபாய், கொல்கத்தா - 48920 ரூபாய், பெங்களூர் - 48920 ரூபாய், ஹைதராபாத் - 48920 ரூபாய், கேரளா - 48920 ரூபாய், புனே - 48920 ரூபாய், பரோடா - 48960 ரூபாய், அகமதாபாத் - 48960 ரூபாய், ஜெய்ப்பூர் - 49040 ரூபாய், லக்னோ - 49040 ரூபாய், கோயம்புத்தூர் - 49600 ரூபாய், மதுரை - 49600 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டின்ம் விலை நிலவரம் - அகமதாபாத் - 24,060 ரூபாய், பெங்களூர் - 24,060 ரூபாய், புவனேஸ்வர் - 24,060 ரூபாய், சண்டிகர் - 24,060 ரூபாய், சென்னை - 24,060 ரூபாய், கோயம்புத்தூர் - 24,060 ரூபாய், டெல்லி - 24,060 ரூபாய், ஹைதராபாத் - 24,060 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,060 ரூபாய், கேரளா - 24,060 ரூபாய், கொல்கத்தா - 24,060 ரூபாய், லக்னோ - 24,060 ரூபாய், மதுரை - 24,310 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 80500 ரூபாய், மும்பை - 77500 ரூபாய், டெல்லி - 77500 ரூபாய், கொல்கத்தா - 77500 ரூபாய், பெங்களூர் - 76500 ரூபாய், ஹைதராபாத் - 80500 ரூபாய், கேரளா - 80500 ரூபாய், புனே - 77500 ரூபாய், பரோடா - 77500 ரூபாய், அகமதாபாத் - 77500 ரூபாய், ஜெய்ப்பூர் - 77500 ரூபாய், லக்னோ - 77500 ரூபாய், கோயம்புத்தூர் - 80500 ரூபாய், மதுரை - 80500 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 254 - 56,095.60 ரூபாய்,
குவைத் - KWD 207 - 56,030.10 ரூபாய்,
மலேசியா - MYR 3,280 - 57,912.98 ரூபாய்,
ஓமன் - OMR 263.50 - 56,972.68 ரூபாய்,
கத்தார் - QAR 2,490 - 56,836.49 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,510 - 55,702.20 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 907 - 56,210.48 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,435 - 54,454.92 ரூபாய்,
அமெரிக்கா - USD 675 - 56,258.60 ரூபாய்,
அபுதாபி - AED 2,435 - 54,454.92 ரூபாய்,
அஜ்மான் - AED 2,435 - 54,454.92 ரூபாய்,
துபாய் - AED 2,435 - 54,454.92 ரூபாய்,
புஜைரா - AED 2,435 - 54,454.92 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,435 - 54,454.92 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,435 - 54,454.92 ரூபாய்,
தோஹா - QAR 2,490 - 56,836.49 ரூபாய்,
மஸ்கட் - OMR 263.50 - 56,972.68 ரூபாய்,
தம்மம் - SAR 2,510 - 55,702.20 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 270 - 59,629.18 ரூபாய்,
குவைத் - KWD 220 - 59,548.90 ரூபாய்,
மலேசியா - MYR 3,410 - 60,208.31 ரூபாய்,
ஓமன் - OMR 277 - 59,891.59 ரூபாய்,
கத்தார் - QAR 2,650 - 60,488.63 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,700 - 59,918.70 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,005 - 62,283.94 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,630 - 58,815.79 ரூபாய்,
அமெரிக்கா - USD 715 - 59,592.45 ரூபாய்,
அபுதாபி - AED 2,630 - 58,815.79 ரூபாய்,
அஜ்மான் - AED 2,630 - 58,815.79 ரூபாய்,
துபாய் - AED 2,630 - 58,815.79 ரூபாய்,
புஜைரா - AED 2,630 - 58,815.79 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,630 - 58,815.79 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,630 - 58,815.79 ரூபாய்,
தோஹா - QAR 2,650 - 60,488.63 ரூபாய்,
மஸ்கட் - OMR 277 - 59,891.59 ரூபாய்,
தம்மம் - SAR 2,700 - 59,918.70 ரூபாய்.

திங்கட்கிழமை பதிவான மந்தமான வர்த்தகத்தின் மூலம் இன்று தங்கம் விலை கணிசமாக சரிந்திருந்தாலும், ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் தங்கம் விலை தடாலடியாக உயர துவங்கியுள்ளது. காரணம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தின் குறைப்பு அளவீட்டை ஐரோப்பாவும் ஃபாலோ செய்ய முடிவு செய்துள்ளது.

அட்லாண்டா ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ரஃபேல் போஸ்டிக் திங்களன்று, அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையிலும், பணவீக்கம் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்ப்பதாகவும், அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டு ஒரு முறை மட்டுமே கொள்கை விகிதத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+