தங்கம் விலை சர்வதேச அளவில் குறைவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் ஒன்றிணைந்து வருகிறது. இந்தியாவில் தங்கம் விலை என்பது சர்வதேச சந்தையில் நிர்ணயம் செய்யப்படும் விலையின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தாமல் இருப்பதில் துவங்கி அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி குறைப்பை ஜூன் மாதம் செய்யாமல் செப்டம்பர் மாதம் குறைக்க முடிவு செய்துள்ளது வரையில் பல காரணிகள் தங்கம் விலை சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்புகள் குறித்த தரவுகள் வெளியானது. இதில் மார்ச் மாதம் பதிவான 2,43,000 பணி எண்ணிக்கையைக் காட்டிலும் ஏப்ரல் மாதம் 1,75,000 பணி எண்ணிக்கையாகக் குறைந்துள்ளது. இது வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகளை மேலும் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாகத் தங்கம் விலை சர்வதேச சந்தையில் மந்தநிலைக்குத் தள்ளப்பட்டு, இந்திய ரீடைல் சந்தையில் குறைத்துள்ளது. இந்திய ரீடைல் சந்தையில் 2வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ள காரணத்தால் திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுக்கு தங்கம் வாங்குவோருக்கு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2301 டாலருக்கு வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் நிறைவடைந்துள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.01 சதவீதம் சரிந்து 70,677 ரூபாயாக உள்ளது. 1 கிலோ வெள்ளி விலை 0.02 சதவீதம் உயர்ந்து 81,060 ரூபாயாக உள்ளது.
இன்று மே 4 ஆம் தேதி சனிக்கிழமை இந்திய ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 150 ரூபாய் குறைந்து 66000 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 160 ரூபாய் குறைந்து 72000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த தங்கம் விலையில் சிறிய அளவிலான மாற்றம் இருக்கும்.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 120 ரூபாய் குறைந்து 52,800 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 500 ரூபாய் குறைந்து 86500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 25,600 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 66,000 ரூபாய், மும்பை - 65,850 ரூபாய், டெல்லி - 66,000 ரூபாய், கொல்கத்தா - 65,850 ரூபாய், பெங்களூர் - 65,850 ரூபாய், ஹைதராபாத் - 65,850 ரூபாய், கேரளா - 65,850 ரூபாய், புனே - 65,850 ரூபாய், பரோடா - 65,900 ரூபாய், அகமதாபாத் - 65,900 ரூபாய், ஜெய்ப்பூர் - 66,000 ரூபாய், லக்னோ - 66,000 ரூபாய், கோயம்புத்தூர் - 66,000 ரூபாய், மதுரை - 66,000 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 72,000 ரூபாய், மும்பை - 71,830 ரூபாய், டெல்லி - 71,980 ரூபாய், கொல்கத்தா - 71,830 ரூபாய், பெங்களூர் - 71,830 ரூபாய், ஹைதராபாத் - 71,830 ரூபாய், கேரளா - 71,830 ரூபாய், புனே - 71,830 ரூபாய், பரோடா - 71,880 ரூபாய், அகமதாபாத் - 71,880 ரூபாய், ஜெய்ப்பூர் - 71,980 ரூபாய், லக்னோ - 71,980 ரூபாய், கோயம்புத்தூர் - 72,000 ரூபாய், மதுரை - 72,000 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 52800 ரூபாய், மும்பை - 52680 ரூபாய், டெல்லி - 52800 ரூபாய், கொல்கத்தா - 52680 ரூபாய், பெங்களூர் - 52680 ரூபாய், ஹைதராபாத் - 52680 ரூபாய், கேரளா - 52680 ரூபாய், புனே - 52680 ரூபாய், பரோடா - 52720 ரூபாய், அகமதாபாத் - 52720 ரூபாய், ஜெய்ப்பூர் - 52800 ரூபாய், லக்னோ - 52800 ரூபாய், கோயம்புத்தூர் - 52800 ரூபாய், மதுரை - 52800 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,600 ரூபாய், மும்பை - 25,600 ரூபாய், டெல்லி - 25,600 ரூபாய், கொல்கத்தா - 25,600 ரூபாய், பெங்களூர் - 25,600 ரூபாய், ஹைதராபாத் - 25,600 ரூபாய், கேரளா - 25,600 ரூபாய், அகமதாபாத் - 25,600 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,600 ரூபாய், லக்னோ - 25,600 ரூபாய், கோயம்புத்தூர் - 25,600 ரூபாய், மதுரை - 25,600 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 86500 ரூபாய், மும்பை - 83000 ரூபாய், டெல்லி - 83000 ரூபாய், கொல்கத்தா - 83000 ரூபாய், பெங்களூர் - 82600 ரூபாய், ஹைதராபாத் - 86500 ரூபாய், கேரளா - 86500 ரூபாய், புனே - 83000 ரூபாய், பரோடா - 83000 ரூபாய், அகமதாபாத் - 83000 ரூபாய், ஜெய்ப்பூர் - 83000 ரூபாய், லக்னோ - 83000 ரூபாய், கோயம்புத்தூர் - 86500 ரூபாய், மதுரை - 86500 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 268 - 59,262.30 ரூபாய்,
குவைத் - KWD 219 - 59,415.14 ரூபாய்,
மலேசியா - MYR 3,310 - 58,205.69 ரூபாய்,
ஓமன் - OMR 278 - 60,142.52 ரூபாய்,
கத்தார் - QAR 2,625 - 60,036.11 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,640 - 58,698.29 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 966 - 59,690.40 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,580 - 58,574.77 ரூபாய்,
அமெரிக்கா - USD 700 - 58,371.11 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 2,580 - 58,574.77 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 2,580 - 58,574.77 ரூபாய்,
துபாய் (UAE) - AED 2,580 - 58,574.77 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 2,580 - 58,574.77 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 2,580 - 58,574.77 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 2,580 - 58,574.77 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 2,625 - 60,036.11 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 278 - 60,142.52 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 2,640 - 58,698.29 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 285 - 63,021.48 ரூபாய்,
குவைத் - KWD 232.50 - 63,077.72 ரூபாய்,
மலேசியா - MYR 3,610 - 63,481.13 ரூபாய்,
ஓமன் - OMR 292.50 - 63,279.45 ரூபாய்,
கத்தார் - QAR 2,800 - 64,038.52 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,840 - 63,145.13 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,073 - 66,302.06 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,787.50 - 63,285.73 ரூபாய்,
அமெரிக்கா - USD 740 - 61,706.60 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 2,787.50 - 63,285.73 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 2,787.50 - 63,285.73 ரூபாய்,
துபாய் (UAE) - AED 2,787.50 - 63,285.73 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 2,787.50 - 63,285.73 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 2,787.50 - 63,285.73 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 2,787.50 - 63,285.73 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 2,800 - 64,038.52 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 292.50 - 63,279.45 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 2,840 - 63,145.13 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications