மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் பிரச்சனை ஒட்டுமொத்த முதலீட்டுச் சந்தையை புரட்டிப்போட்டு வருகிறது, இன்று ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் ஈரான் விமான போக்குவரத்து வழித்தடத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளது. இதேபோல் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்திய கிழக்கு நாடுகள் முதல் முக்கிய காரணமாக உள்ளது.
ஒருபக்கம் அமெரிக்கா மத்திய வங்கி ஜூன் மாதத்தில் வட்டி விகிதத்தை குறைக்காது என உறுதியாகியுள்ள வேளையில், பங்குச்சந்தையிலும், தங்கம் மீதும் முதலீடுகள் குறைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஐரோப்பிய சந்தை நேரத்தில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 2400 டாலரைத் தாண்டி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் பல முதலீட்டாளர்கள் இன்று லாபத்தைப் பார்க்க அதிகளவிலான தங்கத்தை விற்பனை செய்ய துவங்கியதால் 2430 டாலருக்கு விற்கப்பட்ட தங்கம் விலை 2343 டாலருக்கு குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 0.11 சதவீதம் உயர்ந்து 71,920 ரூபாய்க்கு முடிந்தது. நேற்று அதிகப்படியாக 72,400 ரூபாய் வரையில் உயர்ந்தது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 250 ரூபாய் குறைந்து 67,800 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 280 ரூபாய் குறைந்து 73,960 ரூபாயாக குறைந்துள்ளது. இந்த விலை குறைவு தற்காலிகமானது தான், விலை உயர்வுக்கான வாய்ப்புகள் சந்தையில் அதிகமாகவே உள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 200 ரூபாய் குறைந்து 54,240 ரூபாயாக உள்ளது, இந்த மாதம் அதிகப்படியாக 54,440 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை ஒரு கிலோ 1000 ரூபாய் குறைந்து 89,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 270 ரூபாய் குறைந்து 26,160 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 67,800 ரூபாய், மும்பை - 66,500 ரூபாய், டெல்லி - 66,650 ரூபாய், கொல்கத்தா - 66,500 ரூபாய், பெங்களூர் - 66,500 ரூபாய், ஹைதராபாத் - 66,500 ரூபாய், கேரளா - 66,500 ரூபாய், புனே - 66,500 ரூபாய், பரோடா - 66,550 ரூபாய், அகமதாபாத் - 66,550 ரூபாய், ஜெய்ப்பூர் - 66,650 ரூபாய், லக்னோ - 66,650 ரூபாய், கோயம்புத்தூர் - 67,800 ரூபாய், மதுரை - 67,800 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 73,960 ரூபாய், மும்பை - 72,550 ரூபாய், டெல்லி - 72,700 ரூபாய், கொல்கத்தா - 72,550 ரூபாய், பெங்களூர் - 72,550 ரூபாய், ஹைதராபாத் - 72,550 ரூபாய், கேரளா - 72,550 ரூபாய், புனே - 72,550 ரூபாய், பரோடா - 72,600 ரூபாய், அகமதாபாத் - 72,600 ரூபாய், ஜெய்ப்பூர் - 72,700 ரூபாய், லக்னோ - 72,700 ரூபாய், கோயம்புத்தூர் - 73,960 ரூபாய், மதுரை - 73,960 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 54240 ரூபாய், மும்பை - 53200 ரூபாய், டெல்லி - 53320 ரூபாய், கொல்கத்தா - 53200 ரூபாய், பெங்களூர் - 53200 ரூபாய், ஹைதராபாத் - 53200 ரூபாய், கேரளா - 53200 ரூபாய், புனே - 53200 ரூபாய், பரோடா - 53240 ரூபாய், அகமதாபாத் - 53240 ரூபாய், ஜெய்ப்பூர் - 53320 ரூபாய், லக்னோ - 53320 ரூபாய், கோயம்புத்தூர் - 54240 ரூபாய், மதுரை - 54240 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,160 ரூபாய், மும்பை - 26,160 ரூபாய், டெல்லி - 26,160 ரூபாய், கொல்கத்தா - 26,160 ரூபாய், பெங்களூர் - 26,160 ரூபாய், ஹைதராபாத் - 26,160 ரூபாய், கேரளா - 26,160 ரூபாய், அகமதாபாத் - 26,160 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,160 ரூபாய், லக்னோ - 26,160 ரூபாய், கோயம்புத்தூர் - 26,160 ரூபாய், மதுரை - 26,160 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 89000.00 ரூபாய், மும்பை - 85500.00 ரூபாய், டெல்லி - 85500.00 ரூபாய், கொல்கத்தா - 85500.00 ரூபாய், பெங்களூர் - 86250.00 ரூபாய், ஹைதராபாத் - 89000.00 ரூபாய், கேரளா - 89000.00 ரூபாய், புனே - 85500.00 ரூபாய், பரோடா - 85500.00 ரூபாய், அகமதாபாத் - 85500.00 ரூபாய், ஜெய்ப்பூர் - 85500.00 ரூபாய், லக்னோ - 85500.00 ரூபாய், கோயம்புத்தூர் - 89000.00 ரூபாய், மதுரை - 89000.00 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 273 - 60,544.58 ரூபாய்,
குவைத் - KWD 223 - 60,496.11 ரூபாய்,
மலேசியா - MYR 3,570 - 62,568.89 ரூபாய்,
ஓமன் - OMR 283.50 - 61,566.84 ரூபாய்,
கத்தார் - QAR 2,675 - 61,338.28 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,690 - 59,962.25 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 994 - 61,041.24 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,627.50 - 59,820.03 ரூபாய்,
அமெரிக்கா - USD 735 - 61,452.84 ரூபாய்,
அபுதாபி - AED 2,627.50 - 59,820.03 ரூபாய்,
அஜ்மான் - AED 2,627.50 - 59,820.03 ரூபாய்,
துபாய் - AED 2,627.50 - 59,820.03 ரூபாய்,
புஜைரா - AED 2,627.50 - 59,820.03 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,627.50 - 59,820.03 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,627.50 - 59,820.03 ரூபாய்,
தோஹா - QAR 2,675 - 61,338.28 ரூபாய்,
மஸ்கட் - OMR 283.50 - 61,566.84 ரூபாய்,
தம்மம் - SAR 2,690 - 59,962.25 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 290 - 64,314.75 ரூபாய்,
குவைத் - KWD 237 - 64,294.07 ரூபாய்,
மலேசியா - MYR 3,700 - 64,847.31 ரூபாய்,
ஓமன் - OMR 298.50 - 64,824.35 ரூபாய்,
கத்தார் - QAR 2,855 - 65,465.72 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,900 - 64,643.32 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,097 - 67,366.44 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,837.50 - 64,601.08 ரூபாய்,
அமெரிக்கா - USD 775 - 64,797.21 ரூபாய்,
அபுதாபி - AED 2,837.50 - 64,601.08 ரூபாய்,
அஜ்மான் - AED 2,837.50 - 64,601.08 ரூபாய்,
துபாய் - AED 2,837.50 - 64,601.08 ரூபாய்,
புஜைரா - AED 2,837.50 - 64,601.08 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,837.50 - 64,601.08 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,837.50 - 64,601.08 ரூபாய்,
தோஹா - QAR 2,855 - 65,465.72 ரூபாய்,
மஸ்கட் - OMR 298.50 - 64,824.35 ரூபாய்,
தம்மம் - SAR 2,900 - 64,643.32 ரூபாய்.
More From GoodReturns

கோவை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? முதல்ல இத படிங்க

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இப்போது முதலீடு செய்யலாமா? காத்திருக்கலாமா?

மதுரையில் தங்கம் விலை திடீர் சரிவு!! அட்சய திருதியை வேற வருது!! மக்களே ரெடியா?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: அட்சய திருதியை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?



Click it and Unblock the Notifications