தங்கம் விலை சரிவு.. சென்னை, கோவை, மதுரை தங்கம் விலை என்ன..?

திங்கட்கிழமை வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் எம்சிஎக்ஸ் சந்தையில் ஜூன் மாத பியூச்சர்ஸ் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.37 சதவீதம் சரிந்து 59,389.00 ரூபாயாக உள்ளது.

இதேபோல் வெள்ளி விலை 0.73 சதவீதம் சரிந்து 71,689.00 ரூபாயாக சரிந்துள்ளது. தங்கம் விலை இன்று எம்சிஎஸ் சந்தையில் அதிகப்படியாக 300 ரூபாய் சரிந்து 59,100 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

இது தங்கம் வாங்குவோர் மத்தியில் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை. MCX விலைக்கும் ரீடைல் சந்தை விலைக்கும் பெரும் வித்தியாசம் இருக்கும் வேளையில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன..?

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

OPEC நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்ததையடுத்து கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 8 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த தடாலடி உயர்வுக்கு மத்தியில் தங்கம் மீதான முதலீடுகள் வெளியேறி கச்சா எண்ணெய் மீதும் பிற முதவீட்டு சந்தையில் குவிந்துள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

கச்சா எண்ணெய் உற்பத்தி மே மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு இறுதி வரையில் தொடரும் என்பதால் தங்கம் விலை தொடர்ந்து குறைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பணிவீக்கம் அதிகரிக்கும், பணவீக்கம் அதிகரித்தால் இதை கட்டுப்படுத்த மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும், இதனால் பத்திரங்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். இதனால் தங்கம் விலை தொடர்ந்து சரிய அதிக வாய்ப்புகள் உள்ளது.

தங்க முதலீட்டாளர்கள்

தங்க முதலீட்டாளர்கள்

இதனால் தங்கம் மற்றும் தங்க நகை வாங்குவோர் Buy on Dips என்ற கொள்கையை பயன்படுத்துவது சரியானதாக இருக்கும், அடுத்த ஒரு வாரத்தில் தங்கம் விலையின் போக்கை எளிதாக கணித்துவிட முடியும். இதனால் நீண்ட கால முதலீட்டாளர்கள் தற்போதைய விலை சரிவை பயன்படுத்தலாம், ஆனால் குறுகிய கால முதலீட்டாளர்கள் தங்கம் விலை சரிவை முழுமையாக தெரிந்துக்கொண்டு அதன் பின்பு வாங்குவது சரியாக இருக்கும்.

இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன..?

22 கேரட் தங்கம் விலை

22 கேரட் தங்கம் விலை

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்று 24 கேரட் தங்கம் விலை நிலவரம்

சென்னை - 60,380 ரூபாய்
மும்பை - 59,670 ரூபாய்
டெல்லி - 59,820 ரூபாய்
கொல்கத்தா - 59,670 ரூபாய்
பெங்களூர் - 59,720 ரூபாய்
ஹைதராபாத் - 59,670 ரூபாய்
கேரளா - 59,670 ரூபாய்
புனே - 59,670 ரூபாய்
அகமதாபாத் - 59,720 ரூபாய்
ஜெய்ப்பூர் - 59,820 ரூபாய்
கோயம்புத்தூர் - 60,380 ரூபாய்
மதுரை - 60,380 ரூபாய்
விஜயவாடா - 59,670 ரூபாய்
சூரத் - 59,720 ரூபாய்
புவனேஸ்வர் - 59,670 ரூபாய்
நொய்டா - 59,820 ரூபாய்
சேலம் - 60,380 ரூபாய்
வேலூர் - 60,380 ரூபாய்
திருப்பதி - 59,670 ரூபாய்
திருப்பூர் - 60,380 ரூபாய்
திருநெல்வேலி - 60,380 ரூபாய்
திருச்சி - 60,380 ரூபாய்
ஈரோடு - 60,380 ரூபாய்

22 கேரட் தங்கம் விலை

22 கேரட் தங்கம் விலை

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்று 22 கேரட் தங்கம் விலை நிலவரம்

நகரம்"22 கேரட் தங்கம்
இன்று"
சென்னை - 55,350 ரூபாய்
மும்பை - 54,700 ரூபாய்
டெல்லி - 54,850 ரூபாய்
கொல்கத்தா - 54,700 ரூபாய்
பெங்களூர் - 54,750 ரூபாய்
ஹைதராபாத் - 54,700 ரூபாய்
கேரளா - 54,700 ரூபாய்
புனே - 54,700 ரூபாய்
அகமதாபாத் - 54,750 ரூபாய்
ஜெய்ப்பூர் - 54,850 ரூபாய்
கோயம்புத்தூர் - 55,350 ரூபாய்
மதுரை - 55,350 ரூபாய்
விஜயவாடா - 54,700 ரூபாய்
சூரத் - 54,750 ரூபாய்
புவனேஸ்வர் - 54,700 ரூபாய்
நொய்டா - 54,850 ரூபாய்
சேலம் - 55,350 ரூபாய்
வேலூர் - 55,350 ரூபாய்
திருப்பதி - 54,700 ரூபாய்
திருப்பூர் - 55,350 ரூபாய்
திருநெல்வேலி - 55,350 ரூபாய்
திருச்சி - 55,350 ரூபாய்
ஈரோடு - 55,350 ரூபாய்

வெள்ளி விலை

வெள்ளி விலை

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி விலை நிலவரம்

சென்னை - 77100.00 ரூபாய்
மும்பை - 74000.00 ரூபாய்
டெல்லி - 74000.00 ரூபாய்
கொல்கத்தா - 74000.00 ரூபாய்
பெங்களூர் - 77100.00 ரூபாய்
ஹைதராபாத் - 77100.00 ரூபாய்
கேரளா - 77100.00 ரூபாய்
புனே - 74000.00 ரூபாய்
அகமதாபாத் - 74000.00 ரூபாய்
ஜெய்ப்பூர் - 74000.00 ரூபாய்
கோயம்புத்தூர் - 77100.00 ரூபாய்
மதுரை - 77100.00 ரூபாய்
விஜயவாடா - 77100.00 ரூபாய்
சூரத் - 74000.00 ரூபாய்
புவனேஸ்வர் - 77100.00 ரூபாய்
நொய்டா - 74000.00 ரூபாய்
சேலம் - 77100.00 ரூபாய்
வேலூர் - 77100.00 ரூபாய்
திருப்பதி - 77100.00 ரூபாய்
திருப்பூர் - 77100.00 ரூபாய்
திருநெல்வேலி - 77100.00 ரூபாய்
திருச்சி - 77100.00 ரூபாய்
ஈரோடு - 77100.00 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+