தங்கம் விலை 700 ரூபாய் வரையில் சரிவு.. என்ன காரணம்..?

தங்கம் விலை புதன்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 700 ரூபாய் வரையில் சரிந்து பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு முக்கியமான காரணம் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான டிமாண்ட் குறைந்தது. இதன் வாயிலாக இந்தியாவில் தங்கம் விலை 10 கிராமுக்கு 700 ரூபாய் வரையில் சரிந்தது.

இதனால் தங்க நகை வாங்க திட்டமிடுவோருக்கு சிறப்பான வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும் தங்கம் விலை தொடர்ந்து சரியுமா என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்பு அனைவரும் இன்று தங்கம் விலை குறைய என்ன காரணம் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

தங்கம் விலை எப்போதும் திடீரென குறையாது, தங்கத்தின் மீதான முதலீடு என்பது பாதுகாப்பான முதலீடு என்பதால் தங்கத்தை காட்டிலும் அதிக வருமானம் கிடைக்கும் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே தங்க முதலீட்டு சந்தையில் அதிகப்படியான முதலீடுகள் வெளியேறும். இப்படியொரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

தங்கம் விலை

தங்கம் விலை

புதன்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமுக்கு 700 ரூபாய் வரையில் குறைந்து சென்னையில் 22 கேரட் தங்கம் 51,650 ரூபாய்க்கும், பெங்களூரில் 51,050 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த தடாலடி சரிவுக்கு என்ன காரணம்..?

அமெரிக்க மத்திய வங்கி

அமெரிக்க மத்திய வங்கி

சர்வதேச முதலீட்டு சந்தையில் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித மாற்றத்திற்கு பெரும் பங்கு உள்ளது அனைவருக்கும் தெரியும், இந்த நிலையில் கடந்த வாரம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் வரையில் உயர்த்தும் என பேசப்பட்டு வந்த நிலையில் பங்குச்சந்தை முதலீடுகள் பாதித்தது. கடந்த வாரம் 0.25 சதவீதம் மட்டுமே உயர்த்த வாய்ப்பு உள்ளதாத அட்லான்டா பெடரல் ரிசர்வ் தெரிவித்தது.

ஜெரோம் பவல்

ஜெரோம் பவல்

இந்த நிலையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் சந்தை தரவுகள் வேமகாவும் அதிகமாகவும் வட்டி விகித உயர்வை எதிர்நோக்கினால், கட்டாயம் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என அறிவித்தார். இதேபோல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் போன்றவற்றை குறித்து எழுந்த கருத்துக்களுக்கு பதில் அளிக்க தயாராகி வருகிறார் ஜெரோம் பவல்.

 பெரும் மாற்றம்

பெரும் மாற்றம்

இந்த அறிவிப்பு தங்க முதலீட்டு சந்தையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதோடு டாலர் மதிப்பு சரிந்துள்ள காரணத்தால் இந்தியர்களுக்கு மிகவும் முக்கியமான காலக்கட்டமாக உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் அடுத்த சில நாட்களுக்கு தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளது. அமெரிக்க மத்திய வங்கி மார்ச் 21 - 22 ஆம் தேதி நாணய கொள்கை கூட்டத்தில் நடத்த உள்ளது.

22 கேரட் தங்கம் இன்று (10 கிராம்)

22 கேரட் தங்கம் இன்று (10 கிராம்)

சென்னை - 51,620 ரூபாய்
மும்பை - 51,000 ரூபாய்
டெல்லி - 51,150 ரூபாய்
கொல்கத்தா - 51,000 ரூபாய்
பெங்களூர் - 51,050 ரூபாய்
ஹைதராபாத் - 51,000 ரூபாய்
கேரளா - 51,000 ரூபாய்
புனே - 51,000 ரூபாய்
பரோடா - 51,050 ரூபாய்
அகமதாபாத் - 51,050 ரூபாய்
ஜெய்ப்பூர் - 51,150 ரூபாய்
லக்னோ - 51,150 ரூபாய்
கோயம்புத்தூர் - 51,620 ரூபாய்
மதுரை - 51,620 ரூபாய்
விஜயவாடா - 51,000 ரூபாய்
பாட்னா - 51,050 ரூபாய்
நாக்பூர் - 51,000 ரூபாய்
சண்டிகர் - 51,150 ரூபாய்
சூரத் - 51,050 ரூபாய்
புவனேஸ்வர் - 51,000 ரூபாய்
மங்களுரூ - 51,050 ரூபாய்
விசாகபட்டினம் - 51,000 ரூபாய்
நாசிக் - 51,030 ரூபாய்
மைசூர் - 51,050 ரூபாய்
நொய்டா - 51,150 ரூபாய்
சேலம் - 51,620 ரூபாய்
வேலூர் - 51,620 ரூபாய்
திருப்பதி - 51,000 ரூபாய்
திருப்பூர் - 51,620 ரூபாய்
திருநெல்வேலி - 51,620 ரூபாய்
திருச்சி - 51,620 ரூபாய்
ஈரோடு - 51,620 ரூபாய்

24 கேரட் தங்கம் இன்று (10 கிராம்)

24 கேரட் தங்கம் இன்று (10 கிராம்)

சென்னை - 56,320 ரூபாய்
மும்பை - 55,630 ரூபாய்
டெல்லி - 55,780 ரூபாய்
கொல்கத்தா - 55,630 ரூபாய்
பெங்களூர் - 55,680 ரூபாய்
ஹைதராபாத் - 55,630 ரூபாய்
கேரளா - 56,350 ரூபாய்
புனே - 55,630 ரூபாய்
பரோடா - 55,680 ரூபாய்
அகமதாபாத் - 55,680 ரூபாய்
ஜெய்ப்பூர் - 55,780 ரூபாய்
லக்னோ - 55,780 ரூபாய்
கோயம்புத்தூர் - 56,320 ரூபாய்
மதுரை - 56,320 ரூபாய்
விஜயவாடா - 55,630 ரூபாய்
பாட்னா - 55,680 ரூபாய்
நாக்பூர் - 55,630 ரூபாய்
சண்டிகர் - 55,780 ரூபாய்
சூரத் - 55,680 ரூபாய்
புவனேஸ்வர் - 55,630 ரூபாய்
மங்களுரூ - 55,680 ரூபாய்
விசாகபட்டினம் - 55,630 ரூபாய்
நாசிக் - 56,660 ரூபாய்
மைசூர் - 55,680 ரூபாய்
நொய்டா - 55,780 ரூபாய்
சேலம் - 56,320 ரூபாய்
வேலூர் - 56,320 ரூபாய்
திருப்பதி - 55,630 ரூபாய்
திருப்பூர் - 56,320 ரூபாய்
திருநெல்வேலி - 56,320 ரூபாய்
திருச்சி - 56,320 ரூபாய்
ஈரோடு - 56,320 ரூபாய்

1 கிலோ வெள்ளி விலை

1 கிலோ வெள்ளி விலை

சென்னை - 67500.00 ரூபாய்
மும்பை - 65550.00 ரூபாய்
டெல்லி - 65550.00 ரூபாய்
கொல்கத்தா - 65550.00 ரூபாய்
பெங்களூர் - 67500.00 ரூபாய்
ஹைதராபாத் - 67500.00 ரூபாய்
கேரளா - 67500.00 ரூபாய்
புனே - 65550.00 ரூபாய்
பரோடா - 65550.00 ரூபாய்
அகமதாபாத் - 65550.00 ரூபாய்
ஜெய்ப்பூர் - 65550.00 ரூபாய்
லக்னோ - 65550.00 ரூபாய்
கோயம்புத்தூர் - 67500.00 ரூபாய்
மதுரை - 67500.00 ரூபாய்
விஜயவாடா - 67500.00 ரூபாய்
பாட்னா - 65550.00 ரூபாய்
நாக்பூர் - 65550.00 ரூபாய்
சண்டிகர் - 65550.00 ரூபாய்
சூரத் - 65550.00 ரூபாய்
புவனேஸ்வர் - 67500.00 ரூபாய்
மங்களுரூ - 67500.00 ரூபாய்
விசாகபட்டினம் - 67500.00 ரூபாய்
நாசிக் - 65550.00 ரூபாய்
மைசூர் - 67500.00 ரூபாய்
நொய்டா - 65550.00 ரூபாய்
சேலம் - 67500.00 ரூபாய்
வேலூர் - 67500.00 ரூபாய்
திருப்பதி - 67500.00 ரூபாய்
திருப்பூர் - 67500.00 ரூபாய்
திருநெல்வேலி - 67500.00 ரூபாய்
திருச்சி - 67500.00 ரூபாய்
ஈரோடு - 67500.00 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+