தங்கம் விலை வாரத்தில் 4 நாட்கள் சரிவு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 0.25 சதவீதம் சரிந்து 48,425.00 புள்ளிகளை அடைந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் 48,500 ரூபாய்க்கும் அதிகமாகத் தங்கம் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 300 ரூபாய்க்கும் அதிகமாகத் தங்கம் விலை சரிந்துள்ளது. மேலும் வெள்ளி விலை 0.67 சதவீதம் வரையில் சரிந்து 71,822.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் சர்வதேசச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை தொடர்ந்து 1,875 டாலர் முதல் 1,879 டாலர் வரையில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கம் விலையைப் பாதிக்கும் டாலர் மதிப்பில், இன்று கணிசமான மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.96 ரூபாயில் இருந்து 73.02 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

தொடர் சரிவில் தங்கம் விலை.. சேமிப்புக்காகத் தங்கம் வாங்குவோருக்கு நல்ல நேரம்..!தொடர் சரிவில் தங்கம் விலை.. சேமிப்புக்காகத் தங்கம் வாங்குவோருக்கு நல்ல நேரம்..!

இந்நிலையில் சென்னை உட்படத் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையின் முழு விபரம் உங்களுக்காக.

சென்னை தங்கம் விலை

சென்னை தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,784 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,160 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 77,500 ரூபாய்

டெல்லி தங்கம் விலை

டெல்லி தங்கம் விலை

டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,544 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,830 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 77,500 ரூபாய்

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,784 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,160 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 77,500 ரூபாய்

மதுரை தங்கம் விலை

மதுரை தங்கம் விலை

மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,880 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 77,500 ரூபாய்

மும்பை தங்கம் விலை

மும்பை தங்கம் விலை

மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,800 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,000 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 77,500 ரூபாய்

சேலம் தங்கம் விலை

சேலம் தங்கம் விலை

சேலத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,880 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 77,500 ரூபாய்

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,384 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,070 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 77,500 ரூபாய்

திருச்சி தங்கம் விலை

திருச்சி தங்கம் விலை

திருச்சியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,880 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 77,500 ரூபாய்

ஈரோடு தங்கம் விலை

ஈரோடு தங்கம் விலை

ஈரோட்டில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,880 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 77,500 ரூபாய்

கேரளா தங்கம் விலை

கேரளா தங்கம் விலை

கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 4,7880 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 77,500 ரூபாய்

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,760 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,560 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 77,500 ரூபாய்

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,750 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 77,500 ரூபாய்

மைசூர் தங்கம் விலை

மைசூர் தங்கம் விலை

மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47.880 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 77,500 ரூபாய்

மங்களூர் தங்கம் விலை

மங்களூர் தங்கம் விலை

மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 4,788 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 77,500 ரூபாய்

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,750 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 77,500 ரூபாய்

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,750 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 77,500 ரூபாய்

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,480 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,750 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 77,500 ரூபாய்

சூரத் தங்கம் விலை

சூரத் தங்கம் விலை

சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,352 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,020 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 77,500 ரூபாய்

வடோதாரா தங்கம் விலை

வடோதாரா தங்கம் விலை

வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,352 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,020 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 77,500 ரூபாய்

புனே தங்கம் விலை

புனே தங்கம் விலை

புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 37,384 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,070 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 77,500 ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price falls continuously: Check today's gold price in Chennai and other top cities

Gold price falls continuously: Check today's gold price in Chennai and other top cities
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X