தங்கம் விலை சரிவு.. போனா வராது, பொழுது போனா கிடைக்காது..!!

தங்கம் விலை திங்கட்கிழமை வர்த்தக தொடக்கத்தில் சரிவுடன் துவங்கி தங்கம் வாங்குவோருக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது. 2 நாளாக உயர்ந்திருந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது மக்களுக்கு என்னவோ கொண்டாட்டம் தான், ஆனால் தங்க வர்த்தகர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

உலகளாவிய பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தமான வர்த்தகம் மற்றும் ஸ்பாட் சந்தையின் மந்தமான தேவை ஆகியவை தங்கம் விலை தடுமாற்றத்திற்கு மிகவும் முக்கிய காரணங்களாக உள்ளது. இதேவேளையில் அமெரிக்க டாலர் அதன் இரண்டு மாத உச்சத்தை நெருங்கியதால், தங்கத்தின் மதிப்பு சர்வதேசச் சந்தையில் குறைந்துள்ளது. ஆனால் டாலர் மதிப்பின் உயர்வு இந்தியாவில் தங்கம் விலையை மறைமுகமாகப் பாதிக்கிறது.

தங்கம் விலை சரிவு.. போனா வராது, பொழுது போனா கிடைக்காது..!!

MCX தங்கம் காலை 9:20 மணியளவில் 0.14% குறைந்து, 10 கிராமுக்கு ₹76,201 ஆக வர்த்தகமானது. ஆனால் தற்போது வெறும் 0.05 சதவீதம் மட்டுமே சரிந்து 76,270 ரூபாய் அளவில் வர்த்தகமாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2644 டாலர் குறைந்து அடுத்த ஒரு மணிநேரத்தில் 2,660 வரையில் மீண்டும் வரலாற்று உச்ச அளவுக்கு உயர்ந்துவிட்டது.

இந்த நிலையில் இந்திய ரீடைல் சந்தையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை 2 நாள் தொடர் உயர்வுக்கு 5 ரூபாய் குறைந்துள்ளது. இந்த சரிவு பெரிய அளவிலான சரிவு இல்லையென்றாலும் திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுக்கு அதிகமாகத் தங்கம் வாங்குவோருக்கு இது முக்கியமானது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் மட்டுமே குறைந்து 71,150 ரூபாயாக உள்ளது, 24 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் குறைந்து 77,620 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 40 ரூபாய் குறைந்து 56,920 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை சனிக்கிழமை விலையில் இருந்து எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இன்று 1,03,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 260 ரூபாய் குறைந்து 26,370 ரூபாயாக உள்ளது.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 62096 ரூபாய், மும்பை - 62096 ரூபாய், டெல்லி - 62216 ரூபாய், கொல்கத்தா - 62096 ரூபாய், பெங்களூர் - 62096 ரூபாய், ஹைதராபாத் - 62096 ரூபாய், கேரளா - 62096 ரூபாய், புனே - 62096 ரூபாய், பரோடா - 62136 ரூபாய், அகமதாபாத் - 62136 ரூபாய், ஜெய்ப்பூர் - 62216 ரூபாய், லக்னோ - 62216 ரூபாய், கோயம்புத்தூர் - 62096 ரூபாய், மதுரை - 62096 ரூபாய்.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,762 ரூபாய், மும்பை - 7,762 ரூபாய், டெல்லி - 7,777 ரூபாய், கொல்கத்தா - 7,762 ரூபாய், பெங்களூர் - 7,762 ரூபாய், ஹைதராபாத் - 7,762 ரூபாய், கேரளா - 7,762 ரூபாய், புனே - 7,762 ரூபாய், பரோடா - 7,767 ரூபாய், அகமதாபாத் - 7,767 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,777 ரூபாய், லக்னோ - 7,777 ரூபாய், கோயம்புத்தூர் - 7,762 ரூபாய், மதுரை - 7,762 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,115 ரூபாய், மும்பை - 7,115 ரூபாய், டெல்லி - 7,130 ரூபாய், கொல்கத்தா - 7,115 ரூபாய், பெங்களூர் - 7,115 ரூபாய், ஹைதராபாத் - 7,115 ரூபாய், கேரளா - 7,115 ரூபாய், புனே - 7,115 ரூபாய், பரோடா - 7,120 ரூபாய், அகமதாபாத் - 7,120 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,130 ரூபாய், லக்னோ - 7,130 ரூபாய், கோயம்புத்தூர் - 7,115 ரூபாய், மதுரை - 7,115 ரூபாய்.

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 5,885 ரூபாய், மும்பை - 5,822 ரூபாய், டெல்லி - 5,834 ரூபாய், கொல்கத்தா - 5,822 ரூபாய், பெங்களூர் - 5,822 ரூபாய், ஹைதராபாத் - 5,822 ரூபாய், கேரளா - 5,822 ரூபாய், புனே - 5,822 ரூபாய், பரோடா - 5,826 ரூபாய், அகமதாபாத் - 5,826 ரூபாய், ஜெய்ப்பூர் - 5,834 ரூபாய், லக்னோ - 5,834 ரூபாய், கோயம்புத்தூர் - 5,885 ரூபாய், மதுரை - 5,885 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,370 ரூபாய், மும்பை - 26,370 ரூபாய், டெல்லி - 26,370 ரூபாய், கொல்கத்தா - 26,370 ரூபாய், பெங்களூர் - 26,370 ரூபாய், ஹைதராபாத் - 26,370 ரூபாய், கேரளா - 26,370 ரூபாய், புனே - 26,370 ரூபாய், வதோதரா - 26,370 ரூபாய், அகமதாபாத் - 26,370 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,03,000 ரூபாய், மும்பை - 97,000 ரூபாய், டெல்லி - 97,000 ரூபாய், கொல்கத்தா - 97,000 ரூபாய், பெங்களூர் - 93,500 ரூபாய், ஹைதராபாத் - 1,03,000 ரூபாய், கேரளா - 1,03,000 ரூபாய், புனே - 97,000 ரூபாய், பரோடா - 97,000 ரூபாய், அகமதாபாத் - 97,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 97,000 ரூபாய், லக்னோ - 97,000 ரூபாய், கோயம்புத்தூர் - 1,03,000 ரூபாய், மதுரை - 1,03,000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD30.80 - 6,866 ரூபாய்
குவைத் - KWD24.24 - 6,663 ரூபாய்
மலேசியா - MYR354 - 6,933 ரூபாய்
ஓமன் - OMR31.70 - 6,924 ரூபாய்
கத்தார் - QAR298 - 6,873 ரூபாய்
சவுதி அரேபியா - SAR304 - 6,807 ரூபாய்
சிங்கப்பூர் - SGD107.40 - 6,916 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED294.75 - 6,746 ரூபாய்
அமெரிக்கா - USD80.50 - 6,769 ரூபாய்
அபுதாபி (UAE) - AED294.75 - 6,746 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED294.75 - 6,746 ரூபாய்
துபாய் (UAE) - AED294.75 - 6,746 ரூபாய்
புஜைரா (UAE) - AED294.75 - 6,746 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED294.75 - 6,746 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED294.75 - 6,746 ரூபாய்
தோஹா (Qatar) - QAR298 - 6,873 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR31.70 - 6,924 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR304 - 6,807 ரூபாய்
இங்கிலாந்து - GBP60.05 - 6,593 ரூபாய்
கனடா - CAD113.75 - 6,942 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD120.60 - 6,835 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD32.80 - 7,312 ரூபாய்
குவைத் - KWD26.43 - 7,265 ரூபாய்
மலேசியா - MYR373 - 7,305 ரூபாய்
ஓமன் - OMR33.75 - 7,372 ரூபாய்
கத்தார் - QAR318.50 - 7,346 ரூபாய்
சவுதி அரேபியா - SAR328 - 7,344 ரூபாய்
சிங்கப்பூர் - SGD118.30 - 7,617 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED318.25 - 7,284 ரூபாய்
அமெரிக்கா - USD85.50 - 7,189 ரூபாய்
அபுதாபி (UAE) - AED318.25 - 7,284 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED318.25 - 7,284 ரூபாய்
துபாய் (UAE) - AED318.25 - 7,284 ரூபாய்
புஜைரா (UAE) - AED318.25 - 7,284 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED318.25 - 7,284 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED318.25 - 7,284 ரூபாய்
தோஹா (Qatar) - QAR318.50 - 7,346 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR33.75 - 7,372 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR328 - 7,344 ரூபாய்
இங்கிலாந்து - GBP65.51 - 7,192 ரூபாய்
கனடா - CAD120.25 - 7,339 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD131.60 - 7,458 ரூபாய்

அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைதலால் தங்கம் விலை மிகவும் குறைந்த அளவிலேயே சரிந்துள்ளது, டாலர் முன்பைபோல் பலவீனமாக இருந்திருந்தால் கட்டாயம் பெரும் சரிவு இன்று பதிவாகியிருக்கும் என்பது முதலீட்டாளர்களின் கருத்து.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+