அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அடுத்த வட்டி விகித உயர்வு குறித்து எவ்விதமான உறுதியான பதிலை அளிக்காத நிலையில், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கம் விலை கணிசமான முதலீட்டை மட்டுமே பெற்றுள்ளது.
இதன் மூலம் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1961 டாலரில் துவங்கி 1953 டாலருக்கு சரிந்து மீண்டும் 1958 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இந்தியாவில் எம்சிஎக்ஸ் சந்தையின் பியூச்சர் ஆர்டர்களில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.13 சதவீதம் சரிந்து 59,274.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.02 சதவீதம் மட்டும் உயர்ந்து 72,699 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை வெறும் 50 ரூபாய் குறைந்து 55,400 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் குறைந்து 60,440 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 40 ரூபாய் குறைந்து 44,320 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 200 ரூபாய் உயர்ந்து 79,000 ரூபாயாக உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி இன்று 2023-24 சீரியஸ் 1 சவரன் கோல்டு பத்திரங்களை (Sovereign Gold Bond) மக்கள் மத்தியிலான வர்த்தகத்திற்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த சுற்று பத்திரம் ஜூன் 19 ஆம் தேதி திறக்கப்பட்டு ஜூன் 23 ஆம் தேதி நிறைவடையும் என்பதல் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை திட்டமிட்டுகொள்ளுங்கள்.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,400 ரூபாய், மும்பை - 55,070 ரூபாய், டெல்லி - 55,350 ரூபாய், கொல்கத்தா - 55,070 ரூபாய், பெங்களூர் - 55,120 ரூபாய், ஹைதராபாத் - 55,070 ரூபாய், கேரளா - 55,070 ரூபாய், புனே - 55,070 ரூபாய், பரோடா - 55,120 ரூபாய், அகமதாபாத் - 55,120 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,350 ரூபாய், லக்னோ - 55,350 ரூபாய், கோயம்புத்தூர் - 55,400 ரூபாய், மதுரை - 55,400 ரூபாய் .
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,440 ரூபாய், மும்பை - 60,070 ரூபாய், டெல்லி - 60,210 ரூபாய், கொல்கத்தா - 60,070 ரூபாய், பெங்களூர் - 60,110 ரூபாய், ஹைதராபாத் - 60,070 ரூபாய், கேரளா - 60,070 ரூபாய், புனே - 60,070 ரூபாய், பரோடா - 60,110 ரூபாய், அகமதாபாத் - 60,110 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,210 ரூபாய், லக்னோ - 60,210 ரூபாய், கோயம்புத்தூர் - 60,440 ரூபாய், மதுரை - 60,440 ரூபாய் .

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44320 ரூபாய், மும்பை - 44056 ரூபாய், டெல்லி - 44280 ரூபாய், கொல்கத்தா - 44056 ரூபாய், பெங்களூர் - 44096 ரூபாய், ஹைதராபாத் - 44056 ரூபாய், கேரளா - 44056 ரூபாய், புனே - 44056 ரூபாய், பரோடா - 44096 ரூபாய், அகமதாபாத் - 44096 ரூபாய், ஜெய்ப்பூர் - 44280 ரூபாய், லக்னோ - 44280 ரூபாய், கோயம்புத்தூர் - 44320 ரூபாய், மதுரை - 44320 ரூபாய் .
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 79000 ரூபாய், மும்பை - 73500 ரூபாய், டெல்லி - 73500 ரூபாய், கொல்கத்தா - 73500 ரூபாய், பெங்களூர் - 74750 ரூபாய், ஹைதராபாத் - 79000 ரூபாய், கேரளா - 79000 ரூபாய், புனே - 73500 ரூபாய், பரோடா - 73500 ரூபாய், அகமதாபாத் - 73500 ரூபாய், ஜெய்ப்பூர் - 73500 ரூபாய், லக்னோ - 73500 ரூபாய், கோயம்புத்தூர் - 79000 ரூபாய், மதுரை - 79000 ரூபாய் .


Click it and Unblock the Notifications