தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் சரிவு.. சென்னை, மதுரை, கோவையில் விலை இதுதான்..!

திங்கட்கிழமை எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதீத தடுமாற்றம் ஏற்பட்டால் முதலீட்டாளர்கள் குழப்பம் அடைந்தனர். மேலும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்த அதேவேளையில் டாலர் மதிப்பு உயர்ந்தது. இதனால் தங்கம் விலையில் தடுமாற்றம் ஏற்பட்டதது.

இந்தத் தடுமாற்றத்தின் காரணமாக இதன் காரணமாக 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை மாலை நேரத்தில் 0.19 சதவீதம் மட்டுமே சரிந்து 45,027 ரூபாய்க்குத் தங்கம் வர்த்தகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ரீடைல் சந்தையில் ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 10 ரூபாயும், 22 கேரட் தங்கம் 9 ரூபாயும் சரிந்துள்ளது.

இதேபோல் வெள்ளியின் விலையும் இன்று சரிவைச் சந்தித்துள்ளது, இன்று மாலை வர்த்தகத்தில் MCX சந்தை வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 0.58 சதவீதம் சரிந்து 64,430 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம் உங்களுக்காக.

 சென்னை தங்கம் விலை

சென்னை தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (8கிராம்/ 1 சவரன்): 33,792 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 46,080 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 69,300 ரூபாய்

 

 கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (8கிராம்/ 1 சவரன்): 33,792 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 46,080 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 69,300 ரூபாய்

 

 மதுரை தங்கம் விலை

மதுரை தங்கம் விலை

மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (8கிராம்/ 1 சவரன்): 33,792 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 46,080 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 69,300 ரூபாய்

 

 டெல்லி தங்கம் விலை

டெல்லி தங்கம் விலை

டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (8கிராம்/ 1 சவரன்): 35,256 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 48,070 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 69,300 ரூபாய்

 

 மும்பை தங்கம் விலை

மும்பை தங்கம் விலை

மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (8கிராம்/ 1 சவரன்): 34,384 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 43,980 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 69,300 ரூபாய்

 

 கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (8கிராம்/ 1 சவரன்): 35,360 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 46,920 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 69,300 ரூபாய்

 

 கேரளா தங்கம் விலை

கேரளா தங்கம் விலை

கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (8கிராம்/ 1 சவரன்): 33,360 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 43,790 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 69,300 ரூபாய்

 

 புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (8கிராம்/ 1 சவரன்): 34,392 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 4,514 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 69,300 ரூபாய்

 

 பெங்களூர் தங்கம் விலை

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (8கிராம்/ 1 சவரன்): 33,360 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 45,490 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 69,300 ரூபாய்

 

 மைசூர் தங்கம் விலை

மைசூர் தங்கம் விலை

மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (8கிராம்/ 1 சவரன்): 33,360 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 45,820 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 69,300 ரூபாய்

 

மங்களூர்

மங்களூர்

மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (8கிராம்/ 1 சவரன்): 33,600 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 43,790 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 69,300 ரூபாய்

 

 விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (8கிராம்/ 1 சவரன்): 33,792 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 44,350 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 69,300 ரூபாய்

 

 விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (8கிராம்/ 1 சவரன்): 33,792 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 44,350 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 69,300 ரூபாய்

 

 ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (8கிராம்/ 1 சவரன்): 33,360 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 45,490 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 69,300 ரூபாய்

 

 சூரத் தங்கம் விலை

சூரத் தங்கம் விலை

சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (8கிராம்/ 1 சவரன்): 34,392 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 45,140 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 69,300 ரூபாய்

 

 வடோதாரா தங்கம் விலை

வடோதாரா தங்கம் விலை

வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (8கிராம்/ 1 சவரன்): 34,392 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 45,140 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 69,300 ரூபாய்

 

 புனே தங்கம் விலை

புனே தங்கம் விலை

புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22கேரட் தங்கம் விலை (8கிராம்/ 1 சவரன்): 34,392 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 45,140 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 69,300 ரூபாய்

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+