உலக நாடுகளின் பொருளாதாரத்தில் மந்தநிலை, பணவீக்கம், சப்ளை செயின் பிரச்சனை, கச்சா எண்ணெய் விலை என பல காரணத்தால் தங்கம் இப்போது முக்கிய முதலீடாக மாறியுள்ளது. குறிப்பாக டாலர் மதிப்பு குறையும் போதெல்லாம் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இது மறைமுகமாக இந்தியாவுக்கு பாதிப்பாக முடிகிறது என்பது தான் சோகமாக விஷயம்.
புதன்கிழமை அமெரிக்க சந்தை வர்த்தக நேரம் மற்றும் வியாழக்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை சர்வதேச சந்தையில் கணிசமான சரிவை எட்டியது. ஆனால் இன்று மொத்த சரிவையும் வாரிக்கொண்டு தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இன்றைய சர்வதேச சந்தை வர்த்தகத்தில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 2049 டாலராக உள்ளது. இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் பிப்ரவரி மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.30 சதவீதம் உயர்ந்து 62,829 டாலராக உள்ளது. இதோடு வெள்ளி விலை 0.29 சதவீதம் உயர்ந்து 77,738.00 டாலராக உள்ளது. ஆனால் நேற்றைய சரிவு இன்று ரீடைல் சந்தையில் எதிரொலித்துள்ளது.
வெள்ளிக்கிழமை ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 150 ரூபாய் சரிந்து 58,500 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 160 ரூபாய் சரிந்து 63,820 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 120 ரூபாய் குறைந்து 46,800 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 58,500 ரூபாய், மும்பை - 57,700 ரூபாய், டெல்லி - 57,850 ரூபாய், கொல்கத்தா - 57,700 ரூபாய், பெங்களூர் - 57,700 ரூபாய், ஹைதராபாத் - 57,700 ரூபாய், கேரளா - 57,700 ரூபாய், புனே - 57,700 ரூபாய், பரோடா - 57,750 ரூபாய், அகமதாபாத் - 57,750 ரூபாய், ஜெய்ப்பூர் - 57,850 ரூபாய், லக்னோ - 57,850 ரூபாய், கோயம்புத்தூர் - 58,500 ரூபாய், மதுரை - 58,500 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 63,820 ரூபாய், மும்பை - 62,950 ரூபாய், டெல்லி - 63,100 ரூபாய், கொல்கத்தா - 62,950 ரூபாய், பெங்களூர் - 62,950 ரூபாய், ஹைதராபாத் - 62,950 ரூபாய், கேரளா - 62,950 ரூபாய், புனே - 62,950 ரூபாய், பரோடா - 63,000 ரூபாய், அகமதாபாத் - 63,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 63,100 ரூபாய், லக்னோ - 63,100 ரூபாய், கோயம்புத்தூர் - 63,820 ரூபாய், மதுரை - 63,820 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 46800 ரூபாய், மும்பை - 46160 ரூபாய், டெல்லி - 46280 ரூபாய், கொல்கத்தா - 46160 ரூபாய், பெங்களூர் - 46160 ரூபாய், ஹைதராபாத் - 46160 ரூபாய், கேரளா - 46160 ரூபாய், புனே - 46160 ரூபாய், பரோடா - 46200 ரூபாய், அகமதாபாத் - 46200 ரூபாய், ஜெய்ப்பூர் - 46280 ரூபாய், லக்னோ - 46280 ரூபாய், கோயம்புத்தூர் - 46800 ரூபாய், மதுரை - 46800 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 82500 ரூபாய், மும்பை - 79500 ரூபாய், டெல்லி - 79500 ரூபாய், கொல்கத்தா - 79500 ரூபாய், பெங்களூர் - 79000 ரூபாய், ஹைதராபாத் - 82500 ரூபாய், கேரளா - 82500 ரூபாய், புனே - 79500 ரூபாய், பரோடா - 79500 ரூபாய், அகமதாபாத் - 79500 ரூபாய், ஜெய்ப்பூர் - 79500 ரூபாய், லக்னோ - 79500 ரூபாய், கோயம்புத்தூர் - 82500 ரூபாய், மதுரை - 82500 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - அகமதாபாத் - 24,820 ரூபாய், பெங்களூர் - 24,820 ரூபாய், புவனேஸ்வர் - 24,820 ரூபாய், சண்டிகர் - 24,820 ரூபாய், சென்னை - 24,820 ரூபாய், கோயம்புத்தூர் - 24,820 ரூபாய், டெல்லி - 24,820 ரூபாய், ஹைதராபாத் - 24,820 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,820 ரூபாய், கேரளா - 24,820 ரூபாய், கொல்கத்தா - 24,820 ரூபாய், லக்னோ - 24,820 ரூபாய், மதுரை - 24,820 ரூபாய்.
More From GoodReturns

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களிலும் விலை உயருமா?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!



Click it and Unblock the Notifications