தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஆனா 'இந்த' விஷயத்தில் மக்கள் ஹேப்பி..!!

இந்திய மக்களின் முக்கிய சேமிப்பாகவும், முதலீட்டுக் கருவியாகவும் இருக்கும் தங்கம் கடந்த ஒரு வருடமாகத் தொடர்ந்து உயர்ந்து வருவது மூலம் நடுத்தர மக்களின் பெரும் பகுதியினர் தங்கம் வாங்குவதை நிறுத்தியுள்ளனர்.

கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு கொடுத்த தளர்வு சிறிய அளவில் பலன் அளித்தாலும், சர்வதேச சந்தை சூழ்நிலையால் தங்கம் விலை மீண்டும் தாறுமாறாக உயரத் துவங்கியுள்ளது. இதனால் தற்போது சாமானிய மக்களில் பெரும் பகுதியினர் வாங்க முடியாத அளவுக்குத் தங்கம் விலை ஒரு பவுன் 63,560 ரூபாய் அளவு உயர்ந்துள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஆனா 'இந்த' விஷயத்தில் மக்கள் ஹேப்பி..!!

தங்கம் விலை நேற்று எவ்விதமான மாற்றமும் இல்லாமல் வியாழக்கிழமை விலையிலேயே இருந்தது. ஆனால் சனிக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்கச் சந்தையின் தாக்கம் காரணமாகத் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்பு தரவுகள் நேற்று வெளியானது, இந்த எண்ணிக்கை 170000 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 143000 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியில் இன்னும் தேக்க நிலை இருப்பது உறுதியானது.

தங்கம் விலை இன்று ரீடைல் சந்தையில் சிறிய அளவில் உயர்ந்துள்ளது, இந்த உயர்வு பொதுவாக மக்களுக்குச் சுமையாக இருக்கும், ஆனால் ஒரு பகுதி மக்களுக்கு இது ஜாக்பாட் ஆக மாறியுள்ளது. எப்படித் தெரியுமா..?

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பது தங்க நகையை வைத்து கடன் வாங்குவோருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக மாறியுள்ளது. தங்கத்தின் விலையில் 75 சதவீத தொகை கடனாக பெற முடியும் வேளையில் இந்த தங்கம் விலை உயர்வு தங்க நகை கடன் வாங்குவோருக்கு ஜாக்பாட் தான். இதேவேளையில் ஆர்பிஐ தகவல் படி தங்கம் நகை கடன் வாங்குவது கடந்த ஒரு வருடத்தில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இன்று ரீடைல் சந்தையில் 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை 150 ரூபாய் அதிகரித்து 79,450 ரூபாயாக உள்ளது. இதேபோல் 24 கேரட் தங்கம் விலை 160 ரூபாய் அதிகரித்து 86,670 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை 120 ரூபாய் உயர்ந்து 63,500 ரூபாயாக உள்ளது.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 63560 ரூபாய், மும்பை - 63560 ரூபாய், டெல்லி - 63680 ரூபாய், கொல்கத்தா - 63560 ரூபாய், பெங்களூர் - 63560 ரூபாய், ஹைதராபாத் - 63560 ரூபாய், கேரளா - 63560 ரூபாய், புனே - 63560 ரூபாய், பரோடா - 63600 ரூபாய், அகமதாபாத் - 63600 ரூபாய், ஜெய்ப்பூர் - 63680 ரூபாய், லக்னோ - 63680 ரூபாய், கோயம்புத்தூர் - 63560 ரூபாய், மதுரை - 63560 ரூபாய்.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,945 ரூபாய், மும்பை - 7,945 ரூபாய், டெல்லி - 7,960 ரூபாய், கொல்கத்தா - 7,945 ரூபாய், பெங்களூர் - 7,945 ரூபாய், ஹைதராபாத் - 7,945 ரூபாய், கேரளா - 7,945 ரூபாய், புனே - 7,945 ரூபாய், பரோடா - 7,950 ரூபாய், அகமதாபாத் - 7,950 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,960 ரூபாய், லக்னோ - 7,960 ரூபாய், கோயம்புத்தூர் - 7,945 ரூபாய், மதுரை - 7,945 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,667 ரூபாய், மும்பை - 8,667 ரூபாய், டெல்லி - 8,682 ரூபாய், கொல்கத்தா - 8,667 ரூபாய், பெங்களூர் - 8,667 ரூபாய், ஹைதராபாத் - 8,667 ரூபாய், கேரளா - 8,667 ரூபாய், புனே - 8,667 ரூபாய், பரோடா - 8,672 ரூபாய், அகமதாபாத் - 8,672 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,682 ரூபாய், லக்னோ - 8,682 ரூபாய், கோயம்புத்தூர் - 8,667 ரூபாய், மதுரை - 8,667 ரூபாய்.

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,560 ரூபாய், மும்பை - 6,501 ரூபாய், டெல்லி - 6,513 ரூபாய், கொல்கத்தா - 6,501 ரூபாய், பெங்களூர் - 6,501 ரூபாய், ஹைதராபாத் - 6,501 ரூபாய், கேரளா - 6,501 ரூபாய், புனே - 6,501 ரூபாய், பரோடா - 6,505 ரூபாய், அகமதாபாத் - 6,505 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,513 ரூபாய், லக்னோ - 6,513 ரூபாய், கோயம்புத்தூர் - 6,560 ரூபாய், மதுரை - 6,560 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,440 ரூபாய், மும்பை - 27,440 ரூபாய், டெல்லி - 27,440 ரூபாய், கொல்கத்தா - 27,440 ரூபாய், பெங்களூர் - 27,440 ரூபாய், ஹைதராபாத் - 27,440 ரூபாய், கேரளா - 27,440 ரூபாய், புனே - 27,440 ரூபாய், வதோதரா - 27,440 ரூபாய், அகமதாபாத் - 27,440 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,07,000 ரூபாய், மும்பை - 99,500 ரூபாய், டெல்லி - 99,500 ரூபாய், கொல்கத்தா - 99,500 ரூபாய், பெங்களூர் - 99,500 ரூபாய், ஹைதராபாத் - 1,07,000 ரூபாய், கேரளா - 1,07,000 ரூபாய், புனே - 99,500 ரூபாய், பரோடா - 99,500 ரூபாய், அகமதாபாத் - 99,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 99,500 ரூபாய், லக்னோ - 99,500 ரூபாய், கோயம்புத்தூர் - 1,07,000 ரூபாய், மதுரை - 1,07,000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,988 ரூபாய்
குவைத் - KWD 26.46 - 7,527 ரூபாய்
மலேசியா - MYR 363 - 7,179 ரூபாய்
ஓமன் - OMR 34.10 - 7,777 ரூபாய்
கத்தார் - QAR 325 - 7,830 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 329 - 7,703 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 108.60 - 7,043 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 321 - 7,675 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,849 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 321 - 7,675 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 321 - 7,675 ரூபாய்
துபாய் (UAE) - AED 321 - 7,675 ரூபாய்
புஜைரா (UAE) - AED 321 - 7,675 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 321 - 7,675 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 321 - 7,675 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 325 - 7,830 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 34.10 - 7,777 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 329 - 7,703 ரூபாய்
இங்கிலாந்து - GBP 68.14 - 7,421 ரூபாய்
கனடா - CAD 127.25 - 7,819 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 124.80 - 6,875 ரூபாய்
நேபாளம் - NPR 13,259.14 - 8,288 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 31.90 - 7,430 ரூபாய்
குவைத் - KWD 28.85 - 8,207 ரூபாய்
மலேசியா - MYR 378 - 7,476 ரூபாய்
ஓமன் - OMR 36.35 - 8,291 ரூபாய்
கத்தார் - QAR 348 - 8,385 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 356 - 8,336 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 120.50 - 7,815 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 345 - 8,248 ரூபாய்
அமெரிக்கா - USD 83 - 7,289 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 345 - 8,248 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 345 - 8,248 ரூபாய்
துபாய் (UAE) - AED 345 - 8,248 ரூபாய்
புஜைரா (UAE) - AED 345 - 8,248 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 345 - 8,248 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 345 - 8,248 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 348 - 8,385 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 36.35 - 8,291 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 356 - 8,336 ரூபாய்
இங்கிலாந்து - GBP 74.33 - 8,095 ரூபாய்
கனடா - CAD 134.25 - 8,249 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 136.10 - 7,497 ரூபாய்
நேபாளம் - NPR 14,412.11 - 9,009 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+