சர்வதேச பொருளாதார மந்த நிலை காரணமாக தங்கம் மீதான முதலீடுகள் குறைந்தது மட்டும் அல்லாமல் தங்கத்தை விற்பனை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் மந்த நிலையும், இந்திய ரீடைல் சந்தையில் கணிசமான சரிவும் பதிவாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் நேற்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 1821 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், இன்றும் கிட்டத்தட்ட 1821.97 டாலர் விலையில் வர்த்தகமாகிறது. இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 1819 டாலர் வரையில் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூபாய் மதிப்பில் 151,636 ரூபாயாக உள்ளது.

மேலும் எம்சிஎக்ஸ் சந்தையில் டிசம்பர் மாதம் முடிய உள்ள பியூச்சர்ஸ் ஆர்டரில் இன்று 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.06 சதவீதம் மட்டுமே உயர்ந்து 56,644.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் டிசம்பர் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரின் வெள்ளி விலை 0.26 சதவீதம் உயர்ந்து 66,939 ரூபாயாக உயர்ந்துள்ளது.
ரீடைல் சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் குறைந்து 52850 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் குறைந்து 57,650 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 42,280 ரூபாயாக உள்ளது.
மேலும் ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 500 ரூபாய் குறைந்து 73,000 ரூபாயாக உள்ளது. மேலும் பிளாட்டினம் விலை 10 கிராம் 330 ரூபாய் குறைந்து 22,920 ரூபாயாக உள்ளது. இன்றைய சரிவின் மூலம் நேற்றைய உயர்வு ஈடுசெய்யப்பட்டு உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 52,850 ரூபாய், மும்பை - 52,500 ரூபாய், டெல்லி - 52,650 ரூபாய், கொல்கத்தா - 52,500 ரூபாய், பெங்களூர் - 52,500 ரூபாய், ஹைதராபாத் - 52,500 ரூபாய், கேரளா - 52,500 ரூபாய், புனே - 52,500 ரூபாய், பரோடா - 52,550 ரூபாய், அகமதாபாத் - 52,550 ரூபாய், ஜெய்ப்பூர் - 52,650 ரூபாய், லக்னோ - 52,650 ரூபாய், கோயம்புத்தூர் - 52,850 ரூபாய், மதுரை - 52,850 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 57,650 ரூபாய், மும்பை - 57,230 ரூபாய், டெல்லி - 57,380 ரூபாய், கொல்கத்தா - 57,230 ரூபாய், பெங்களூர் - 57,230 ரூபாய், ஹைதராபாத் - 57,230 ரூபாய், கேரளா - 57,230 ரூபாய், புனே - 57,230 ரூபாய், பரோடா - 57,280 ரூபாய், அகமதாபாத் - 57,280 ரூபாய், ஜெய்ப்பூர் - 57,380 ரூபாய், லக்னோ - 57,380 ரூபாய், கோயம்புத்தூர் - 57,650 ரூபாய், மதுரை - 57,650 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 42280 ரூபாய், மும்பை - 42000 ரூபாய், டெல்லி - 42120 ரூபாய், கொல்கத்தா - 42000 ரூபாய், பெங்களூர் - 42000 ரூபாய், ஹைதராபாத் - 42000 ரூபாய், கேரளா - 42000 ரூபாய், புனே - 42000 ரூபாய், பரோடா - 42040 ரூபாய், அகமதாபாத் - 42040 ரூபாய், ஜெய்ப்பூர் - 42120 ரூபாய், லக்னோ - 42120 ரூபாய், கோயம்புத்தூர் - 42280 ரூபாய், மதுரை - 42280 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 73000 ரூபாய், மும்பை - 70600 ரூபாய், டெல்லி - 70600 ரூபாய், கொல்கத்தா - 70600 ரூபாய், பெங்களூர் - 68800 ரூபாய், ஹைதராபாத் - 73000 ரூபாய், கேரளா - 73000 ரூபாய், புனே - 70600 ரூபாய், பரோடா - 70600 ரூபாய், அகமதாபாத் - 70600 ரூபாய், ஜெய்ப்பூர் - 70600 ரூபாய், லக்னோ - 70600 ரூபாய், கோயம்புத்தூர் - 73000 ரூபாய், மதுரை - 73000 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!



Click it and Unblock the Notifications