தங்கம் விலை தொடர்ந்து ஜூலை மாதம் முழுவதும் சரிந்ததனால், அதை பலர் சாதகமாக பயன்படுத்தி தங்க நகைகளை வாங்கினர். பட்ஜெட்டுக்கு பிறகு 350 ரூபாய் வரையில் 1 கிராம் தங்கத்தின் விலை குறைந்தது. கடந்த ஜூலை மாதம் வெகுவாக குறைந்த தங்கம் விலை ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. ஜூலை மாதத்தை ஒப்பிட்டுப் பார்த்தல் இன்று 2-வது முறையாக தங்கம் விலை மிகவும் குறைந்து காணப்பட்டது.
இன்று ரீடைல் சந்தையில் 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,400 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,982 ஆகவும் உள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சுங்க கட்டண குறைப்பு காரணமாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்த வண்ணம் இருந்தது.

அந்த வகையில் பட்ஜெட் தாக்கல் செய்த அன்றே 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை 6,500-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,146 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன் பிறகு ஜூலை 30-ஆம் தேதியன்று அந்த மாதத்திலேயே மிகவும் விலை குறைந்து 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 6,385 ரூபாய்க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6,965 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பிறகு படிப்படியாக தங்கம் விலை உயர்ந்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி 1 கிராம் 22 கேரட் தங்கம் 6,470 ரூபாய்க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,058 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஜூலை மாதத்தில் 30-ஆம் தேதிக்கு பிறகு இன்று தான் தங்கம் விலை இரண்டாவது அதிக விலை குறைவுடன் உள்ளது.
கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை: இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,400 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,982 ஆகவும் உள்ளது. கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை வைத்து பார்த்தால், இன்று தான் இரண்டாவது அதிக விலை குறைப்பு.
இன்று 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 51,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 55,856 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .
கடந்த மாதம் தங்க விலையில் மிகப் பெரிய வீழ்ச்சி ஜூலை 30-ஆம் தேதியன்று காணப்பட்டது. அன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 6,385 ரூபாய்க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6,965 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 6,470 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று அதில் 70 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல நேற்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை 7,058 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று அதில் 76 ரூபாய் குறைந்து 6,982 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனவே கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் வசிக்கும் மக்கள் இந்த விலை குறைவை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான ஆபரணங்களை வாங்கிக் கொள்ளலாம். விலை குறையும்போது பயன் பெறுவது அனைவருக்கும் லாபம் தானே!
More From GoodReturns

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications