இந்தியாவில் பெரும்பாலான மக்களின் முக்கிய சேமிப்பாக இருக்கும் தங்கம் விலை இன்று வரலாற்று உச்ச விலையைத் தொட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைச் செப்டம்பர் மாதம் குறைப்பது உறுதியாகியிருக்கும் வேளையில், அந்நாட்டுப் பத்திர சந்தையில் இருக்கும் முதலீடுகள் வெளியேறிப் பல மாத சரிவுக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக பத்திர சந்தையில் இருக்கும் முதலீடுகள் தங்கம் மீது, பங்குச்சந்தையிலும் குவியத் துவங்கியுள்ளது. இதேவேளையில் டாலருக்கான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதனால் பத்திர சந்தையில் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான முதலீடுகள் வெளியேறி வருகிறது.

இன்று சர்வதேச சந்தை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் வரலாற்று உச்ச அளவான 2482 டாலரைத் தொட்டு உள்ளது. இதன் மூலம் அடுத்த சில நாட்களில் தங்கம் விலை 2500 டாலரைத் தொடும் நிலையில் உள்ளது.
மேலும் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கம் விலை 0.01 சதவீதம் உயர்ந்து 74,280 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை 0.06 சதவீதம் சரிந்து 93,806.00 ரூபாயாக உள்ளது. மேலும் ரீடைல் சந்தை விலைக்கும், எம்சிஎக்ஸ் சந்தை விலைக்கும் வித்தியாசம் இருக்கும் என்பதை இன்று நாட்டின் முக்கிய நகரங்களில் ரீடைல் சந்தையில் விற்கப்படும் தங்கம் விலையை தெரிந்துகொள்ளுங்கள்.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை தடாலடியாக இன்று ஒரு நாளில் மட்டும் 900 ரூபாய் உயர்ந்து 69,200 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 980 ரூபாய் உயர்ந்து 75,490 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை 7,549 ரூபாயாகும், 22 கேரட் தங்கம் விலை 6,920 ரூபாயாக உள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் அதாவது 8 கிராம் தங்கம் விலை 720 ரூபாய் உயர்ந்து 55,360 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாயும், ஒரு கிலோவுக்கு 1000 ரூபாயும் உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி விலை 100500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 100 ரூபாய் மட்டும் உயர்ந்து 26,830 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,920 ரூபாய், மும்பை - 6,875 ரூபாய், டெல்லி - 6,890 ரூபாய், கொல்கத்தா - 6,875 ரூபாய், பெங்களூர் - 6,875 ரூபாய், ஹைதராபாத் - 6,875 ரூபாய், கேரளா - 6,875 ரூபாய், புனே - 6,875 ரூபாய், பரோடா - 6,880 ரூபாய், அகமதாபாத் - 6,880 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,890 ரூபாய், லக்னோ - 6,890 ரூபாய், கோயம்புத்தூர் - 6,920 ரூபாய், மதுரை - 6,920 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,549 ரூபாய், மும்பை - 7,500 ரூபாய், டெல்லி - 7,515 ரூபாய், கொல்கத்தா - 7,500 ரூபாய், பெங்களூர் - 7,500 ரூபாய், ஹைதராபாத் - 7,500 ரூபாய், கேரளா - 7,500 ரூபாய், புனே - 7,500 ரூபாய், பரோடா - 7,505 ரூபாய், அகமதாபாத் - 7,505 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,515 ரூபாய், லக்னோ - 7,515 ரூபாய், கோயம்புத்தூர் - 7,549 ரூபாய், மதுரை - 7,549 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 60392 ரூபாய், மும்பை - 60000 ரூபாய், டெல்லி - 60120 ரூபாய், கொல்கத்தா - 60000 ரூபாய், பெங்களூர் - 60000 ரூபாய், ஹைதராபாத் - 60000 ரூபாய், கேரளா - 60000 ரூபாய், புனே - 60000 ரூபாய், பரோடா - 60040 ரூபாய், அகமதாபாத் - 60040 ரூபாய், ஜெய்ப்பூர் - 60120 ரூபாய், லக்னோ - 60120 ரூபாய், கோயம்புத்தூர் - 60392 ரூபாய், மதுரை - 60392 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,830 ரூபாய், மும்பை - 26,830 ரூபாய், டெல்லி - 26,830 ரூபாய், கொல்கத்தா - 26,830 ரூபாய், பெங்களூர் - 26,830 ரூபாய், ஹைதராபாத் - 26,830 ரூபாய், கேரளா - 26,830 ரூபாய், அகமதாபாத் - 26,830 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,830 ரூபாய், லக்னோ - 26,830 ரூபாய், கோயம்புத்தூர் - 26,830 ரூபாய், மதுரை - 26,830 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,00,500 ரூபாய், மும்பை - 96,000 ரூபாய், டெல்லி - 96,000 ரூபாய், கொல்கத்தா - 96,000 ரூபாய், பெங்களூர் - 94,750 ரூபாய், ஹைதராபாத் - 1,00,500 ரூபாய், கேரளா - 1,00,500 ரூபாய், புனே - 96,000 ரூபாய், பரோடா - 96,000 ரூபாய், அகமதாபாத் - 96,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 96,000 ரூபாய், லக்னோ - 96,000 ரூபாய், கோயம்புத்தூர் - 1,00,500 ரூபாய், மதுரை - 1,00,500 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 29 - 6,340 ரூபாய்
குவைத் - KWD 22 - 6,118 ரூபாய்
மலேசியா - MYR 362 - 6,475 ரூபாய்
ஓமன் - OMR 30 - 6,468 ரூபாய்
கத்தார் - QAR 280 - 6,428 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 283 - 6,305 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 103 - 6,435 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 277 - 6,296 ரூபாய்
அமெரிக்கா - USD 75 - 6,267 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 277 - 6,296 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 277 - 6,296 ரூபாய்
துபாய் (UAE) - AED 277 - 6,296 ரூபாய்
புஜைரா (UAE) - AED 277 - 6,296 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 277 - 6,296 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 277 - 6,296 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 280 - 6,428 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,468 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 283 - 6,305 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 30 - 6,761 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,687 ரூபாய்
மலேசியா - MYR 382 - 6,833 ரூபாய்
ஓமன் - OMR 31 - 6,815 ரூபாய்
கத்தார் - QAR 300 - 6,863 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 305 - 6,795 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 114 - 7,070 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 299 - 6,802 ரூபாய்
அமெரிக்கா - USD 79 - 6,602 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 299 - 6,802 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 299 - 6,802 ரூபாய்
துபாய் (UAE) - AED 299 - 6,802 ரூபாய்
புஜைரா (UAE) - AED 299 - 6,802 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 299 - 6,802 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 299 - 6,802 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 300 - 6,863 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31 - 6,815 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 305 - 6,795 ரூபாய்
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

தங்கத்தை ஓரம் கட்டும் வெள்ளி! உலக நாடுகளின் பார்வை இப்போது இந்தியா பக்கம்..ஏன் இந்த மாற்றம்?



Click it and Unblock the Notifications