இந்தியாவில் நடுத்தர மக்களின் முக்கிய சேமிப்பு கருவியாக இருக்கும் தங்கம் விலை இன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 1000 ரூபாய் உயர்ந்து பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவித்த அடுத்த நொடியில் தங்கம் விலை தாறுமாறாக உயரத் துவங்கியுள்ளது. இதுமட்டுமா கடந்த 2 நாட்களாக மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்து வந்த பங்குச்சந்தையும் இன்று காலை வர்த்தகத்தில் உயர்ந்துள்ளது.

அடுத்த 2 மாதத்திற்கு அமெரிக்காவில் வட்டி விகிதம் மாற்றமில்லை என்பதால் பத்திர சந்தையில் இருந்த முதலீடுகள் தங்கம் மீதும், இந்திய பங்குச்சந்தை மீதும் குவியத் துவங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் வியப்பு அளிக்கும் வகையில் ஒரே நாளில் 50 டாலர் உயர்ந்து 2206 டாலருக்கு சென்றுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் தங்கம் விலை 2320 டாலர் வரையில் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் எம்சிஎக்ஸ் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் 1.48 சதவீதம் உயர்ந்து 10 கிராம் 24 கேரட் தங்கம் 66,724 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 950 ரூபாய் உயர்ந்து 62,350 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 1040 ரூபாய் உயர்ந்து 68,020 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 832 ரூபாய் உயர்ந்து 54,416 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 1500 ரூபாய் உயர்ந்து 81500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 730 ரூபாய் உயர்ந்து 24,430 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 62,350 ரூபாய், மும்பை - 61,800 ரூபாய், டெல்லி - 61,950 ரூபாய், கொல்கத்தா - 61,800 ரூபாய், பெங்களூர் - 61,800 ரூபாய், ஹைதராபாத் - 61,800 ரூபாய், கேரளா - 61,800 ரூபாய், புனே - 61,800 ரூபாய், பரோடா - 61,850 ரூபாய், அகமதாபாத் - 61,850 ரூபாய், ஜெய்ப்பூர் - 61,950 ரூபாய், லக்னோ - 61,950 ரூபாய், கோயம்புத்தூர் - 62,350 ரூபாய், மதுரை - 62,350 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 68,020 ரூபாய், மும்பை - 67,420 ரூபாய், டெல்லி - 67,570 ரூபாய், கொல்கத்தா - 67,420 ரூபாய், பெங்களூர் - 67,420 ரூபாய், ஹைதராபாத் - 67,420 ரூபாய், கேரளா - 67,420 ரூபாய், புனே - 67,420 ரூபாய், பரோடா - 67,470 ரூபாய், அகமதாபாத் - 67,470 ரூபாய், ஜெய்ப்பூர் - 67,570 ரூபாய், லக்னோ - 67,570 ரூபாய், கோயம்புத்தூர் - 68,020 ரூபாய், மதுரை - 68,020 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 49880 ரூபாய், மும்பை - 49440 ரூபாய், டெல்லி - 49560 ரூபாய், கொல்கத்தா - 49440 ரூபாய், பெங்களூர் - 49440 ரூபாய், ஹைதராபாத் - 49440 ரூபாய், கேரளா - 49440 ரூபாய், புனே - 49440 ரூபாய், பரோடா - 49480 ரூபாய், அகமதாபாத் - 49480 ரூபாய், ஜெய்ப்பூர் - 49560 ரூபாய், லக்னோ - 49560 ரூபாய், கோயம்புத்தூர் - 49880 ரூபாய், மதுரை - 49880 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டின்ம் விலை நிலவரம் - அகமதாபாத் - 24,430 ரூபாய், பெங்களூர் - 24,430 ரூபாய், புவனேஸ்வர் - 24,430 ரூபாய், சண்டிகர் - 24,430 ரூபாய், சென்னை - 24,430 ரூபாய், கோயம்புத்தூர் - 24,430 ரூபாய், டெல்லி - 24,430 ரூபாய், ஹைதராபாத் - 24,430 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,430 ரூபாய், கேரளா - 24,430 ரூபாய், கொல்கத்தா - 24,430 ரூபாய், லக்னோ - 24,430 ரூபாய், மதுரை - 24,310 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 81500 ரூபாய், மும்பை - 78500 ரூபாய், டெல்லி - 78500 ரூபாய், கொல்கத்தா - 78500 ரூபாய், பெங்களூர் - 76000 ரூபாய், ஹைதராபாத் - 81500 ரூபாய், கேரளா - 81500 ரூபாய், புனே - 78500 ரூபாய், பரோடா - 78500 ரூபாய், அகமதாபாத் - 78500 ரூபாய், ஜெய்ப்பூர் - 78500 ரூபாய், லக்னோ - 78500 ரூபாய், கோயம்புத்தூர் - 81500 ரூபாய், மதுரை - 81500 ரூபாய்.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : உலக நாடுகளில் இன்றைய தங்க விலை நிலவரம்:
பாஹ்ரைன் - BHD 252 - 55,532.48 ரூபாய்,
குவைத் - KWD 205 - 55,444.30 ரூபாய்,
மலேசியா - MYR 3,250 - 57,398.25 ரூபாய்,
ஓமன் - OMR 262 - 56,465.98 ரூபாய்,
கத்தார் - QAR 2,475 - 56,378.77 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,480 - 54,938.70 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 917 - 56,971.10 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,425 - 54,856.17 ரூபாய்,
அமெரிக்கா - USD 675 - 56,075.02 ரூபாய்,
அபுதாபி - AED 2,425 - 54,856.17 ரூபாய்,
அஜ்மான் - AED 2,425 - 54,856.17 ரூபாய்,
துபாய் - AED 2,425 - 54,856.17 ரூபாய்,
புஜைரா - AED 2,425 - 54,856.17 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,425 - 54,856.17 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,425 - 54,856.17 ரூபாய்,
தோஹா - QAR 2,475 - 56,378.77 ரூபாய்,
மஸ்கட் - OMR 262 - 56,465.98 ரூபாய்,
தம்மம் - SAR 2,480 - 54,938.70 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : உலக நாடுகளில் இன்றைய தங்க விலை நிலவரம்:
பாஹ்ரைன் - BHD 267 - 58,837.99 ரூபாய்,
குவைத் - KWD 218.50 - 59,095.51 ரூபாய்,
மலேசியா - MYR 3,390 - 59,870.79 ரூபாய்,
ஓமன் - OMR 275 - 59,267.72 ரூபாய்,
கத்தார் - QAR 2,630 - 59,909.56 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,670 - 59,147.71 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,015 - 63,059.62 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,617.50 - 59,210.73 ரூபாய்,
அமெரிக்கா - USD 715 - 59,397.98 ரூபாய்,
அபுதாபி - AED 2,617.50 - 59,210.73 ரூபாய்,
அஜ்மான் - AED 2,617.50 - 59,210.73 ரூபாய்,
துபாய் - AED 2,617.50 - 59,210.73 ரூபாய்,
புஜைரா - AED 2,617.50 - 59,210.73 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,617.50 - 59,210.73 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,617.50 - 59,210.73 ரூபாய்,
தோஹா - QAR 2,630 - 59,909.56 ரூபாய்,
மஸ்கட் - OMR 275 - 59,267.72 ரூபாய்,
தம்மம் - SAR 2,670 - 59,147.71 ரூபாய்.
More From GoodReturns

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை



Click it and Unblock the Notifications