எப்போதெல்லாம் பொருளாதார வளர்ச்சியிலும், நாணய மதிப்பிலும் பாதிப்பு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தங்கம் விலை உயரும். அந்த வகையில் சர்வதேச உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தைவான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் புதிய பாதிப்பை முதலீட்டுச் சந்தையில் ஏற்படுத்தியுள்ளது.
இதன் வாயிலாக 2250 முதல் 2280 டாலரில் வர்த்தகம் செய்து வந்த ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை நேற்றைய அமெரிக்க வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2300 என்ற முக்கிய பென்ச்மார்க் அளவீட்டைக் கடந்து 2301 டாலருக்கு வர்த்தகமானது.

ஆனால் இந்தியச் சந்தையில் தங்கம் விலையில் பெரும் உயர்வைக் காப்பாற்றியது டாலர் மதிப்பில் ஏற்பட்ட சரிவு தான். டாலர் குறியீடு 0.08 சதவீதம் சரிந்து 104.17 ஆகக் குறைந்தது மூலம் எம்சிஎஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.03 சதவீதம் சரிந்து 69,775 ரூபாயாக உள்ளது.
இதன் மூலம் வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் தங்கம் விலை 52000 ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்த விலை உயர்வு இந்திய மக்கள் மத்தியில் திருமண சீசன் என்பதால் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 450 ரூபாய் உயர்ந்து 65,450 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 490 ரூபாய் உயர்ந்து 71,400 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 360 ரூபாய் உயர்ந்து 52,360 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ரீடைல் சந்தையில் 1300 ரூபாய் உயர்ந்து 85300 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 390 ரூபாய் உயர்ந்து 25,120 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 65,450 ரூபாய், மும்பை - 64,600 ரூபாய், டெல்லி - 64,750 ரூபாய், கொல்கத்தா - 64,600 ரூபாய், பெங்களூர் - 64,600 ரூபாய், ஹைதராபாத் - 64,600 ரூபாய், கேரளா - 64,600 ரூபாய், புனே - 64,600 ரூபாய், பரோடா - 64,650 ரூபாய், அகமதாபாத் - 64,650 ரூபாய், ஜெய்ப்பூர் - 64,750 ரூபாய், லக்னோ - 64,750 ரூபாய், கோயம்புத்தூர் - 65,450 ரூபாய், மதுரை - 65,450 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 71,400 ரூபாய், மும்பை - 70,470 ரூபாய், டெல்லி - 70,620 ரூபாய், கொல்கத்தா - 70,470 ரூபாய், பெங்களூர் - 70,470 ரூபாய், ஹைதராபாத் - 70,470 ரூபாய், கேரளா - 70,470 ரூபாய், புனே - 70,470 ரூபாய், பரோடா - 70,520 ரூபாய், அகமதாபாத் - 70,520 ரூபாய், ஜெய்ப்பூர் - 70,620 ரூபாய், லக்னோ - 70,620 ரூபாய், கோயம்புத்தூர் - 71,400 ரூபாய், மதுரை - 71,400 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 52360 ரூபாய், மும்பை - 51680 ரூபாய், டெல்லி - 51800 ரூபாய், கொல்கத்தா - 51680 ரூபாய், பெங்களூர் - 51680 ரூபாய், ஹைதராபாத் - 51680 ரூபாய், கேரளா - 51680 ரூபாய், புனே - 51680 ரூபாய், பரோடா - 51720 ரூபாய், அகமதாபாத் - 51720 ரூபாய், ஜெய்ப்பூர் - 51800 ரூபாய், லக்னோ - 51800 ரூபாய், கோயம்புத்தூர் - 52360 ரூபாய், மதுரை - 52360 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,120 ரூபாய், மும்பை - 25,120 ரூபாய், டெல்லி - 25,120 ரூபாய், கொல்கத்தா - 25,120 ரூபாய், பெங்களூர் - 25,120 ரூபாய், ஹைதராபாத் - 25,120 ரூபாய், கேரளா - 25,120 ரூபாய், அகமதாபாத் - 25,120 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,120 ரூபாய், லக்னோ - 25,120 ரூபாய், கோயம்புத்தூர் - 25,120 ரூபாய், மதுரை - 25,120 ரூபாய்,
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 85300 ரூபாய், மும்பை - 82000 ரூபாய், டெல்லி - 82000 ரூபாய், கொல்கத்தா - 85300 ரூபாய், பெங்களூர் - 79750 ரூபாய், ஹைதராபாத் - 85300 ரூபாய், கேரளா - 85300 ரூபாய், புனே - 82000 ரூபாய், பரோடா - 82000 ரூபாய், அகமதாபாத் - 82000 ரூபாய், ஜெய்ப்பூர் - 82000 ரூபாய், லக்னோ - 82000 ரூபாய், கோயம்புத்தூர் - 85300 ரூபாய், மதுரை - 85300 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 266 - 58,874.05 ரூபாய்,
குவைத் - KWD 216.50 - 58,736.23 ரூபாய்,
மலேசியா - MYR 3,450 - 60,738.97 ரூபாய்,
ஓமன் - OMR 276.50 - 59,927.50 ரூபாய்,
கத்தார் - QAR 2,610 - 59,727.50 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,630 - 58,506.98 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 964 - 59,698.21 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,557.50 - 58,109.98 ரூபாய்,
அமெரிக்கா - USD 700 - 58,409.26 ரூபாய்,
அபுதாபி - AED 2,557.50 - 58,109.98 ரூபாய்,
அஜ்மான் - AED 2,557.50 - 58,109.98 ரூபாய்,
துபாய் - AED 2,557.50 - 58,109.98 ரூபாய்,
புஜைரா - AED 2,557.50 - 58,109.98 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,557.50 - 58,109.98 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,557.50 - 58,109.98 ரூபாய்,
தோஹா - QAR 2,610 - 59,727.50 ரூபாய்,
மஸ்கட் - OMR 276.50 - 59,927.50 ரூபாய்,
தம்மம் - SAR 2,630 - 58,506.98 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 283 - 62,636.67 ரூபாய்,
குவைத் - KWD 230 - 62,398.77 ரூபாய்,
மலேசியா - MYR 3,610 - 63,555.85 ரூபாய்,
ஓமன் - OMR 291 - 63,070.18 ரூபாய்,
கத்தார் - QAR 2,780 - 63,617.80 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,840 - 63,178.64 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,068 - 66,138.68 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,762.50 - 62,767.87 ரூபாய்,
அமெரிக்கா - USD 740 - 61,746.93 ரூபாய்,
அபுதாபி - AED 2,762.50 - 62,767.87 ரூபாய்,
அஜ்மான் - AED 2,762.50 - 62,767.87 ரூபாய்,
துபாய் - AED 2,762.50 - 62,767.87 ரூபாய்,
புஜைரா - AED 2,762.50 - 62,767.87 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,762.50 - 62,767.87 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,762.50 - 62,767.87 ரூபாய்,
தோஹா - QAR 2,780 - 63,617.80 ரூபாய்,
மஸ்கட் - OMR 291 - 63,070.18 ரூபாய்,
தம்மம் - SAR 2,840 - 63,178.64 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?



Click it and Unblock the Notifications