தங்கம் விலை வரலாற்று உச்சம்.. ஒரு பவுன் 53000 தாண்டியாச்சு.. எங்குபோய் முடியும்..?

உலக நாடுகளின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் அமெரிக்க டாலர் மதிப்பின் அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல், அந்நாட்டின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை ஜூன் மாதம் குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறது.

இதேவேளையில் சீனா மத்திய வங்கி தொடர்ந்து அதிகப்படியான தங்கத்தை வாங்கி குவித்து வைத்து வரும் வேளையில், தங்கம் மீதான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தங்கம் விலை வரலாற்று உச்சம்.. ஒரு பவுன் 53000 தாண்டியாச்சு.. எங்குபோய் முடியும்..?

3 மாதத்திற்கு முன் தங்கம் விலை 2000 டாலரை தாண்டுமா என முதலீட்டாளர் ஆய்வு செய்து வந்த நிலையில் இன்று 2300 டாலர் என்ற பென்ச்மார்க் அளவீட்டைத் தாண்டி, இன்று 24 கேரட் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 2347 டாலர் என்ற வரலாற்று உச்ச அளவீட்டைத் தொட்டு உள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தையில் இன்று 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.35 சதவீதம் அதிகரித்து 70,886 ரூபாயாக உள்ளது, இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 1.00 சதவீதம் உயர்ந்து 81,674.00 ரூபாயாக உள்ளது. சனிக்கிழமை ரீடைல் சந்தையில் கிராமுக்கு 100 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்த தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 450 ரூபாய் உயர்ந்து 66,600 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 490 ரூபாய் உயர்ந்து 72,650 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 360 ரூபாய் உயர்ந்து 53,280 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 1000 ரூபாய் உயர்ந்து 88,000 ரூபாயாக உள்ளது, பிளாட்டினம் விலை 10 கிராம் 40 ரூபாய் உயர்ந்து 24,840 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 66,600 ரூபாய், மும்பை - 65,650 ரூபாய், டெல்லி - 65,800 ரூபாய், கொல்கத்தா - 65,650 ரூபாய், பெங்களூர் - 65,650 ரூபாய், ஹைதராபாத் - 65,650 ரூபாய், கேரளா - 65,650 ரூபாய், புனே - 65,650 ரூபாய், பரோடா - 65,700 ரூபாய், அகமதாபாத் - 65,700 ரூபாய், ஜெய்ப்பூர் - 65,800 ரூபாய், லக்னோ - 65,800 ரூபாய், கோயம்புத்தூர் - 66,600 ரூபாய், மதுரை - 66,600 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 72,650 ரூபாய், மும்பை - 71,620 ரூபாய், டெல்லி - 71,770 ரூபாய், கொல்கத்தா - 71,620 ரூபாய், பெங்களூர் - 71,620 ரூபாய், ஹைதராபாத் - 71,620 ரூபாய், கேரளா - 71,620 ரூபாய், புனே - 71,620 ரூபாய், பரோடா - 71,670 ரூபாய், அகமதாபாத் - 71,670 ரூபாய், ஜெய்ப்பூர் - 71,770 ரூபாய், லக்னோ - 71,770 ரூபாய், கோயம்புத்தூர் - 72,650 ரூபாய், மதுரை - 72,650 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53280 ரூபாய், மும்பை - 52520 ரூபாய், டெல்லி - 52640 ரூபாய், கொல்கத்தா - 52520 ரூபாய், பெங்களூர் - 52520 ரூபாய், ஹைதராபாத் - 52520 ரூபாய், கேரளா - 52520 ரூபாய், புனே - 52520 ரூபாய், பரோடா - 52560 ரூபாய், அகமதாபாத் - 52560 ரூபாய், ஜெய்ப்பூர் - 52640 ரூபாய், லக்னோ - 52640 ரூபாய், கோயம்புத்தூர் - 53280 ரூபாய், மதுரை - 53280 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - *₹ *24,840 ரூபாய், சென்னை - 24,840 ரூபாய், மும்பை - 24,840 ரூபாய், டெல்லி - 24,840 ரூபாய், கொல்கத்தா - 24,840 ரூபாய், பெங்களூர் - 24,840 ரூபாய், ஹைதராபாத் - 24,840 ரூபாய், கேரளா - 24,840 ரூபாய், அகமதாபாத் - 24,840 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,840 ரூபாய், லக்னோ - 24,840 ரூபாய், கோயம்புத்தூர் - 24,840 ரூபாய், மதுரை - 24,840 ரூபாய்,

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 88000 ரூபாய், மும்பை - 84500 ரூபாய், டெல்லி - 84500 ரூபாய், கொல்கத்தா - 84500 ரூபாய், பெங்களூர் - 83000 ரூபாய், ஹைதராபாத் - 88000 ரூபாய், கேரளா - 88000 ரூபாய், புனே - 84500 ரூபாய், பரோடா - 84500 ரூபாய், அகமதாபாத் - 84500 ரூபாய், ஜெய்ப்பூர் - 84500 ரூபாய், லக்னோ - 84500 ரூபாய், கோயம்புத்தூர் - 88000 ரூபாய், மதுரை - 88000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 271 - 59,875.28 ரூபாய்,
குவைத் - KWD 221 - 59,868.02 ரூபாய்,
மலேசியா - MYR 3,490 - 61,124.91 ரூபாய்,
ஓமன் - OMR 282 - 61,026.77 ரூபாய்,
கத்தார் - QAR 2,660 - 60,779.40 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,680 - 59,524.68 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 975 - 60,209.66 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,625 - 59,537.10 ரூபாய்,
அமெரிக்கா - USD 710 - 59,153.44 ரூபாய்,
அபுதாபி - AED 2,625 - 59,537.10 ரூபாய்,
அஜ்மான் - AED 2,625 - 59,537.10 ரூபாய்,
துபாய் - AED 2,625 - 59,537.10 ரூபாய்,
புஜைரா - AED 2,625 - 59,537.10 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,625 - 59,537.10 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,625 - 59,537.10 ரூபாய்,
தோஹா - QAR 2,660 - 60,779.40 ரூபாய்,
மஸ்கட் - OMR 282 - 61,026.77 ரூபாய்,
தம்மம் - SAR 2,680 - 59,524.68 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 288 - 63,631.30 ரூபாய்,
குவைத் - KWD 235 - 63,660.56 ரூபாய்,
மலேசியா - MYR 3,660 - 64,102.34 ரூபாய்,
ஓமன் - OMR 296.50 - 64,164.68 ரூபாய்,
கத்தார் - QAR 2,840 - 64,892.30 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,890 - 64,188.92 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,079 - 66,632.03 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,835 - 64,300.07 ரூபாய்,
அமெரிக்கா - USD 750 - 62,486.03 ரூபாய்,
அபுதாபி - AED 2,835 - 64,300.07 ரூபாய்,
அஜ்மான் - AED 2,835 - 64,300.07 ரூபாய்,
துபாய் - AED 2,835 - 64,300.07 ரூபாய்,
புஜைரா - AED 2,835 - 64,300.07 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,835 - 64,300.07 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,835 - 64,300.07 ரூபாய்,
தோஹா - QAR 2,840 - 64,892.30 ரூபாய்,
மஸ்கட் - OMR 296.50 - 64,164.68 ரூபாய்,
தம்மம் - SAR 2,890 - 64,188.92 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+