எப்படி வெங்காயம், தக்காளி விலை உயர்ந்தால் மக்கள் புலம்புகின்றனரோ அதேபோல் தங்கம் விலை உயர்வைக் கண்டு மக்கள் அதிகளவில் புலம்பி வருகின்றனர். தங்கம் விலை அதிகமாக இருந்தாலும் தங்கத்தை அனைத்து தரப்பு மக்களும் வாங்கி வருகின்றனர், ஆனால் இதற்கு முக்கியமான காரணம் தங்கம் எந்த காலகட்டத்திலும் நிலையான சொத்து எனக் கருதப்படுவதால் தான்.
இந்த நிலையில் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் நேற்று கணித்தது போலவே தங்கம் விலை இன்று தடாலடியாகக் கிராமுக்கு 35 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் வெறும் 10 ரூபாய் மட்டுமே உயர்ந்த தங்கம் விலை ஐரோப்பிய சந்தையில் நிலவிய அதிகப்படியான முதலீட்டைக் கணித்து இன்று தங்கம் விலை அதிகமாக உயரும் எனக் கணிக்கப்பட்டது.

இதற்கு ஏற்றார் போல் இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை அதிகப்படியான ஏற்ற இறக்கத்தை எதிர்கொண்டாலும் தொடர்ந்து ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2,350 டாலருக்கு மேலேயே வர்த்தகம் செய்யப்படுகிறது. இதன் வாயிலாக டாலர் மதிப்பின் தாக்கத்தையும் சேர்த்து இந்தியாவின் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.33 சதவீதம் உயர்ந்து 71,572 ரூபாய் உயர்ந்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 350 ரூபாய் உயர்ந்து 67,050 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 390 ரூபாய் உயர்ந்து 73,150 ரூபாயாக உயர்ந்துள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் வர்த்தகம் செய்யப்படுவது ஜூன் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டர்கள்.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 280 ரூபாய் உயர்ந்து 53,640 ரூபாய் என்ற வரலாற்று உச்ச விலையை எட்டி உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 1000 ரூபாய் உயர்ந்து 89,000 ரூபாயாக உள்ளது. தங்கம் விலை உயர்வுக்குப் பின்பு முக்கிய வர்த்தக பொருளாக மாறியுள்ள பிளாட்டினம் விலை இன்று 10 கிராம் 30 ரூபாய் அதிகரித்து 26,090 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 67,050 ரூபாய், மும்பை - 66,100 ரூபாய், டெல்லி - 66,250 ரூபாய், கொல்கத்தா - 66,100 ரூபாய், பெங்களூர் - 66,100 ரூபாய், ஹைதராபாத் - 66,100 ரூபாய், கேரளா - 66,100 ரூபாய், புனே - 66,100 ரூபாய், பரோடா - 66,150 ரூபாய், அகமதாபாத் - 66,150 ரூபாய், ஜெய்ப்பூர் - 66,250 ரூபாய், லக்னோ - 66,250 ரூபாய், கோயம்புத்தூர் - 67,050 ரூபாய், மதுரை - 67,050 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 73,150 ரூபாய், மும்பை - 72,110 ரூபாய், டெல்லி - 72,260 ரூபாய், கொல்கத்தா - 72,110 ரூபாய், பெங்களூர் - 72,110 ரூபாய், ஹைதராபாத் - 72,110 ரூபாய், கேரளா - 72,110 ரூபாய், புனே - 72,110 ரூபாய், பரோடா - 72,160 ரூபாய், அகமதாபாத் - 72,160 ரூபாய், ஜெய்ப்பூர் - 72,260 ரூபாய், லக்னோ - 72,260 ரூபாய், கோயம்புத்தூர் - 73,150 ரூபாய், மதுரை - 73,150 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53640 ரூபாய், மும்பை - 52880 ரூபாய், டெல்லி - 53000 ரூபாய், கொல்கத்தா - 52880 ரூபாய், பெங்களூர் - 52880 ரூபாய், ஹைதராபாத் - 52880 ரூபாய், கேரளா - 52880 ரூபாய், புனே - 52880 ரூபாய், பரோடா - 52920 ரூபாய், அகமதாபாத் - 52920 ரூபாய், ஜெய்ப்பூர் - 53000 ரூபாய், லக்னோ - 53000 ரூபாய், கோயம்புத்தூர் - 53640 ரூபாய், மதுரை - 53640 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,090 ரூபாய், மும்பை - 26,090 ரூபாய், டெல்லி - 26,090 ரூபாய், கொல்கத்தா - 26,090 ரூபாய், பெங்களூர் - 26,090 ரூபாய், ஹைதராபாத் - 26,090 ரூபாய், கேரளா - 26,090 ரூபாய், அகமதாபாத் - 26,090 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,090 ரூபாய், லக்னோ - 26,090 ரூபாய், கோயம்புத்தூர் - 26,090 ரூபாய், மதுரை - 26,090 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 89000 ரூபாய், மும்பை - 85500 ரூபாய், டெல்லி - 85500 ரூபாய், கொல்கத்தா - 85500 ரூபாய், பெங்களூர் - 84000 ரூபாய், ஹைதராபாத் - 89000 ரூபாய், கேரளா - 89000 ரூபாய், புனே - 85500 ரூபாய், பரோடா - 85500 ரூபாய், அகமதாபாத் - 85500 ரூபாய், ஜெய்ப்பூர் - 85500 ரூபாய், லக்னோ - 85500 ரூபாய், கோயம்புத்தூர் - 89000 ரூபாய், மதுரை - 89000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 275 - 60,705.70 ரூபாய்,
குவைத் - KWD 224 - 60,635.68 ரூபாய்,
மலேசியா - MYR 3,500 - 61,360.60 ரூபாய்,
ஓமன் - OMR 285 - 61,609.02 ரூபாய்,
கத்தார் - QAR 2,695 - 61,507.18 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,690 - 59,679.53 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 984 - 60,892.58 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,640 - 59,828.74 ரூபாய்,
அமெரிக்கா - USD 715 - 59,504.44 ரூபாய்,
அபுதாபி - AED 2,640 - 59,828.74 ரூபாய்,
அஜ்மான் - AED 2,640 - 59,828.74 ரூபாய்,
துபாய் - AED 2,640 - 59,828.74 ரூபாய்,
புஜைரா - AED 2,640 - 59,828.74 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,640 - 59,828.74 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,640 - 59,828.74 ரூபாய்,
தோஹா - QAR 2,695 - 61,507.18 ரூபாய்,
மஸ்கட் - OMR 285 - 61,609.02 ரூபாய்,
தம்மம் - SAR 2,690 - 59,679.53 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 292 - 64,458.42 ரூபாய்,
குவைத் - KWD 238.50 - 64,560.76 ரூபாய்,
மலேசியா - MYR 3,690 - 64,691.60 ரூபாய்,
ஓமன் - OMR 300 - 64,851.60 ரூபாய்,
கத்தார் - QAR 2,860 - 65,272.92 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,900 - 64,338.53 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,089 - 67,390.26 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,852.50 - 64,644.50 ரூபாய்,
அமெரிக்கா - USD 755 - 62,833.36 ரூபாய்,
அபுதாபி - AED 2,852.50 - 64,644.50 ரூபாய்,
அஜ்மான் - AED 2,852.50 - 64,644.50 ரூபாய்,
துபாய் - AED 2,852.50 - 64,644.50 ரூபாய்,
புஜைரா - AED 2,852.50 - 64,644.50 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,852.50 - 64,644.50 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,852.50 - 64,644.50 ரூபாய்,
தோஹா - QAR 2,860 - 65,272.92 ரூபாய்,
மஸ்கட் - OMR 300 - 64,851.60 ரூபாய்,
தம்மம் - SAR 2,900 - 64,338.53 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

Wiproஇல் பங்கு வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்!! 19% லாபத்தில் உங்க பங்குகளை விற்க செம வாய்ப்பு!!

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?



Click it and Unblock the Notifications