தங்கம் வாங்குவதில் தமிழ்நாட்டு மக்களை அடிச்சிக்க முடியாது என ஞாயிற்றுக்கிழமை ஒளிப்பரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் தங்க நகைகள் குறித்த விவாதத்தில் பிரபல நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்களைப் போல் தங்கத்தின் தரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வாங்குவது போல் இந்தியாவில் எந்த மாநிலத்தவரும் இல்லை எனத் தெரிவித்தார்.
இந்திய மக்கள், குறிப்பாக தென்னிந்திய மக்கள் தங்களுடைய சேமிப்பைத் தங்கத்தின் வாயிலாகவே நீண்ட காலமாகச் செய்து வருகின்றனர். இதுவே நடுத்தர மக்கள் பொருளாதாரத்தில் வேகமாக மீண்டு வருவதற்கு முக்கிய காரணமாகவும் இருந்தது.

நேற்றைய நீயா நானா நிகழ்ச்சியைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் நகைக் கடைக்கு எப்போதும் விடவும் ஆர்வமாகச் செல்வார்கள் என கணிக்கப்பட்ட நிலையில், மக்களின் ஆர்வத்தைக் குறைக்கும் வகையில் தங்கம் விலை வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு அவுன்ஸ் 2,441 டாலர் வரையில் எட்டி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது புதிய வரலாற்று உச்ச அளவாகும். இதன் எதிரொலியாக இந்தியச் சந்தையிலும் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
MCX சந்தையில் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.05 சதவீதம் அதிகரித்து 73,750 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்று கணிக்கப்பட்டதோ போலவே இன்று தங்கம் விலை 73000 ரூபாயை தாண்டியுள்ளது. இதேபோல வெள்ளி விலை 0.14 சதவீதம் அதிகரித்து 91,149.00 ரூபாயாக உள்ளது. கடந்த வாரம் 89000 ரூபாயில் இயங்கி வந்த ஒரு கிலோ வெள்ளி பியூச்சர்ஸ் இன்று 91,149 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
இதன் எதிரொலியாக வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் இந்திய ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 500 ரூபாய் உயர்ந்து 69000 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 550 ரூபாய் உயர்ந்து 75,280 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை, ஒரு சவரன் 400 ரூபாய் உயர்ந்து 55,200 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 4500 ரூபாய் உயர்ந்து முதல் முறையாக ரீடைல் சந்தையில் 1,01,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 180 ரூபாய் உயர்ந்து 29,160 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,900 ரூபாய், மும்பை - 6,890 ரூபாய், டெல்லி - 6,905 ரூபாய், கொல்கத்தா - 6,890 ரூபாய், பெங்களூர் - 6,890 ரூபாய், ஹைதராபாத் - 6,890 ரூபாய், கேரளா - 6,890 ரூபாய், புனே - 6,890 ரூபாய், பரோடா - 6,895 ரூபாய், அகமதாபாத் - 6,895 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,905 ரூபாய், லக்னோ - 6,905 ரூபாய், கோயம்புத்தூர் - 6,900 ரூபாய், மதுரை - 6,900 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,528 ரூபாய், மும்பை - 7,516 ரூபாய், டெல்லி - 7,531 ரூபாய், கொல்கத்தா - 7,516 ரூபாய், பெங்களூர் - 7,516 ரூபாய், ஹைதராபாத் - 7,516 ரூபாய், கேரளா - 7,516 ரூபாய், புனே - 7,516 ரூபாய், பரோடா - 7,521 ரூபாய், அகமதாபாத் - 7,521 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,531 ரூபாய், லக்னோ - 7,531 ரூபாய், கோயம்புத்தூர் - 7,528 ரூபாய், மதுரை - 7,528 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 55200 ரூபாய், மும்பை - 55120 ரூபாய், டெல்லி - 55240 ரூபாய், கொல்கத்தா - 55120 ரூபாய், பெங்களூர் - 55120 ரூபாய், ஹைதராபாத் - 55120 ரூபாய், கேரளா - 55120 ரூபாய், புனே - 55120 ரூபாய், பரோடா - 55160 ரூபாய், அகமதாபாத் - 55160 ரூபாய், ஜெய்ப்பூர் - 55240 ரூபாய், லக்னோ - 55240 ரூபாய், கோயம்புத்தூர் - 55200 ரூபாய், மதுரை - 55200 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 29,160 ரூபாய், மும்பை - 29,160 ரூபாய், டெல்லி - 29,160 ரூபாய், கொல்கத்தா - 29,160 ரூபாய், பெங்களூர் - 29,160 ரூபாய், ஹைதராபாத் - 29,160 ரூபாய், கேரளா - 29,160 ரூபாய், அகமதாபாத் - 29,160 ரூபாய், ஜெய்ப்பூர் - 29,160 ரூபாய், லக்னோ - 29,160 ரூபாய், கோயம்புத்தூர் - 29,160 ரூபாய், மதுரை - 29,160 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 101000 ரூபாய், மும்பை - 96500 ரூபாய், டெல்லி - 96500 ரூபாய், கொல்கத்தா - 96500 ரூபாய், பெங்களூர் - 96500 ரூபாய், ஹைதராபாத் - 101000 ரூபாய், கேரளா - 101000 ரூபாய், புனே - 96500 ரூபாய், பரோடா - 96500 ரூபாய், அகமதாபாத் - 96500 ரூபாய், ஜெய்ப்பூர் - 96500 ரூபாய், லக்னோ - 96500 ரூபாய், கோயம்புத்தூர் - 101000 ரூபாய், மதுரை - 101000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 28.10 - 6,206 ரூபாய்,
குவைத் - KWD 22.95 - 6,225 ரூபாய்,
மலேசியா - MYR 360 - 6,399 ரூபாய்,
ஓமன் - OMR 29.15 - 6,306 ரூபாய்,
கத்தார் - QAR 275.50 - 6,293 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 277 - 6,150 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 99.60 - 6,168 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 270.75 - 6,138 ரூபாய்,
அமெரிக்கா - USD 73.50 - 6,120 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 270.75 - 6,138 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 270.75 - 6,138 ரூபாய்,
துபாய் (UAE) - AED 270.75 - 6,138 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 270.75 - 6,138 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 270.75 - 6,138 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 270.75 - 6,138 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 275.50 - 6,293 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 29.15 - 6,306 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 277 - 6,150 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 29.90 - 6,604 ரூபாய்,
குவைத் - KWD 24.35 - 6,604 ரூபாய்,
மலேசியா - MYR 377 - 6,701 ரூபாய்,
ஓமன் - OMR 30.70 - 6,641 ரூபாய்,
கத்தார் - QAR 294 - 6,716 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 298 - 6,616 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 110.10 - 6,819 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 292.50 - 6,631 ரூபாய்,
அமெரிக்கா - USD 78 - 6,495 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 292.50 - 6,631 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 292.50 - 6,631 ரூபாய்,
துபாய் (UAE) - AED 292.50 - 6,631 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 292.50 - 6,631 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 292.50 - 6,631 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 292.50 - 6,631 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 294 - 6,716 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 30.70 - 6,641 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 298 - 6,616 ரூபாய்.
More From GoodReturns

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?



Click it and Unblock the Notifications