தங்கம் பவுனுக்கு 29,560 ரூபாயா..? சென்னையில் தங்கம் வெள்ளி விலை நிலவரம்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் தமிழகம் மட்டும் இல்லாமல், அனைத்து தரப்பு இந்தியர்களுடன் ஒன்றாகக் கலந்த ஒரு உலோகம். இந்த தங்கத்தை வாங்குவதில் மட்டும் ஏழை பணக்காரன் என அதிக பாகுபாடுகள் இருப்பதில்லை

நம் இந்தியர்களின் அனைத்து நல்ல காரியங்களிலும் தங்கம், ஒரு அங்கமாகவே இருந்து கொண்டு இருக்கின்றன.

இப்படிப்பட்ட தங்கத்தை வாங்குவதற்கு முன் தங்கத்தின் விலை விவரங்களை சரியாக தெரிந்து கொள்ள வேண்டாமா..? வாருங்கள் ஒரு வலைதளத்தையும், நாம் விசாரித்த நகைக் கடை விலை விவரங்களையும் பார்ப்போம்.

சென்னை 24 கேரட் தங்கம்

சென்னை 24 கேரட் தங்கம்


நவம்பர் 06, 2019, புதன் கிழமை,
24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,821 ரூபாய்க்கு விற்பனை ஆகிறதாம்.
அதே 24 கேரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 30,568 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருவதாகச் சொல்கிறது லைவ் சென்னை வலைதளம்.

சென்னை 22 கேரட் தங்கம்

சென்னை 22 கேரட் தங்கம்


மக்கள் புழக்கத்தில் 24 கேரட் தங்கம் மிகவும் குறைவு தானே. ஆக 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரத்தைப் பார்ப்போம்.
22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,658 ரூபாய்.
அதே 22 கேரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 29,264 ரூபாய் என்கிறது லைவ் சென்னை வலை தளம்.

சென்னை வெள்ளி

சென்னை வெள்ளி

தங்கம் வாங்க முடியாத, நடுத்தர மக்களுக்கும், ஏழைகளுக்கும் தங்கத்துக்கு மாற்றாக இருக்கும் உலோகம் வெள்ளி. நவம்பர் 06, 2019, புதன் கிழமை, சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 49.10 ரூபாய்க்கு விற்பனை ஆவதாகச் சொல்கிறார்கள். அதையே கிலோ கணக்கில் வாங்குவதாக இருந்தால், ஒரு கிலோ வெள்ளி 49,100 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறதாம். பொதுவாக வெள்ளி விலையில் பெரிய மாற்றங்கள் இருப்பதில்லை.

நகைக் கடை விலை 24 கேரட்

நகைக் கடை விலை 24 கேரட்

இந்தியா முழுக்க பல கிளைகளைப் பரப்பி வியாபாரம் செய்யும் முன்னணி நகைக் கடை வியாபாரிகளிடம் தங்க விலை விவரங்களை விசாரித்தோம்.
இன்று 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,031 ரூபாய்,
24 கேரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 32,248 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகச் சொல்கிறார்கள்.

நகைக் கடை விலை 22 கேரட்

நகைக் கடை விலை 22 கேரட்


மக்கள் அதிகம் நகை வாங்க பயன்படுத்தும், 22 கேரட் தங்க விலை நிலவரங்களைக் கேட்டோம்.
22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,695 ரூபாய்,
அதே 22 கேரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 29,560 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகச் சொல்கிறார்கள்.

லைவ் சென்னை சுருக்கம்

லைவ் சென்னை சுருக்கம்


லைவ் சென்னை வலை தள தகவல்கள் படி
24 கேரட் 1 கிராம் - 3,821 ரூபாய்
24 கேரட் 8 கிராம் - 30,568 ரூபாய்
22 கேரட் 1 கிராம் - 3,658 ரூபாய்
22 கேரட் 8 கிராம் - 29,264 ரூபாய்

நகைக் கடை விலை சுருக்கம்

நகைக் கடை விலை சுருக்கம்

இந்தியா முழுக்க பல கிளைகளைப் பரப்பி வியாபாரம் செய்யும் முன்னணி நகைக் கடை வியாபாரிகளிடம் கேட்ட போது
24 கேரட் 1 கிராம் - 4,031 ரூபாய்
24 கேரட் 8 கிராம் - 32,248 ரூபாய்
22 கேரட் 1 கிராம் - 3,695 ரூபாய்
22 கேரட் 8 கிராம் - 29,560 ரூபாய். எனவே மக்களே தங்கம் வாங்கும் போது இந்த விலை நிலவரங்களைப் பார்த்து சில கடைகளில் விசாரித்து வாங்குங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price in Chennai city silver price in Chennai city

Gold and silver price comparison for the website details and a renown gold jewelry shop
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X