தினமும் மக்களை பந்தாடும் தங்கம்.. 430 ரூபாய் உயர்வு.. இப்போ தங்கத்தை வாங்கலாமா வேண்டாமா..?

தங்கம் எவ்வளவு உயர்ந்தாலும் அதை வாங்குவதற்கு மக்கள் தயாராக இருந்தாலும், தங்கத்தில் செய்யப்படும் முதலீடு கட்டாயம் லாபகரமாக இருக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு முதலீட்டாளர்களின் எண்ணம். இப்படியிருக்கும் சூழ்நிலையில் இந்தியாவில் தங்கத்திற்கு அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் காலம் இது, இந்த தருணத்தில் தங்கம் விலையில் தினமும் ஏற்ற இறக்கம் இருந்து வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் குழப்பமாக உள்ளது.

இன்று காலை ரீடைல் சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது, இதேபோல் உள்நாட்டு பியூச்சர்ஸ் சந்தையிலும் தங்க விலை உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் புவிசார் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளதே ஆகும். இதோடு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் நேற்ற வரலாற்று வீழ்ச்சியும் முக்கிய காரணமாக விளங்குகிறது.

தினமும் மக்களை பந்தாடும் தங்கம்.. 430 ரூபாய் உயர்வு.. இப்போ தங்கத்தை வாங்கலாமா வேண்டாமா..?

இஸ்ரேல் மற்றும் ஹெஸ்புல்லா இடையேயான மீண்டும் தாக்குதல்கள் வெடித்துள்ளது, இரு தரப்பு முன்பு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்த நிலையில் இதை மீறியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அடங்கிய மத்திய கிழக்கு பகுதி அச்சம் தற்போது மீண்டும் வெடித்து உலகளாவிய நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளது.

இதனால் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக இந்திய முதலீட்டாளர்கள் பார்க்க துவங்கியது மட்டும் அல்லாமல். இது டாலர் தாக்கத்தை சமாளிக்கவும் முக்கிய கருவியாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை. இதேவேளையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் வார இறுதியில் இருந்த 2650 டாலர் அளவீட்டை தாண்டாமல் தொடர்ந்து 2620 - 2640 டாலருக்குள் வர்த்தகமாகி வருகிறது.

இருப்பினும், அமெரிக்க டாலர் வலுவடைந்துள்ளது, புவிசார் அரசியல் அபாயங்களின் தங்க விலை உயர்வை கணிசமாக கட்டுப்படுத்தியுள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பு வலுப்பெறும் போது, மற்ற நாடுகளின் கரன்சியில் தங்கத்தின் விலை அதிகரிப்பது வழக்கம், அதன் அடிப்படையில் தான் இன்று சென்னை ரீடைல் சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

டாலர் மதிப்பு தொடர்ந்து அதிகரிக்க மிக முக்கியமான காரணம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் தான். டிரம்ப் டிசம்பர் 1ஆம் தேதி தனது டிவிட்டரில் செய்த ஒரு பதிவு சர்வதேச நாணய சந்தையில் மீண்டும் டாலர் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதாக இருந்தது.

இன்று தமிழ்நாடு ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 400 ரூபாய் அதிகரித்து 71,300 ரூபாயாக உள்ளது, நேற்று 600 ரூபாய் வரையில் குறைந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 430 ரூபாய் குறைந்து 77,780 ரூபாயாக உள்ளது. வெள்ளி மற்றும் பிளாட்டினம் விலை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 57040 ரூபாய், மும்பை - 57040 ரூபாய், டெல்லி - 57160 ரூபாய், கொல்கத்தா - 57040 ரூபாய், பெங்களூர் - 57040 ரூபாய், ஹைதராபாத் - 57040 ரூபாய், கேரளா - 57040 ரூபாய், புனே - 57040 ரூபாய், பரோடா - 57080 ரூபாய், அகமதாபாத் - 57080 ரூபாய், ஜெய்ப்பூர் - 57160 ரூபாய், லக்னோ - 57160 ரூபாய், கோயம்புத்தூர் - 57040 ரூபாய், மதுரை - 57040 ரூபாய்.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,130 ரூபாய், மும்பை - 7,130 ரூபாய், டெல்லி - 7,145 ரூபாய், கொல்கத்தா - 7,130 ரூபாய், பெங்களூர் - 7,130 ரூபாய், ஹைதராபாத் - 7,130 ரூபாய், கேரளா - 7,130 ரூபாய், புனே - 7,130 ரூபாய், பரோடா - 7,135 ரூபாய், அகமதாபாத் - 7,135 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,145 ரூபாய், லக்னோ - 7,145 ரூபாய், கோயம்புத்தூர் - 7,130 ரூபாய், மதுரை - 7,130 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,778 ரூபாய், மும்பை - 7,778 ரூபாய், டெல்லி - 7,793 ரூபாய், கொல்கத்தா - 7,778 ரூபாய், பெங்களூர் - 7,778 ரூபாய், ஹைதராபாத் - 7,778 ரூபாய், கேரளா - 7,778 ரூபாய், புனே - 7,778 ரூபாய், பரோடா - 7,783 ரூபாய், அகமதாபாத் - 7,783 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,793 ரூபாய், லக்னோ - 7,793 ரூபாய், கோயம்புத்தூர் - 7,778 ரூபாய், மதுரை - 7,778 ரூபாய்.

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 5,890 ரூபாய், மும்பை - 5,834 ரூபாய், டெல்லி - 5,846 ரூபாய், கொல்கத்தா - 5,834 ரூபாய், பெங்களூர் - 5,834 ரூபாய், ஹைதராபாத் - 5,834 ரூபாய், கேரளா - 5,834 ரூபாய், புனே - 5,834 ரூபாய், பரோடா - 5,838 ரூபாய், அகமதாபாத் - 5,838 ரூபாய், ஜெய்ப்பூர் - 5,846 ரூபாய், லக்னோ - 5,846 ரூபாய், கோயம்புத்தூர் - 5,890 ரூபாய், மதுரை - 5,890 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,580 ரூபாய், மும்பை - 25,580 ரூபாய், டெல்லி - 25,580 ரூபாய், கொல்கத்தா - 25,580 ரூபாய், பெங்களூர் - 25,580 ரூபாய், ஹைதராபாத் - 25,580 ரூபாய், கேரளா - 25,580 ரூபாய், புனே - 25,580 ரூபாய், வதோதரா - 25,580 ரூபாய், அகமதாபாத் - 25,580 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 99,500 ரூபாய், மும்பை - 91,000 ரூபாய், டெல்லி - 91,000 ரூபாய், கொல்கத்தா - 91,000 ரூபாய், பெங்களூர் - 91,000 ரூபாய், ஹைதராபாத் - 99,500 ரூபாய், கேரளா - 99,500 ரூபாய், புனே - 91,000 ரூபாய், பரோடா - 91,000 ரூபாய், அகமதாபாத் - 91,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 91,000 ரூபாய், லக்னோ - 91,000 ரூபாய், கோயம்புத்தூர் - 99,500 ரூபாய், மதுரை - 99,500 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,742 ரூபாய்
குவைத் - KWD 24.23 - 6,677 ரூபாய்
மலேசியா - MYR 363 - 6,881 ரூபாய்
ஓமன் - OMR 31.55 - 6,943 ரூபாய்
கத்தார் - QAR 300 - 6,974 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 303 - 6,834 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 108.60 - 6,833 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 296.75 - 6,846 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,609 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 296.75 - 6,846 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 296.75 - 6,846 ரூபாய்
துபாய் (UAE) - AED 296.75 - 6,846 ரூபாய்
புஜைரா (UAE) - AED 296.75 - 6,846 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 296.75 - 6,846 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 296.75 - 6,846 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 300 - 6,974 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31.55 - 6,943 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 303 - 6,834 ரூபாய்
இங்கிலாந்து - GBP 61.64 - 6,606 ரூபாய்
கனடா - CAD 115.75 - 6,981 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 124.80 - 6,842 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 31.90 - 7,169 ரூபாய்
குவைத் - KWD 26.42 - 7,281 ரூபாய்
மலேசியா - MYR 378 - 7,166 ரூபாய்
ஓமன் - OMR 33.55 - 7,384 ரூபாய்
கத்தார் - QAR 321 - 7,462 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 326 - 7,352 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 120.50 - 7,582 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 320.50 - 7,394 ரூபாய்
அமெரிக்கா - USD 83 - 7,033 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 320.50 - 7,394 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 320.50 - 7,394 ரூபாய்
துபாய் (UAE) - AED 320.50 - 7,394 ரூபாய்
புஜைரா (UAE) - AED 320.50 - 7,394 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 320.50 - 7,394 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 320.50 - 7,394 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 321 - 7,462 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 33.55 - 7,384 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 326 - 7,352 ரூபாய்
இங்கிலாந்து - GBP 67.24 - 7,206 ரூபாய்
கனடா - CAD 122.25 - 7,373 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 136.10 - 7,462 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+