இந்தியாவில் தங்கம் விலை கடந்த 4 நாட்களாக மந்த நிலையிலிருந்த வேளையில், மக்கள் தங்கம் விலையை கண்டுகொள்ளவில்லை. ஆனால் நேற்று அமெரிக்க வர்த்தக நேரத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 2530 டாலர் வரையில் உயர்ந்தது. இதன் எதிரொலியாக இந்தியச் சந்தையிலும் இந்த விலை உயர்வு எதிரொலித்துள்ளது.
தமிழ்நாட்டில் தங்கம் விலை ஆகஸ்ட் 17 ஆம் தேதி அதிரடியாக ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை 115 ரூபாய் வரையில் அதிகரித்து. ஆனால் அதன் பின்பு 3 நாட்களாகத் தங்கம் விலையில் மந்த நிலையில் இருந்து தங்க நகை வாங்குவோரை ஆசுவாசப்படுத்தியது. ஆனால் இன்று சர்வதேச சந்தை நிலவரத்தால் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 55 ரூபாய் அதிகரித்து பலரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியது.

கடந்த ஒரு வாரமாகவே சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2500 டாலருக்கும் அதிகமாகவே உள்ளது. பல மாதங்களுக்குப் பின்பு தங்கம் விலை வரலாற்று உச்ச அளவான 2500 டாலர் அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலையில் திடீர் உயர்வு ஏற்பட முக்கியமான காரணம், அமெரிக்க மத்திய வங்கி செப்டம்பர் மாத கூட்டத்தில் 25 முதல் 50 அடிப்படை புள்ளிகள் வரையிலான வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு தான். இதேபோல் மத்திய கிழக்கு நாடுகளிலும் இஸ்ரேல் - பாலஸ்தீனம் மத்தியிலான பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2530 டாலரில் இருந்து 2517 டாலர் வரையில் குறைந்துள்ளது. இதேபோல் காமெக்ஸ்-ல் தங்கத்தின் பியூச்சர்ஸ் ஆர்டர் விலை 4.4 டாலர் அதிகரித்து 2555 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. இது திங்கட்கிழமை முடிவைக் காட்டிலும் 0.16 சதவீதம் அதிகரித்து புதன்கிழமை பதிவாகியுள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தையில் அக்டோபர் மாதம் முடியும் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.29 சதவீதம் அதிகரித்து 71,984 ரூபாயாக உள்ளது. மேலும் செப்டம்பர் மாதம் முடியும் 1 கிலோ வெள்ளி விலை 0.30 சதவீதம் அதிகரித்து 84,985 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 500 ரூபாய் உயர்ந்து 67,100 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 550 ரூபாய் உயர்ந்து 73,200 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 400 ரூபாய் உயர்ந்து 53,680 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றாமில்லாமல் 92,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 150 ரூபாய் குறைந்து 25,620 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,659 ரூபாய், மும்பை - 6,659 ரூபாய், டெல்லி - 6,674 ரூபாய், கொல்கத்தா - 6,659 ரூபாய், பெங்களூர் - 6,659 ரூபாய், ஹைதராபாத் - 6,659 ரூபாய், கேரளா - 6,659 ரூபாய், புனே - 6,659 ரூபாய், பரோடா - 6,664 ரூபாய், அகமதாபாத் - 6,664 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,674 ரூபாய், லக்னோ - 6,674 ரூபாய், கோயம்புத்தூர் - 6,659 ரூபாய், மதுரை - 6,659 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,264 ரூபாய், மும்பை - 7,264 ரூபாய், டெல்லி - 7,279 ரூபாய், கொல்கத்தா - 7,264 ரூபாய், பெங்களூர் - 7,264 ரூபாய், ஹைதராபாத் - 7,264 ரூபாய், கேரளா - 7,264 ரூபாய், புனே - 7,264 ரூபாய், பரோடா - 7,269 ரூபாய், அகமதாபாத் - 7,269 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,279 ரூபாய், லக்னோ - 7,279 ரூபாய், கோயம்புத்தூர் - 7,264 ரூபாய், மதுரை - 7,264 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53272 ரூபாய், மும்பை - 53272 ரூபாய், டெல்லி - 53392 ரூபாய், கொல்கத்தா - 53272 ரூபாய், பெங்களூர் - 53272 ரூபாய், ஹைதராபாத் - 53272 ரூபாய்,கேரளா - 53272 ரூபாய், புனே - 53272 ரூபாய், பரோடா - 53312 ரூபாய், அகமதாபாத் - 53312 ரூபாய், ஜெய்ப்பூர் - 53392 ரூபாய், லக்னோ - 53392 ரூபாய், கோயம்புத்தூர் - 53272 ரூபாய், மதுரை - 53272 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 92,100 ரூபாய், மும்பை - 87,100 ரூபாய், டெல்லி - 87,100 ரூபாய், கொல்கத்தா - 87,100 ரூபாய், பெங்களூர் - 86,100 ரூபாய், ஹைதராபாத் - 92,100 ரூபாய், கேரளா - 92,100 ரூபாய், புனே - 87,100 ரூபாய், பரோடா - 87,100 ரூபாய், அகமதாபாத் - 87,100 ரூபாய், ஜெய்ப்பூர் - 87,100 ரூபாய், லக்னோ - 87,100 ரூபாய், கோயம்புத்தூர் - 92,100 ரூபாய், மதுரை - 92,100 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 29 - 6,472 ரூபாய்
குவைத் - KWD 23 - 6,256 ரூபாய்
மலேசியா - MYR 347 - 6,642 ரூபாய்
ஓமன் - OMR 30 - 6,628 ரூபாய்
கத்தார் - QAR 287 - 6,595 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 290 - 6,477 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 102 - 6,577 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 284 - 6,472 ரூபாய்
அமெரிக்கா - USD 76 - 6,411 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 284 - 6,472 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 284 - 6,472 ரூபாய்
துபாய் (UAE) - AED 284 - 6,472 ரூபாய்
புஜைரா (UAE) - AED 284 - 6,472 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 284 - 6,472 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 284 - 6,472 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 287 - 6,595 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,628 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 290 - 6,477 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 31 - 6,894 ரூபாய்
குவைத் - KWD 25 - 6,819 ரூபாய்
மலேசியா - MYR 364 - 6,968 ரூபாய்
ஓமன் - OMR 32 - 6,998 ரூபாய்
கத்தார் - QAR 306 - 7,043 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 312 - 6,968 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 113 - 7,251 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 306 - 6,991 ரூபாய்
அமெரிக்கா - USD 81 - 6,788 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 306 - 6,991 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 306 - 6,991 ரூபாய்
துபாய் (UAE) - AED 306 - 6,991 ரூபாய்
புஜைரா (UAE) - AED 306 - 6,991 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 306 - 6,991 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 306 - 6,991 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 306 - 7,043 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 32 - 6,998 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 312 - 6,968 ரூபாய்
More From GoodReturns

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!



Click it and Unblock the Notifications