ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றம் முதலீட்டுச் சந்தை மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரையில் பாதுகாப்பான முதலீட்டைத் தேடி வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டின் எதிர்த் தாக்குதல் எப்படியிருக்கும் என்பது அடுத்த முக்கிய கேள்வியாக உள்ளது.
இதனால் சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரையில் தங்கம், பத்திரம், ரியல் எஸ்டேட் போன்ற பாதுகாப்பான பிரிவில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். தங்கம் விலை இந்த ஆண்டு மட்டும் 15 சதவீதம் அதிகரித்துள்ள வேளையிலும் மத்திய கிழக்கு நாடுகளில் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் தங்கம் விலை அடுத்த சில நாட்களுக்குக் குறைய வாய்ப்பு இல்லை என்ற கருத்து நிலவுகிறது.

சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் சுமார் $2,360 என வர்த்தகமாகி வருகிறது. வெள்ளிக்கிழமை வர்த்தகம் மூடும் போது தங்கம் விலை 2343 டாலராக இருந்த நிலையில், இன்று வாரத்தில் முதல் நாளில் 0.70 சதவீதம் அதிகமான விலையில் வர்த்தகமாகி வருகிறது. MCX சந்தையில் இன்று தங்கம் விலை ரூ.72,214 என உயர்வில் திறந்தது. சில நிமிடங்களிலேயே ரூ.72,362 என்ற உள்நாட்டு உச்சத்தை எட்டியுள்ளது இதற்கு உறுதுணையாக இருந்தது சர்வதேச தங்கம் விலை.
இதன் வாயிலாக ரீடைல் சந்தையிலும் இன்று தங்கம் விலை அதிகமாகியிருக்கும் வேளையில், முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கும் போது நீண்ட கால முதலீடு அடிப்படையில் கணக்கிட்டு வாங்கி லாபம் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள். தங்கம் விலை வரலாற்று விலை உச்சத்தில் இருக்கும் போது இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 67,900 ரூபாய், மும்பை - 67,050 ரூபாய், டெல்லி - 67,200 ரூபாய், கொல்கத்தா - 67,050 ரூபாய், பெங்களூர் - 67,050 ரூபாய், ஹைதராபாத் - 67,050 ரூபாய், கேரளா - 67,050 ரூபாய், புனே - 67,050 ரூபாய், பரோடா - 67,100 ரூபாய், அகமதாபாத் - 67,100 ரூபாய், ஜெய்ப்பூர் - 67,200 ரூபாய், லக்னோ - 67,200 ரூபாய், கோயம்புத்தூர் - 67,900 ரூபாய், மதுரை - 67,900 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 74,070 ரூபாய், மும்பை - 73,150 ரூபாய், டெல்லி - 73,300 ரூபாய், கொல்கத்தா - 73,150 ரூபாய், பெங்களூர் - 73,150 ரூபாய், ஹைதராபாத் - 73,150 ரூபாய், கேரளா - 73,150 ரூபாய், புனே - 73,150 ரூபாய், பரோடா - 73,200 ரூபாய், அகமதாபாத் - 73,200 ரூபாய், ஜெய்ப்பூர் - 73,300 ரூபாய், லக்னோ - 73,300 ரூபாய், கோயம்புத்தூர் - 74,070 ரூபாய், மதுரை - 74,070 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 54320 ரூபாய், மும்பை - 53640 ரூபாய், டெல்லி - 53760 ரூபாய், கொல்கத்தா - 53640 ரூபாய், பெங்களூர் - 53640 ரூபாய், ஹைதராபாத் - 53640 ரூபாய், கேரளா - 53640 ரூபாய், புனே - 53640 ரூபாய், பரோடா - 53680 ரூபாய், அகமதாபாத் - 53680 ரூபாய், ஜெய்ப்பூர் - 53760 ரூபாய், லக்னோ - 53760 ரூபாய், கோயம்புத்தூர் - 54320 ரூபாய், மதுரை - 54320 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,020 ரூபாய், மும்பை - 26,020 ரூபாய், டெல்லி - 26,020 ரூபாய், கொல்கத்தா - 26,020 ரூபாய், பெங்களூர் - 26,020 ரூபாய், ஹைதராபாத் - 26,020 ரூபாய், கேரளா - 26,020 ரூபாய், அகமதாபாத் - 26,020 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,020 ரூபாய், லக்னோ - 26,020 ரூபாய், கோயம்புத்தூர் - 26,020 ரூபாய், மதுரை - 26,020 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 89500 ரூபாய், மும்பை - 86000 ரூபாய், டெல்லி - 86000 ரூபாய், கொல்கத்தா - 86000 ரூபாய், பெங்களூர் - 84650 ரூபாய், ஹைதராபாத் - 89500 ரூபாய், கேரளா - 89500 ரூபாய், புனே - 86000 ரூபாய், பரோடா - 86000 ரூபாய், அகமதாபாத் - 86000 ரூபாய், ஜெய்ப்பூர் - 86000 ரூபாய், லக்னோ - 86000 ரூபாய், கோயம்புத்தூர் - 89500 ரூபாய், மதுரை - 89500 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD273 - 60,413.26 ரூபாய்,
குவைத் - KWD223 - 60,401.33 ரூபாய்,
மலேசியா - MYR3,590 - 62,696.48 ரூபாய்,
ஓமன் - OMR285 - 61,764.35 ரூபாய்,
கத்தார் - QAR2,675 - 61,210.42 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR2,690 - 59,830.71 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD1,000 - 61,333.60 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED2,642.50 - 60,035.75 ரூபாய்,
அமெரிக்கா - USD715 - 59,657.10 ரூபாய்,
அபுதாபி - AED2,642.50 - 60,035.75 ரூபாய்,
அஜ்மான் - AED2,642.50 - 60,035.75 ரூபாய்,
துபாய் - AED2,642.50 - 60,035.75 ரூபாய்,
புஜைரா - AED2,642.50 - 60,035.75 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED2,642.50 - 60,035.75 ரூபாய்,
ஷார்ஜா - AED2,642.50 - 60,035.75 ரூபாய்,
தோஹா - QAR2,675 - 61,210.42 ரூபாய்,
மஸ்கட் - OMR285 - 61,764.35 ரூபாய்,
தம்மம் - SAR2,690 - 59,830.71 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD290 - 64,175.26 ரூபாய்,
குவைத் - KWD237 - 64,193.35 ரூபாய்,
மலேசியா - MYR3,730 - 65,141.47 ரூபாய்,
ஓமன் - OMR300 - 65,015.10 ரூபாய்,
கத்தார் - QAR2,855 - 65,329.25 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR2,900 - 64,501.51 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD1,104.60 - 67,749.09 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED2,855 - 64,863.60 ரூபாய்,
அமெரிக்கா - USD755 - 62,994.56 ரூபாய்,
அபுதாபி - AED2,855 - 64,863.60 ரூபாய்,
அஜ்மான் - AED2,855 - 64,863.60 ரூபாய்,
துபாய் - AED2,855 - 64,863.60 ரூபாய்,
புஜைரா - AED2,855 - 64,863.60 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED2,855 - 64,863.60 ரூபாய்,
ஷார்ஜா - AED2,855 - 64,863.60 ரூபாய்,
தோஹா - QAR2,855 - 65,329.25 ரூபாய்,
மஸ்கட் - OMR300 - 65,015.10 ரூபாய்,
தம்மம் - SAR2,900 - 64,501.51 ரூபாய்.
More From GoodReturns

கோவை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? முதல்ல இத படிங்க

மதுரையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களிலும் விலை உயருமா?

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications