தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது, ஏற்கனவே அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் குறைப்பு ஜூன் மாதத்தைத் தாண்டி தான் நடக்கும் என கணிக்கப்பட்டு இருக்கும் வேளையில், அடுத்த புதிய பிரச்சனையாக இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியிலான தாக்குதல் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து தீர்வு எட்டப்படாமல் உள்ளது.
சிரியா எம்பசி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தொடர்பாக ஈரான் எச்சரிக்கை மத்திய கிழக்கு நாடுகளில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை 100 டாலரை நோக்கிப் பயணிக்கும் வேளையில் பணவீக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் முக்கிய முதலீடாக மாறியுள்ளது.

இன்று ஆசிய மற்றும் ஐரோப்பிய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை புதிய உச்ச நிலையான 2354 டாலரை தொட்டு உள்ளது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.75 சதவீதம் அதிகரித்து 71,447.00 ரூபாயாக உயர்ந்து. இதன் முழுமையான தாக்கம் நாளை ரீடைல் சந்தையில் எதிரொலிக்கும்.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் உயர்ந்து 66,700 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் உயர்ந்து 72,760 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் உயர்ந்து 53,360 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 88000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 1220 ரூபாய் உயர்ந்து 26,060 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 66,700 ரூபாய், மும்பை - 65,750 ரூபாய், டெல்லி - 65,900 ரூபாய், கொல்கத்தா - 65,750 ரூபாய், பெங்களூர் - 65,750 ரூபாய், ஹைதராபாத் - 65,750 ரூபாய், கேரளா - 65,750 ரூபாய், புனே - 65,750 ரூபாய், பரோடா - 65,800 ரூபாய், அகமதாபாத் - 65,800 ரூபாய், ஜெய்ப்பூர் - 65,900 ரூபாய், லக்னோ - 65,900 ரூபாய், கோயம்புத்தூர் - 66,700 ரூபாய், மதுரை - 66,700 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 72,760 ரூபாய், மும்பை - 71,730 ரூபாய், டெல்லி - 71,880 ரூபாய், கொல்கத்தா - 71,730 ரூபாய், பெங்களூர் - 71,730 ரூபாய், ஹைதராபாத் - 71,730 ரூபாய், கேரளா - 71,730 ரூபாய், புனே - 71,730 ரூபாய், பரோடா - 71,780 ரூபாய், அகமதாபாத் - 71,780 ரூபாய், ஜெய்ப்பூர் - 71,880 ரூபாய், லக்னோ - 71,880 ரூபாய், கோயம்புத்தூர் - 72,760 ரூபாய், மதுரை - 72,760 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53360 ரூபாய், மும்பை - 52600 ரூபாய், டெல்லி - 52720 ரூபாய், கொல்கத்தா - 52600 ரூபாய், பெங்களூர் - 52600 ரூபாய், ஹைதராபாத் - 52600 ரூபாய், கேரளா - 52600 ரூபாய், புனே - 52600 ரூபாய், பரோடா - 52640 ரூபாய், அகமதாபாத் - 52640 ரூபாய், ஜெய்ப்பூர் - 52720 ரூபாய், லக்னோ - 52720 ரூபாய், கோயம்புத்தூர் - 53360 ரூபாய், மதுரை - 53360 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,060 ரூபாய், மும்பை - 26,060 ரூபாய், டெல்லி - 26,060 ரூபாய், கொல்கத்தா - 26,060 ரூபாய், பெங்களூர் - 26,060 ரூபாய், ஹைதராபாத் - 26,060 ரூபாய், கேரளா - 26,060 ரூபாய், அகமதாபாத் - 26,060 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,060 ரூபாய், லக்னோ - 26,060 ரூபாய், கோயம்புத்தூர் - 26,060 ரூபாய், மதுரை - 26,060 ரூபாய்,
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 88000 ரூபாய், மும்பை - 84500 ரூபாய், டெல்லி - 84500 ரூபாய், கொல்கத்தா - 84500 ரூபாய், பெங்களூர் - 83750 ரூபாய், ஹைதராபாத் - 88000 ரூபாய், கேரளா - 88000 ரூபாய், புனே - 84500 ரூபாய், பரோடா - 84500 ரூபாய், அகமதாபாத் - 84500 ரூபாய், ஜெய்ப்பூர் - 84500 ரூபாய், லக்னோ - 84500 ரூபாய், கோயம்புத்தூர் - 88000 ரூபாய், மதுரை - 88000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 273 - 60,261.75 ரூபாய்,
குவைத் - KWD 222.50 - 60,216.07 ரூபாய்,
மலேசியா - MYR 3,500 - 61,301.80 ரூபாய்,
ஓமன் - OMR 283.50 - 61,279.66 ரூபாய்,
கத்தார் - QAR 2,660 - 60,708.38 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,680 - 59,456.34 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 975 - 60,204.79 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,627.50 - 59,538.62 ரூபாய்,
அமெரிக்கா - USD 710 - 59,082.93 ரூபாய்,
அபுதாபி - AED 2,627.50 - 59,538.62 ரூபாய்,
அஜ்மான் - AED 2,627.50 - 59,538.62 ரூபாய்,
துபாய் - AED 2,627.50 - 59,538.62 ரூபாய்,
புஜைரா - AED 2,627.50 - 59,538.62 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,627.50 - 59,538.62 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,627.50 - 59,538.62 ரூபாய்,
தோஹா - QAR 2,660 - 60,708.38 ரூபாய்,
மஸ்கட் - OMR 283.50 - 61,279.66 ரூபாய்,
தம்மம் - SAR 2,680 - 59,456.34 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 290 - 64,014.31 ரூபாய்,
குவைத் - KWD 237 - 64,140.26 ரூபாய்,
மலேசியா - MYR 3,680 - 64,454.46 ரூபாய்,
ஓமன் - OMR 298 - 64,413.89 ரூபாய்,
கத்தார் - QAR 2,855 - 65,158.81 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,880 - 63,893.38 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,079 - 66,626.63 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,837.50 - 64,297.18 ரூபாய்,
அமெரிக்கா - USD 750 - 62,411.55 ரூபாய்,
அபுதாபி - AED 2,837.50 - 64,297.18 ரூபாய்,
அஜ்மான் - AED 2,837.50 - 64,297.18 ரூபாய்,
துபாய் - AED 2,837.50 - 64,297.18 ரூபாய்,
புஜைரா - AED 2,837.50 - 64,297.18 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,837.50 - 64,297.18 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,837.50 - 64,297.18 ரூபாய்,
தோஹா - QAR 2,855 - 65,158.81 ரூபாய்,
மஸ்கட் - OMR 298 - 64,413.89 ரூபாய்,
தம்மம் - SAR 2,880 - 63,893.38 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!



Click it and Unblock the Notifications