அமெரிக்கா டாலர் மதிப்பு உயர்வால் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை சரியத் துவங்கியது, ஆனால் இரவு அமெரிக்க வர்த்தக நேரத்தில் இந்நாட்டின் வேலைவாய்ப்பு தரவுகள் வெளியாகி மொத்த முதலீட்டுச் சந்தை கணக்கையும் புரட்டிப்போட்டது.
அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை சிறப்பாக இருக்கும் காரணத்தால் பணவீக்கம் குறைவது தாமதமாகும். இதனால் பெடர்ல் வங்கி தனது வட்டி விகிதத்தை இன்னும் சில காலம் குறைக்காமல் வைத்திருக்க நேரிடும், இதன் எதிரொலியாக அமெரிக்காவின் 10 வருட அரசு பத்திர முதலீட்டின் லாபம் அதிகரிக்கத் துவங்கியது.

இதேபோல் ரிஸ்க் எடுக்க தயங்கும் முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்தனர். இதன் வாயிலாகத் தங்கம் விலை இன்று இந்திய சந்தையில் தாறுமாறாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2285 டாலரில் இருந்து 2329 டாலராக உயர்ந்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1050 ரூபாய் உயர்ந்து 66,150 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 1140 ரூபாய் உயர்ந்து 72,160 ரூபாயாக உயர்ந்துள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை 70000 ரூபாயைத் தாண்டியது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 840 ரூபாய் உயர்ந்து 52,920 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 2000 ரூபாய் உயர்ந்து 87000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 180 ரூபாய் உயர்ந்து 24,800 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 66,150 ரூபாய், மும்பை - 65,350 ரூபாய், டெல்லி - 65,500 ரூபாய், கொல்கத்தா - 65,350 ரூபாய், பெங்களூர் - 65,350 ரூபாய், ஹைதராபாத் - 65,350 ரூபாய், கேரளா - 65,350 ரூபாய், புனே - 65,350 ரூபாய், பரோடா - 65,400 ரூபாய், அகமதாபாத் - 65,400 ரூபாய், ஜெய்ப்பூர் - 65,500 ரூபாய், லக்னோ - 65,500 ரூபாய், கோயம்புத்தூர் - 66,150 ரூபாய், மதுரை - 66,150 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 72,160 ரூபாய், மும்பை - 71,290 ரூபாய், டெல்லி - 71,440 ரூபாய், கொல்கத்தா - 71,290 ரூபாய், பெங்களூர் - 71,290 ரூபாய், ஹைதராபாத் - 71,290 ரூபாய், கேரளா - 71,290 ரூபாய், புனே - 71,290 ரூபாய், பரோடா - 71,340 ரூபாய், அகமதாபாத் - 71,340 ரூபாய், ஜெய்ப்பூர் - 71,440 ரூபாய், லக்னோ - 71,440 ரூபாய், கோயம்புத்தூர் - 72,160 ரூபாய், மதுரை - 72,160 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 52920 ரூபாய், மும்பை - 52280 ரூபாய், டெல்லி - 52400 ரூபாய், கொல்கத்தா - 52280 ரூபாய், பெங்களூர் - 52280 ரூபாய், ஹைதராபாத் - 52280 ரூபாய், கேரளா - 52280 ரூபாய், புனே - 52280 ரூபாய், பரோடா - 52320 ரூபாய், அகமதாபாத் - 52320 ரூபாய், ஜெய்ப்பூர் - 52400 ரூபாய், லக்னோ - 52400 ரூபாய், கோயம்புத்தூர் - 52920 ரூபாய், மதுரை - 52920 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 24,800 ரூபாய், மும்பை - 24,800 ரூபாய், டெல்லி - 24,800 ரூபாய், கொல்கத்தா - 24,800 ரூபாய், பெங்களூர் - 24,800 ரூபாய், ஹைதராபாத் - 24,800 ரூபாய், கேரளா - 24,800 ரூபாய், அகமதாபாத் - 24,800 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,800 ரூபாய், லக்னோ - 24,800 ரூபாய், கோயம்புத்தூர் - 24,800 ரூபாய், மதுரை - 24,800 ரூபாய்,
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 87000 ரூபாய், மும்பை - 83500 ரூபாய், டெல்லி - 83500 ரூபாய், கொல்கத்தா - 83500 ரூபாய், பெங்களூர் - 82000 ரூபாய், ஹைதராபாத் - 87000 ரூபாய், கேரளா - 87000 ரூபாய், புனே - 83500 ரூபாய், பரோடா - 83500 ரூபாய், அகமதாபாத் - 83500 ரூபாய், ஜெய்ப்பூர் - 83500 ரூபாய், லக்னோ - 83500 ரூபாய், கோயம்புத்தூர் - 87000 ரூபாய், மதுரை - 87000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 271 - 59,884.77 ரூபாய்,
குவைத் - KWD 221 - 59,875.09 ரூபாய்,
மலேசியா - MYR 3,490 - 61,249.85 ரூபாய்,
ஓமன் - OMR 282 - 61,030.16 ரூபாய்,
கத்தார் - QAR 2,655 - 60,661.97 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,670 - 59,300.43 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 975 - 60,219.90 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,612.50 - 59,264.30 ரூபாய்,
அமெரிக்கா - USD 710 - 59,150.38 ரூபாய்,
அபுதாபி - AED 2,612.50 - 59,264.30 ரூபாய்,
அஜ்மான் - AED 2,612.50 - 59,264.30 ரூபாய்,
துபாய் - AED 2,612.50 - 59,264.30 ரூபாய்,
புஜைரா - AED 2,612.50 - 59,264.30 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,612.50 - 59,264.30 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,612.50 - 59,264.30 ரூபாய்,
தோஹா - QAR 2,655 - 60,661.97 ரூபாய்,
மஸ்கட் - OMR 282 - 61,030.16 ரூபாய்,
தம்மம் - SAR 2,670 - 59,300.43 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 288 - 63,641.38 ரூபாய்,
குவைத் - KWD 235 - 63,668.08 ரூபாய்,
மலேசியா - MYR 3,660 - 64,233.37 ரூபாய்,
ஓமன் - OMR 296.50 - 64,168.23 ரூபாய்,
கத்தார் - QAR 2,840 - 64,888.89 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,880 - 63,964.51 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,079 - 66,643.36 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,820 - 63,971.42 ரூபாய்,
அமெரிக்கா - USD 750 - 62,482.80 ரூபாய்,
அபுதாபி - AED 2,820 - 63,971.42 ரூபாய்,
அஜ்மான் - AED 2,820 - 63,971.42 ரூபாய்,
துபாய் - AED 2,820 - 63,971.42 ரூபாய்,
புஜைரா - AED 2,820 - 63,971.42 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,820 - 63,971.42 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,820 - 63,971.42 ரூபாய்,
தோஹா - QAR 2,840 - 64,888.89 ரூபாய்,
மஸ்கட் - OMR 296.50 - 64,168.23 ரூபாய்,
தம்மம் - SAR 2,880 - 63,964.51 ரூபாய்.
More From GoodReturns

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!



Click it and Unblock the Notifications