உலக நாடுகளில் நாளுக்கு நாள் பிரச்சனை அதிகரிக்கும் போது, தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் பொதுத் தேர்தல் காரணமாகப் பங்குச்சந்தையில் அதிகப்படியான தடுமாற்றம் இருக்கும் வேளையில் தங்கம் மீது முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதேவேளையில் அமெரிக்கப் பொருளாதார தரவுகளும், வட்டி விகித முடிவுகளும் தங்கம் விலை உயர்வுக்குச் சாதகமாக உள்ளது. அடுத்ததாக இஸ்ரேல் மீண்டும் காசா பகுதியில் தாக்குதலைத் துவங்கியுள்ள காரணத்தால் தங்கம் விலை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

சர்வதேசச் சந்தையில் நேற்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2343 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், இன்று 2359 டாலர் வரையில் அதிகரித்துள்ளது. இந்தியாவின் எம்சிஎக்ஸ் சந்தையில் ஜூன் மாத பியூச்சர்ஸ் ஒப்பந்தத்தின் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.14 சதவீதம் உயர்ந்து 72,282 ரூபாயாக உள்ளது. இதுவே 1 கிலோ வெள்ளி விலை 0.63 சதவீதம் உயர்ந்து 96,050 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் மூலம் புதன்கிழமை வர்த்தகத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 350 ரூபாய் உயர்ந்து 67,750 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 380 ரூபாய் உயர்ந்து 73,910 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 54,200 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 1200 ரூபாய் உயர்ந்து 1,02,200 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 100 ரூபாய் உயர்ந்து 28,320 ரூபாயாக உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் வெள்ளி விலை மீண்டும் 1 லட்சம் ரூபாய் அளவீட்டைத் தொட்டு உள்ளது, ரீடைல் சந்தைக்கும் பியூச்சர்ஸ் சந்தைக்கும் பெரிய வித்தியாசம் எப்போதும் இருக்கும். கடந்த 4 நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் கிராமுக்கு 125 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் -
சென்னை - 6,775 ரூபாய்,
மும்பை - 6,710 ரூபாய்,
டெல்லி - 6,725 ரூபாய்,
கொல்கத்தா - 6,710 ரூபாய்,
பெங்களூர் - 6,710 ரூபாய்,
ஹைதராபாத் - 6,710 ரூபாய்,
கேரளா - 6,710 ரூபாய்,
புனே - 6,710 ரூபாய்,
பரோடா - 6,715 ரூபாய்,
அகமதாபாத் - 6,715 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 6,725 ரூபாய்,
லக்னோ - 6,725 ரூபாய்,
கோயம்புத்தூர் - 6,775 ரூபாய்,
மதுரை - 6,775 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் -
சென்னை - 7,391 ரூபாய்,
மும்பை - 7,320 ரூபாய்,
டெல்லி - 7,335 ரூபாய்,
கொல்கத்தா - 7,320 ரூபாய்,
பெங்களூர் - 7,320 ரூபாய்,
ஹைதராபாத் - 7,320 ரூபாய்,
கேரளா - 7,320 ரூபாய்,
புனே - 7,320 ரூபாய்,
பரோடா - 7,325 ரூபாய்,
அகமதாபாத் - 7,325 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 7,335 ரூபாய்,
லக்னோ - 7,335 ரூபாய்,
கோயம்புத்தூர் - 7,391 ரூபாய்,
மதுரை - 7,391 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் -
சென்னை - 54200 ரூபாய்,
மும்பை - 53680 ரூபாய்,
டெல்லி - 53800 ரூபாய்,
கொல்கத்தா - 53680 ரூபாய்,
பெங்களூர் - 53680 ரூபாய்,
ஹைதராபாத் - 53680 ரூபாய்,
கேரளா - 53680 ரூபாய்,
புனே - 53680 ரூபாய்,
பரோடா - 53720 ரூபாய்,
அகமதாபாத் - 53720 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 53800 ரூபாய்,
லக்னோ - 53800 ரூபாய்,
கோயம்புத்தூர் - 54200 ரூபாய்,
மதுரை - 54200 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் -
சென்னை - 28,320 ரூபாய்,
மும்பை - 28,320 ரூபாய்,
டெல்லி - 28,320 ரூபாய்,
கொல்கத்தா - 28,320 ரூபாய்,
பெங்களூர் - 28,320 ரூபாய்,
ஹைதராபாத் - 28,320 ரூபாய்,
கேரளா - 28,320 ரூபாய்,
அகமதாபாத் - 28,320 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 28,320 ரூபாய்,
லக்னோ - 28,320 ரூபாய்,
கோயம்புத்தூர் - 28,320 ரூபாய்,
மதுரை - 28,320 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் -
சென்னை - 102200 ரூபாய்,
மும்பை - 97700 ரூபாய்,
டெல்லி - 97700 ரூபாய்,
கொல்கத்தா - 97700 ரூபாய்,
பெங்களூர் - 95250 ரூபாய்,
ஹைதராபாத் - 102200 ரூபாய்,
கேரளா - 102200 ரூபாய்,
புனே - 97700 ரூபாய்,
பரோடா - 97700 ரூபாய்,
அகமதாபாத் - 97700 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 97700 ரூபாய்,
லக்னோ - 97700 ரூபாய்,
கோயம்புத்தூர் - 102200 ரூபாய்,
மதுரை - 102200 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 27.40 - 6,053 ரூபாய்,
குவைத் - KWD 22.40 - 6,080 ரூபாய்,
மலேசியா - MYR 350 - 6,199 ரூபாய்,
ஓமன் - OMR 28.50 - 6,164 ரூபாய்,
கத்தார் - QAR 269 - 6,145 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 271 - 6,016 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 99.20 - 6,122 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 264.50 - 5,997 ரூபாய்,
அமெரிக்கா - USD 72 - 5,995 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 264.50 - 5,997 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 264.50 - 5,997 ரூபாய்,
துபாய் (UAE) - AED 264.50 - 5,997 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 264.50 - 5,997 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 264.50 - 5,997 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 264.50 - 5,997 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 269 - 6,145 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 28.50 - 6,164 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 271 - 6,016 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 29.20 - 6,451 ரூபாய்,
குவைத் - KWD 23.70 - 6,433 ரூபாய்,
மலேசியா - MYR 366 - 6,482 ரூபாய்,
ஓமன் - OMR 30 - 6,489 ரூபாய்,
கத்தார் - QAR 286.50 - 6,545 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 292 - 6,483 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 109.20 - 6,739 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 285.50 - 6,473 ரூபாய்,
அமெரிக்கா - USD 76 - 6,328 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 285.50 - 6,473 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 285.50 - 6,473 ரூபாய்,
துபாய் (UAE) - AED 285.50 - 6,473 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 285.50 - 6,473 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 285.50 - 6,473 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 285.50 - 6,473 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 286.50 - 6,545 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,489 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 292 - 6,483 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

தங்கத்தை ஓரம் கட்டும் வெள்ளி! உலக நாடுகளின் பார்வை இப்போது இந்தியா பக்கம்..ஏன் இந்த மாற்றம்?



Click it and Unblock the Notifications