சென்னை: ஈரான் - இஸ்ரேல் மத்தியிலான பிரச்சனை பூதாகரமாகியுள்ளதால் தங்கம் விலை வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது. ஈரான் நாட்டின் மத்திய பகுதியான இஸ்ஃபஹான் நகர விமான நிலையத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்கப்பட்டதாக ஈரான் அரசு செய்தி நிறுவனம் ஃபார்ஸ் தெரிவித்துள்ளது.
தங்கம் விலை வெள்ளிக்கிழமை ஆசிய சந்தை நேரத்தில் ஒரு அவுன்ஸ் 2,414 டாலர் என்ற புதிய வரலாற்று உச்சம் தொட்டு உள்ளது. இதன் ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஈரான் நாட்டில் எவ்விதமான ஏவுகணை தாக்குதலும் நடத்தப்படவில்லை, வெடிப்பு சத்தம் கேட்டது, ராணுவம் வான் பாதுகாப்பு அமைப்புகளை ஆக்டிவேட் செய்தது என விளக்கம் கொடுத்தது.

இதன் மூலம் 2414 டாலர் வரையில் உயர்ந்த தங்கம் விலை 2385 டாலருக்கு சரிந்தது. இதேவேளையில் அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தாலும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கம் விலை உயர்ந்தள்ளது. முதல் முறையாக தங்கம் விலை 2400 டாலர் என்ற அளவீட்டை தாண்டி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எம்சிஎக்ஸ் சந்தையிலும் காலை வர்த்தகம் துவங்கும் போது தடாலடியாக உயர்ந்து ஈரான் விளக்கத்திற்கு பின்பு குறைந்துள்ளது. காலை 10.45 மணியளவில் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.04 சதவீதம் குறைந்து 72,656 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 550 ரூபாய் உயர்ந்து 68,900 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 600 ரூபாய் உயர்ந்து 75,160 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது ரீடைல் சந்தையில் விற்கப்படும் தங்கம் விலை, இந்த விலையை தாண்டி ஜிஎஸ்டி கட்டாயம் இருக்கும்.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் அதாவது 440 ரூபாய் உயர்ந்து 55,120 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒகு கிலோ 90000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து 25,240 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 68,900 ரூபாய், மும்பை - 68,150 ரூபாய், டெல்லி - 68,300 ரூபாய், கொல்கத்தா - 68,150 ரூபாய், பெங்களூர் - 68,150 ரூபாய், ஹைதராபாத் - 68,150 ரூபாய், கேரளா - 68,150 ரூபாய், புனே - 68,150 ரூபாய், பரோடா - 68,200 ரூபாய், அகமதாபாத் - 68,200 ரூபாய், ஜெய்ப்பூர் - 68,300 ரூபாய், லக்னோ - 68,300 ரூபாய், கோயம்புத்தூர் - 68,900 ரூபாய், மதுரை - 68,900 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 75,160 ரூபாய், மும்பை - 74,340 ரூபாய், டெல்லி - 74,490 ரூபாய், கொல்கத்தா - 74,340 ரூபாய், பெங்களூர் - 74,340 ரூபாய், ஹைதராபாத் - 74,340 ரூபாய், கேரளா - 74,340 ரூபாய், புனே - 74,340 ரூபாய், பரோடா - 74,390 ரூபாய், அகமதாபாத் - 74,390 ரூபாய், ஜெய்ப்பூர் - 74,490 ரூபாய், லக்னோ - 74,490 ரூபாய், கோயம்புத்தூர் - 75,160 ரூபாய், மதுரை - 75,160 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 55120 ரூபாய், மும்பை - 54520 ரூபாய், டெல்லி - 54640 ரூபாய், கொல்கத்தா - 54520 ரூபாய், பெங்களூர் - 54520 ரூபாய், ஹைதராபாத் - 54520 ரூபாய், கேரளா - 54520 ரூபாய், புனே - 54520 ரூபாய், பரோடா - 54560 ரூபாய், அகமதாபாத் - 54560 ரூபாய், ஜெய்ப்பூர் - 54640 ரூபாய், லக்னோ - 54640 ரூபாய், கோயம்புத்தூர் - 55120 ரூபாய், மதுரை - 55120 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,240 ரூபாய், மும்பை - 25,240 ரூபாய், டெல்லி - 25,240 ரூபாய், கொல்கத்தா - 25,240 ரூபாய், பெங்களூர் - 25,240 ரூபாய், ஹைதராபாத் - 25,240 ரூபாய், கேரளா - 25,240 ரூபாய், அகமதாபாத் - 25,240 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,240 ரூபாய், லக்னோ - 25,240 ரூபாய், கோயம்புத்தூர் - 25,240 ரூபாய், மதுரை - 25,240 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 90000 ரூபாய், மும்பை - 86500 ரூபாய், டெல்லி - 86500 ரூபாய், கொல்கத்தா - 86500 ரூபாய், பெங்களூர் - 86000 ரூபாய், ஹைதராபாத் - 90000 ரூபாய், கேரளா - 90000 ரூபாய், புனே - 86500 ரூபாய், பரோடா - 86500 ரூபாய், அகமதாபாத் - 86500 ரூபாய், ஜெய்ப்பூர் - 86500 ரூபாய், லக்னோ - 86500 ரூபாய், கோயம்புத்தூர் - 90000 ரூபாய், மதுரை - 90000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 278 - 61,569.77 ரூபாய்,
குவைத் - KWD 227 - 61,468.20 ரூபாய்,
மலேசியா - MYR 3,650 - 63,736.67 ரூபாய்,
ஓமன் - OMR 288 - 62,460.29 ரூபாய்,
கத்தார் - QAR 2,715 - 62,161.55 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,730 - 60,770.35 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,023 - 62,696.40 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,667.50 - 60,646.41 ரூபாய்,
அமெரிக்கா - USD 730 - 60,955.15 ரூபாய்,
அபுதாபி - AED 2,667.50 - 60,646.41 ரூபாய்,
அஜ்மான் - AED 2,667.50 - 60,646.41 ரூபாய்,
துபாய் - AED 2,667.50 - 60,646.41 ரூபாய்,
புஜைரா - AED 2,667.50 - 60,646.41 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,667.50 - 60,646.41 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,667.50 - 60,646.41 ரூபாய்,
தோஹா - QAR 2,715 - 62,161.55 ரூபாய்,
மஸ்கட் - OMR 288 - 62,460.29 ரூபாய்,
தம்மம் - SAR 2,730 - 60,770.35 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 295 - 65,334.83 ரூபாய்,
குவைத் - KWD 241.50 - 65,394.58 ரூபாய்,
மலேசியா - MYR 3,820 - 66,705.22 ரூபாய்,
ஓமன் - OMR 303.50 - 65,821.87 ரூபாய்,
கத்தார் - QAR 2,895 - 66,282.76 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,940 - 65,444.99 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,129 - 69,192.80 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,882.50 - 65,534.50 ரூபாய்,
அமெரிக்கா - USD 770 - 64,295.15 ரூபாய்,
அபுதாபி - AED 2,880 - 65,477.66 ரூபாய்,
அஜ்மான் - AED 2,880 - 65,477.66 ரூபாய்,
துபாய் - AED 2,880 - 65,477.66 ரூபாய்,
புஜைரா - AED 2,880 - 65,477.66 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,880 - 65,477.66 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,880 - 65,477.66 ரூபாய்,
தோஹா - QAR 2,895 - 66,282.76 ரூபாய்,
மஸ்கட் - OMR 303.50 - 65,821.87 ரூபாய்,
தம்மம் - SAR 2,940 - 65,444.99 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?



Click it and Unblock the Notifications