செங் கடலில் யெமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் 3 டிரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டுவீழ்த்தியுள்ளதால், புதிதாக ஒரு பிரச்சனை உருவாகியுள்ளது. இதேபோல் அமெரிக்க மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை மார்ச் மாதத்தில் குறைப்பதற்காக வாய்ப்புகள் 60 சதவீதமாக குறைந்துள்ளது.
இதனால் தங்கம் தற்போது சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான முதலீடாக மாறியுள்ளது. இதன் வாயிலாக திங்கட்கிழமை ஆசிய வர்த்தகம் துவங்கிய நேரத்தில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2144 டாலருக்கு உயர்ந்து சில மணிநேரத்தில் 2084 டாலருக்கு குறைந்தது.

இந்தியாவில் தங்கம் விலை சர்வதேச தங்கம் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு அடிப்படையில் மாறுபடும் என்பதால், இன்று டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 83.33 ரூபாயாக உள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை பிப்ரவரி மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரில் 0.79 சதவீதம் உயர்ந்து 63,855 ரூபாயாக உள்ளது. இதேபோல் மார்ச் மாத வெள்ளி பியூச்சர்ஸ் ஆர்டரில் ஒரு கிலோ வெள்ளி விலை 0.21 சதவீதம் உயர்ந்து 78,251 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 600 ரூபாய் உயர்ந்து 59,750 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 650 ரூபாய் உயர்ந்து 65,180 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 480 ரூபாய் அதிகரித்து 47,800 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை சென்னை ரீடைல் சந்தையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 83,500 ரூபாயாக்கு விற்கப்பட்டு வருகிறது. மக்களை மகிழ்விக்கும் வகையில் பிளாட்டினம் விலை இன்று குறைந்துள்ளது. இதனால் தங்கத்திற்கு மாற்றாக பிளாட்டினம் நகைகளை வாங்கலாம். 10 கிராம் பிளாட்டினம் விலை 60 ரூபாய் குறைந்து 24,940 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 59,750 ரூபாய், மும்பை - 58,850 ரூபாய், டெல்லி - 59,000 ரூபாய், கொல்கத்தா - 58,850 ரூபாய், பெங்களூர் - 58,850 ரூபாய், ஹைதராபாத் - 58,850 ரூபாய், கேரளா - 58,850 ரூபாய், புனே - 58,850 ரூபாய், பரோடா - 58,900 ரூபாய், அகமதாபாத் - 58,900 ரூபாய், ஜெய்ப்பூர் - 59,000 ரூபாய், லக்னோ - 59,000 ரூபாய், கோயம்புத்தூர் - 59,750 ரூபாய், மதுரை - 59,750 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 65,180 ரூபாய், மும்பை - 64,200 ரூபாய், டெல்லி - 64,350 ரூபாய், கொல்கத்தா - 64,200 ரூபாய், பெங்களூர் - 64,200 ரூபாய், ஹைதராபாத் - 64,200 ரூபாய், கேரளா - 64,200 ரூபாய், புனே - 64,200 ரூபாய், பரோடா - 64,250 ரூபாய், அகமதாபாத் - 64,250 ரூபாய், ஜெய்ப்பூர் - 64,350 ரூபாய், லக்னோ - 64,350 ரூபாய், கோயம்புத்தூர் - 65,180 ரூபாய், மதுரை - 65,180 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 47800 ரூபாய், மும்பை - 47080 ரூபாய், டெல்லி - 47200 ரூபாய், கொல்கத்தா - 47080 ரூபாய், பெங்களூர் - 47080 ரூபாய், ஹைதராபாத் - 47080 ரூபாய், கேரளா - 47080 ரூபாய், புனே - 47080 ரூபாய், பரோடா - 47120 ரூபாய், அகமதாபாத் - 47120 ரூபாய், ஜெய்ப்பூர் - 47200 ரூபாய், லக்னோ - 47200 ரூபாய், கோயம்புத்தூர் - 47800 ரூபாய், மதுரை - 47800 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - அகமதாபாத் - 24,940 ரூபாய், பெங்களூர் - 24,940 ரூபாய், புவனேஸ்வர் - 24,940 ரூபாய், சண்டிகர் - 24,940 ரூபாய், சென்னை - 24,940 ரூபாய், கோயம்புத்தூர் - 24,940 ரூபாய், டெல்லி - 24,940 ரூபாய், ஹைதராபாத் - 24,940 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,940 ரூபாய், கேரளா - 24,940 ரூபாய், கொல்கத்தா - 24,940 ரூபாய், லக்னோ - 24,940 ரூபாய், மதுரை - 24,940 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 83500 ரூபாய், மும்பை - 80500 ரூபாய், டெல்லி - 80500 ரூபாய், கொல்கத்தா - 80500 ரூபாய், பெங்களூர் - 79000 ரூபாய், ஹைதராபாத் - 83500 ரூபாய், கேரளா - 83500 ரூபாய், புனே - 80500 ரூபாய், பரோடா - 80500 ரூபாய், அகமதாபாத் - 80500 ரூபாய், ஜெய்ப்பூர் - 80500 ரூபாய், லக்னோ - 80500 ரூபாய், கோயம்புத்தூர் - 83500 ரூபாய், மதுரை - 83500 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!



Click it and Unblock the Notifications