தங்கம் தான் பெஸ்ட் முதலீடு இப்போ.. ஆனா தினமும் உயருதே.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை?!

ஒருபக்கம் இஸ்ரேல் - ஈரான் தாக்குதல், மறுபக்கம் பங்குச்சந்தை தொடர்ந்து சரிவு இதற்கு மத்தியில் மக்கள் ஏற்கனவே செய்த முதலீடுகளின் மதிப்பு குறைந்து வருவதைக் கண்டு கண்ணீர் விட்டு வருகின்றனர். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை நோக்கி ஓடும் போதும் அதிகம் அவர்களுக்கான முதல் தேர்வாக இருப்பது தங்கம் தான். இப்படி தான் கடந்த 2 நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, நேற்றைய வர்த்தகத்தில் கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கம் உடனடியாக லாபம் அள்ளிக்கொடுக்காவிட்டாலும் நீண்ட கால அடிப்படையில் நிச்சம் சிறப்பான லாபத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது. அந்த வகையில் இஸ்ரேல் - ஈரான் தாக்குதலுக்கு பின்பு இரண்டு நாட்களாக தங்கம் மீதான முதலீடுகள் கணிசமாக உயர்ந்துள்ளது. இதேவேளையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியைக் குறைத்துள்ள காரணத்தால் முதலீட்டாளர்கள் ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கும் காரணத்தால் சீன பங்குச்சந்தையில் அதிகப்படியான முதலீடுகள் குவிய துவங்கியுள்ளது. இதன் வாயிலாகவே நேற்று 50 ரூபாய் உயர்ந்த தங்கம் இன்று வெறும் 10 ரூபாய் மட்டும் உயர்ந்துள்ளது.

தங்கம் தான் பெஸ்ட் முதலீடு இப்போ.. ஆனா தினமும் உயருதே.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை?!


சீன அரசு வட்டியை குறைக்காமலும், 141 பில்லியன் டாலர் பொருளாதார ஊக்க திட்டத்தை அறிவிக்காமலும் இருந்திருந்தால் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்திருக்கும். சீனா தான் இந்திய மக்களை காப்பாற்றியுள்ளது என்றால் மிகையில்லை, இந்தியாவில் தற்போது பண்டிகை காலம், அடுத்த சில வாரத்தில் திருமண சீசன் துவங்கிவிடும் என்பதால் தங்கத்திற்கான டிமாண்ட் மிகவும் அதிகமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தங்கம் விலை உயர்ந்தால் பெரும் சுமையாக இருந்திருக்கும்.

இன்று சர்வதேச சந்தையில் தங்கம் மீதான முதலீடுகள் மந்தமாக இருந்த காரணத்தால் தொடர்ந்து ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2660 டாலர் அளவிலேயே உள்ளது. காமெக்ஸ் பியூச்சர்ஸ் சந்தையில் ஒரு அவுன்ஸ் 6.6 டாலர் மட்டும் உயர்ந்து 2676 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. இந்தியாவின் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.24 சதவீதம் குறைந்து 76,205.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.62 சதவீதம் அதிகரித்து 91,946.00 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் உயர்ந்து 71,100 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் உயர்ந்து 77,560 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் உயர்ந்து 56,880 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையான 1,01,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 130 ரூபாய் உயர்ந்து 26,900 ரூபாயாக உள்ளது.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 56880 ரூபாய், மும்பை - 56880 ரூபாய், டெல்லி - 57000 ரூபாய், கொல்கத்தா - 56880 ரூபாய், பெங்களூர் - 56880 ரூபாய், ஹைதராபாத் - 56880 ரூபாய், கேரளா - 56880 ரூபாய், புனே - 56880 ரூபாய், பரோடா - 56920 ரூபாய், அகமதாபாத் - 56920 ரூபாய், ஜெய்ப்பூர் - 57000 ரூபாய், லக்னோ - 57000 ரூபாய், கோயம்புத்தூர் - 56880 ரூபாய், மதுரை - 56880 ரூபாய்.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,110 ரூபாய், மும்பை - 7,110 ரூபாய், டெல்லி - 7,125 ரூபாய், கொல்கத்தா - 7,110 ரூபாய், பெங்களூர் - 7,110 ரூபாய், ஹைதராபாத் - 7,110 ரூபாய், கேரளா - 7,110 ரூபாய், புனே - 7,110 ரூபாய், பரோடா - 7,115 ரூபாய், அகமதாபாத் - 7,115 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,125 ரூபாய், லக்னோ - 7,125 ரூபாய், கோயம்புத்தூர் - 7,110 ரூபாய், மதுரை - 7,110 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,756 ரூபாய், மும்பை - 7,756 ரூபாய், டெல்லி - 7,771 ரூபாய், கொல்கத்தா - 7,756 ரூபாய், பெங்களூர் - 7,756 ரூபாய், ஹைதராபாத் - 7,756 ரூபாய், கேரளா - 7,756 ரூபாய், புனே - 7,756 ரூபாய், பரோடா - 7,761 ரூபாய், அகமதாபாத் - 7,761 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,771 ரூபாய், லக்னோ - 7,771 ரூபாய், கோயம்புத்தூர் - 7,756 ரூபாய், மதுரை - 7,756 ரூபாய்.

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 5,823 ரூபாய், மும்பை - 5,817 ரூபாய், டெல்லி - 5,830 ரூபாய், கொல்கத்தா - 5,817 ரூபாய், பெங்களூர் - 5,817 ரூபாய், ஹைதராபாத் - 5,817 ரூபாய், கேரளா - 5,817 ரூபாய், புனே - 5,817 ரூபாய், பரோடா - 5,821 ரூபாய், அகமதாபாத் - 5,821 ரூபாய், ஜெய்ப்பூர் - 5,830 ரூபாய், லக்னோ - 5,830 ரூபாய், கோயம்புத்தூர் - 5,823 ரூபாய், மதுரை - 5,823 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,900 ரூபாய், மும்பை - 26,900 ரூபாய், டெல்லி - 26,900 ரூபாய், கொல்கத்தா - 26,900 ரூபாய், பெங்களூர் - 26,900 ரூபாய், ஹைதராபாத் - 26,900 ரூபாய், கேரளா - 26,900 ரூபாய், புனே - 26,900 ரூபாய், வதோதரா - 26,900 ரூபாய், அகமதாபாத் - 26,900 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,01,000 ரூபாய், மும்பை - 95,000 ரூபாய், டெல்லி - 95,000 ரூபாய், கொல்கத்தா - 95,000 ரூபாய், பெங்களூர் - 90,000 ரூபாய், ஹைதராபாத் - 1,01,000 ரூபாய், கேரளா - 1,01,000 ரூபாய், புனே - 95,000 ரூபாய், பரோடா - 95,000 ரூபாய், அகமதாபாத் - 95,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 95,000 ரூபாய், லக்னோ - 95,000 ரூபாய், கோயம்புத்தூர் - 1,01,000 ரூபாய், மதுரை - 1,01,000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30.90 - 6,880 ரூபாய்
குவைத் - KWD 24.27 - 6,659 ரூபாய்
மலேசியா - MYR 350 - 6,967 ரூபாய்
ஓமன் - OMR 31.70 - 6,911 ரூபாய்
கத்தார் - QAR 301.50 - 6,942 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 305 - 6,821 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 106.50 - 6,900 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 298.25 - 6,816 ரூபாய்
அமெரிக்கா - USD 80 - 6,715 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 299.50 - 6,844 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 299.50 - 6,844 ரூபாய்
துபாய் (UAE) - AED 299.50 - 6,844 ரூபாய்
புஜைரா (UAE) - AED 299.50 - 6,844 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 299.50 - 6,844 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 299.50 - 6,844 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 301.50 - 6,942 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31.70 - 6,911 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 305 - 6,821 ரூபாய்
இங்கிலாந்து - GBP 59.15 - 6,574 ரூபாய்
கனடா - CAD 112 - 6,952 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 119.80 - 6,900 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 33 - 7,347 ரூபாய்
குவைத் - KWD 26.39 - 7,241 ரூபாய்
மலேசியா - MYR 369 - 7,345 ரூபாய்
ஓமன் - OMR 33.75 - 7,358 ரூபாய்
கத்தார் - QAR 322 - 7,414 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 329 - 7,357 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 117.30 - 7,600 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 322 - 7,359 ரூபாய்
அமெரிக்கா - USD 85 - 7,135 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 323.25 - 7,387 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 323.25 - 7,387 ரூபாய்
துபாய் (UAE) - AED 323.25 - 7,387 ரூபாய்
புஜைரா (UAE) - AED 323.25 - 7,387 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 323.25 - 7,387 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 323.25 - 7,387 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 322 - 7,414 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 33.75 - 7,358 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 329 - 7,357 ரூபாய்
இங்கிலாந்து - GBP 64.53 - 7,172 ரூபாய்
கனடா - CAD 118 - 7,324 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 130.70 - 7,528 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+