தங்கம் விலை தடாலடி உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..?!

தங்கம் விலை கடந்த 10 நாட்களாக தொடர்ந்து சரிந்து வந்த வேளையில் அனைத்து தரப்பு மக்களும் நகை கடைக்கு சென்று தங்கம் வாங்க முடிவு செய்தனர். ஆனால் ஓரே இரவில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளதால் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இன்றைய தங்கம் விலை உயர்வுக்கு முக்கியமான காரணமாக இருந்தது அமெரிக்காவின் ஜிடிபி தரவுகள் தான். அமெரிக்கச் சந்தை எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியை அடையவில்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும் அந்நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது.

தங்கம் விலை தடாலடி உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..?!

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் (28.34 கிராம்) தங்கம் விலை நேற்று 2318 டாலருக்கு வர்த்தகமாகி வந்த நிலையில் அமெரிக்க ஜிடிபி மற்றும் பணவீக்க தரவுகள் தங்கத்தின் வர்த்தக போக்கை மாற்றி 2341 டாலர் வரையில் உயர்த்தியது. இதன் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையிலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது

இன்று காலை எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் ஜூன் மாத ஆர்டர் விலை 71,363 ரூபாய்க்கு வர்த்தகமாகி 0.21 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.53 சதவீதம் உயர்ந்து 81,111.00 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 450 ரூபாய் உயர்ந்து 67,550 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 490 ரூபாய் உயர்ந்து 73,690 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 360 ரூபாய் உயர்ந்து 54,040 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை 2000 ரூபாய் உயர்ந்து 88000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 530 ரூபாய் உயர்ந்து 24,620 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 67,550 ரூபாய், மும்பை - 66,650 ரூபாய், டெல்லி - 66,800 ரூபாய், கொல்கத்தா - 66,650 ரூபாய், பெங்களூர் - 66,650 ரூபாய், ஹைதராபாத் - 66,650 ரூபாய், கேரளா - 66,650 ரூபாய், புனே - 66,650 ரூபாய், பரோடா - 66,700 ரூபாய், அகமதாபாத் - 66,700 ரூபாய், ஜெய்ப்பூர் - 66,800 ரூபாய், லக்னோ - 66,800 ரூபாய், கோயம்புத்தூர் - 67,550 ரூபாய், மதுரை - 67,550 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 73,690 ரூபாய், மும்பை - 72,710 ரூபாய், டெல்லி - 72,860 ரூபாய், கொல்கத்தா - 72,710 ரூபாய், பெங்களூர் - 72,710 ரூபாய், ஹைதராபாத் - 72,710 ரூபாய், கேரளா - 72,710 ரூபாய், புனே - 72,710 ரூபாய், பரோடா - 72,760 ரூபாய், அகமதாபாத் - 72,760 ரூபாய், ஜெய்ப்பூர் - 72,860 ரூபாய், லக்னோ - 72,860 ரூபாய், கோயம்புத்தூர் - 73,690 ரூபாய், மதுரை - 73,690 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 54040 ரூபாய், மும்பை - 53320 ரூபாய், டெல்லி - 53440 ரூபாய், கொல்கத்தா - 53320 ரூபாய், பெங்களூர் - 53320 ரூபாய், ஹைதராபாத் - 53320 ரூபாய், கேரளா - 53320 ரூபாய், புனே - 53320 ரூபாய், பரோடா - 53360 ரூபாய், அகமதாபாத் - 53360 ரூபாய், ஜெய்ப்பூர் - 53440 ரூபாய், லக்னோ - 53440 ரூபாய், கோயம்புத்தூர் - 54040 ரூபாய், மதுரை - 54040 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டின்ம் விலை நிலவரம் - சென்னை - 24,620 ரூபாய், மும்பை - 24,620 ரூபாய், டெல்லி - 24,620 ரூபாய், கொல்கத்தா - 24,620 ரூபாய், பெங்களூர் - 24,620 ரூபாய், ஹைதராபாத் - 24,620 ரூபாய், கேரளா - 24,620 ரூபாய், அகமதாபாத் - 24,620 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,620 ரூபாய், லக்னோ - 24,620 ரூபாய், கோயம்புத்தூர் - 24,620 ரூபாய், மதுரை - 24,620 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 88000 ரூபாய், மும்பை - 84500 ரூபாய், டெல்லி - 84500 ரூபாய், கொல்கத்தா - 84500 ரூபாய், பெங்களூர் - 83600 ரூபாய், ஹைதராபாத் - 88000 ரூபாய், கேரளா - 88000 ரூபாய், புனே - 84500 ரூபாய், பரோடா - 84500 ரூபாய், அகமதாபாத் - 84500 ரூபாய், ஜெய்ப்பூர் - 84500 ரூபாய், லக்னோ - 84500 ரூபாய், கோயம்புத்தூர் - 88000 ரூபாய், மதுரை - 88000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 271 - 59,887.75 ரூபாய்,
குவைத் - KWD 223 - 60,361.86 ரூபாய்,
மலேசியா - MYR 3,520 - 61,406.75 ரூபாய்,
ஓமன் - OMR 281.50 - 60,921.67 ரூபாய்,
கத்தார் - QAR 2,660 - 60,771.69 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,670 - 59,319.12 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 982 - 60,132.57 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,602.50 - 59,039.79 ரூபாய்,
அமெரிக்கா - USD 710 - 59,159.40 ரூபாய்,
அபுதாபி - AED 2,602.50 - 59,039.79 ரூபாய்,
அஜ்மான் - AED 2,602.50 - 59,039.79 ரூபாய்,
துபாய் - AED 2,602.50 - 59,039.79 ரூபாய்,
புஜைரா - AED 2,602.50 - 59,039.79 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,602.50 - 59,039.79 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,602.50 - 59,039.79 ரூபாய்,
தோஹா - QAR 2,660 - 60,771.69 ரூபாய்,
மஸ்கட் - OMR 281.50 - 60,921.67 ரூபாய்,
தம்மம் - SAR 2,670 - 59,319.12 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 288 - 63,644.54 ரூபாய்,
குவைத் - KWD 236.50 - 64,016.06 ரூபாய்,
மலேசியா - MYR 3,670 - 64,023.52 ரூபாய்,
ஓமன் - OMR 296 - 64,059.73 ரூபாய்,
கத்தார் - QAR 2,835 - 64,769.83 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,870 - 63,762.50 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,090 - 66,745.93 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,810 - 63,747.10 ரூபாய்,
அமெரிக்கா - USD 750 - 62,492.32 ரூபாய்,
அபுதாபி - AED 2,810 - 63,747.10 ரூபாய்,
அஜ்மான் - AED 2,810 - 63,747.10 ரூபாய்,
துபாய் - AED 2,810 - 63,747.10 ரூபாய்,
புஜைரா - AED 2,810 - 63,747.10 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,810 - 63,747.10 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,810 - 63,747.10 ரூபாய்,
தோஹா - QAR 2,835 - 64,769.83 ரூபாய்,
மஸ்கட் - OMR 296 - 64,059.73 ரூபாய்,
தம்மம் - SAR 2,870 - 63,762.50 ரூபாய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+