தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஒரே நாளில் இவ்வளவா..? மக்கள் ஷாக்..!

தங்கம் விலை திங்கள்கிழமை வர்த்தகத்தில் பெரிய அளவில் உயரத் துவங்கியது, இதற்கு முக்கிய காரணமாகப் பலவீனமான அமெரிக்க டாலர் மதிப்பும், மத்திய கிழக்கு நாடுகளில் புதிதாக உருவாகியுள்ளது புவிசார் அரசியல் பதற்றங்கள் தான்.

காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழி தாக்குதல்கள் மூலம் முதலீட்டாளர்கள் அச்சத்தின் காரணமாகத் தங்கம் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளனர். CNN செய்தி நிறுவனத்தின் தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை ரஃபாவில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாமில் இஸ்ரேலிய வான்வழி தாக்குதல்களின் விளைவாகக் குறைந்தது 35 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் காஜா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஒரே நாளில் இவ்வளவா..? மக்கள் ஷாக்..!

இதை தொடர்ந்து நீண்ட கால அடிப்படையில், மத்திய வங்கிகளின் தங்கத் தேவை அதிகரிப்பால் விலை மேலும் உயரக்கூடும் அச்சம் தற்போது உலக நாடுகளில் அதிகரித்துள்ளது. குறிப்பாகச் சீன மத்திய வங்கி தங்கம் இருப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 650 ரூபாய் உயர்ந்து 67,200 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 710 ரூபாய் உயர்ந்து 73,310 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 520 ரூபாய் உயர்ந்து 53,760 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 1500 ரூபாய் உயர்ந்து 97500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 380 ரூபாய் உயர்ந்து 27,750 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,720 ரூபாய், மும்பை - 6,665 ரூபாய், டெல்லி - 6,680 ரூபாய், கொல்கத்தா - 6,665 ரூபாய், பெங்களூர் - 6,665 ரூபாய், ஹைதராபாத் - 6,665 ரூபாய், கேரளா - 6,665 ரூபாய், புனே - 6,665 ரூபாய், பரோடா - 6,670 ரூபாய், அகமதாபாத் - 6,670 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,680 ரூபாய், லக்னோ - 6,680 ரூபாய், கோயம்புத்தூர் - 6,720 ரூபாய், மதுரை - 6,720 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,331 ரூபாய், மும்பை - 7,271 ரூபாய், டெல்லி - 7,286 ரூபாய், கொல்கத்தா - 7,271 ரூபாய், பெங்களூர் - 7,271 ரூபாய், ஹைதராபாத் - 7,271 ரூபாய், கேரளா - 7,271 ரூபாய், புனே - 7,271 ரூபாய், பரோடா - 7,276 ரூபாய், அகமதாபாத் - 7,276 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,286 ரூபாய், லக்னோ - 7,286 ரூபாய், கோயம்புத்தூர் - 7,331 ரூபாய், மதுரை - 7,331 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53760 ரூபாய், மும்பை - 53320 ரூபாய், டெல்லி - 53440 ரூபாய், கொல்கத்தா - 53320 ரூபாய், பெங்களூர் - 53320 ரூபாய், ஹைதராபாத் - 53320 ரூபாய், கேரளா - 53320 ரூபாய், புனே - 53320 ரூபாய், பரோடா - 53360 ரூபாய், அகமதாபாத் - 53360 ரூபாய், ஜெய்ப்பூர் - 53440 ரூபாய், லக்னோ - 53440 ரூபாய், கோயம்புத்தூர் - 53760 ரூபாய், மதுரை - 53760 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,750 ரூபாய், மும்பை - 27,750 ரூபாய், டெல்லி - 27,750 ரூபாய், கொல்கத்தா - 27,750 ரூபாய், பெங்களூர் - 27,750 ரூபாய், ஹைதராபாத் - 27,750 ரூபாய், கேரளா - 27,750 ரூபாய், அகமதாபாத் - 27,750 ரூபாய், ஜெய்ப்பூர் - 27,750 ரூபாய், லக்னோ - 27,750 ரூபாய், கோயம்புத்தூர் - 27,750 ரூபாய், மதுரை - 27,750 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 97500 ரூபாய், மும்பை - 93000 ரூபாய், டெல்லி - 93000 ரூபாய், கொல்கத்தா - 93000 ரூபாய், பெங்களூர் - 92000 ரூபாய், ஹைதராபாத் - 97500 ரூபாய், கேரளா - 97500 ரூபாய், புனே - 93000 ரூபாய், பரோடா - 93000 ரூபாய், அகமதாபாத் - 93000 ரூபாய், ஜெய்ப்பூர் - 93000 ரூபாய், லக்னோ - 93000 ரூபாய், கோயம்புத்தூர் - 97500 ரூபாய், மதுரை - 97500 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 27.20 - 5,994 ரூபாய்,

குவைத் - KWD 22.25 - 6,023 ரூபாய்,
மலேசியா - MYR 349 - 6,158 ரூபாய்,
ஓமன் - OMR 28.35 - 6,119 ரூபாய்,
கத்தார் - QAR 266.50 - 6,074 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 268 - 5,936 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 98.40 - 6,057 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 262.50 - 5,937 ரூபாய்,
அமெரிக்கா - USD 71.50 - 5,940 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 262.50 - 5,937 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 262.50 - 5,937 ரூபாய்,
துபாய் (UAE) - AED 262.50 - 5,937 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 262.50 - 5,937 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 262.50 - 5,937 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 262.50 - 5,937 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 266.50 - 6,074 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 28.35 - 6,119 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 268 - 5,936 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 28.90 - 6,369 ரூபாய்,
குவைத் - KWD 23.60 - 6,388 ரூபாய்,
மலேசியா - MYR 364 - 6,423 ரூபாய்,
ஓமன் - OMR 29.80 - 6,432 ரூபாய்,
கத்தார் - QAR 284.50 - 6,484 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 289 - 6,401 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 108.60 - 6,684 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 283.50 - 6,412 ரூபாய்,
அமெரிக்கா - USD 75.50 - 6,272 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 283.50 - 6,412 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 283.50 - 6,412 ரூபாய்,
துபாய் (UAE) - AED 283.50 - 6,412 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 283.50 - 6,412 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 283.50 - 6,412 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 283.50 - 6,412 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 284.50 - 6,484 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 29.80 - 6,432 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 289 - 6,401 ரூபாய்.

இந்த நிலையில், அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் (Fed) வட்டி விகிதக் குறைப்பு குறித்த குறைவான வாய்ப்புகள், மற்றும் ஃபெடரல் அதிகாரிகளின் கடுமையான பணவீக்க நிலைப்பாடு ஆகியவை தங்கம் மீதான முதலீட்டுகள் குறைக்க கடந்த வாரம் வழிவகுத்தது. ஆனால் இந்த வாரம் ஆரம்பமே அதிரடியாக தங்கம் விலை உயர்வுடன் துவங்கியுள்ளது.

உலக தங்க கவுன்சில் தரவுகளின்படி, இந்த ஆண்டு தொடங்கி இதுவரை தங்க விலை 16 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து மே மாதம் ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு $2,400 ஐ தாண்டி சாதனை உயர்வை எட்டியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+