தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஆயுத பூஜை நாளில் ஷாக்.. சென்னை, கோவை, மதுரையில் 1 கிராம் விலை என்ன..?

இந்தியா முழுவதும் இன்று பல் பெயர்களில் ஆயுத பூஜையை கொண்டாடி வருகிறது, இந்த பண்டிகை தினத்தில் பொதுவாகவே தங்கத்திற்கான டிமாண்ட் மிகவும் குறைவாக தான் இருக்கும். ஆனாலும் சர்வதேச சந்தையின் தாக்கத்தின் காரணமாக ஆயுத பூஜை நாளில் ஒரு கிராம் தங்கம் விலை 80 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.

தங்கம்: 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 700 உயர்ந்து ரூ. 70,950 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 760 உயர்ந்து ரூ. 77,400 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஆபரண தங்கம்: ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 560 உயர்ந்து ரூ. 56,760 ஆக உள்ளது.

தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஆயுத பூஜை நாளில் ஷாக்.. சென்னை, கோவை, மதுரையில் 1 கிராம் விலை என்ன..?


வெள்ளி: வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து, கிலோவுக்கு ரூ. 2000 உயர்ந்து ரூ. 1,02,000 ஆக உள்ளது.

பிளாட்டினம்: பிளாட்டினத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 570 உயர்ந்து ரூ. 26,350 ஆக உள்ளது.

இந்த விலை உயர்வுக்கு பல்வேறு காரணிகள் காரணமாக உள்ளது. குறிப்பாக உலகளாவிய பொருளாதார நிலவரம், பணவீக்கம், புதிய முதலீடுகள் மற்றும் பிற காரணிகள் தங்கம் மற்றும் பிற உலோகங்களின் விலையை பாதித்துள்ளது.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 56760 ரூபாய், மும்பை - 56760 ரூபாய், டெல்லி - 56880 ரூபாய், கொல்கத்தா - 56760 ரூபாய், பெங்களூர் - 56760 ரூபாய், ஹைதராபாத் - 56760 ரூபாய், கேரளா - 56760 ரூபாய், புனே - 56760 ரூபாய், பரோடா - 56800 ரூபாய், அகமதாபாத் - 56800 ரூபாய், ஜெய்ப்பூர் - 56880 ரூபாய், லக்னோ - 56880 ரூபாய், கோயம்புத்தூர் - 56760 ரூபாய், மதுரை - 56760 ரூபாய்.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,095 ரூபாய், மும்பை - 7,095 ரூபாய், டெல்லி - 7,110 ரூபாய், கொல்கத்தா - 7,095 ரூபாய், பெங்களூர் - 7,095 ரூபாய், ஹைதராபாத் - 7,095 ரூபாய், கேரளா - 7,095 ரூபாய், புனே - 7,095 ரூபாய், பரோடா - 7,100 ரூபாய், அகமதாபாத் - 7,100 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,110 ரூபாய், லக்னோ - 7,110 ரூபாய், கோயம்புத்தூர் - 7,095 ரூபாய், மதுரை - 7,095 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,740 ரூபாய், மும்பை - 7,740 ரூபாய், டெல்லி - 7,755 ரூபாய், கொல்கத்தா - 7,740 ரூபாய், பெங்களூர் - 7,740 ரூபாய், ஹைதராபாத் - 7,740 ரூபாய், கேரளா - 7,740 ரூபாய், புனே - 7,740 ரூபாய், பரோடா - 7,745 ரூபாய், அகமதாபாத் - 7,745 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,755 ரூபாய், லக்னோ - 7,755 ரூபாய், கோயம்புத்தூர் - 7,740 ரூபாய், மதுரை - 7,740 ரூபாய்.

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 5,811 ரூபாய், மும்பை - 5,805 ரூபாய், டெல்லி - 5,817 ரூபாய், கொல்கத்தா - 5,805 ரூபாய், பெங்களூர் - 5,805 ரூபாய், ஹைதராபாத் - 5,805 ரூபாய், கேரளா - 5,805 ரூபாய், புனே - 5,805 ரூபாய், பரோடா - 5,809 ரூபாய், அகமதாபாத் - 5,809 ரூபாய், ஜெய்ப்பூர் - 5,817 ரூபாய், லக்னோ - 5,817 ரூபாய், கோயம்புத்தூர் - 5,811 ரூபாய், மதுரை - 5,811 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,350 ரூபாய், மும்பை - 26,350 ரூபாய், டெல்லி - 26,350 ரூபாய், கொல்கத்தா - 26,350 ரூபாய், பெங்களூர் - 26,350 ரூபாய், ஹைதராபாத் - 26,350 ரூபாய், கேரளா - 26,350 ரூபாய், புனே - 26,350 ரூபாய், வதோதரா - 26,350 ரூபாய், அகமதாபாத் - 26,350 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,02,000 ரூபாய், மும்பை - 96,000 ரூபாய், டெல்லி - 96,000 ரூபாய், கொல்கத்தா - 96,000 ரூபாய், பெங்களூர் - 85,000 ரூபாய், ஹைதராபாத் - 1,02,000 ரூபாய், கேரளா - 1,02,000 ரூபாய், புனே - 96,000 ரூபாய், பரோடா - 96,000 ரூபாய், அகமதாபாத் - 96,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 96,000 ரூபாய், லக்னோ - 96,000 ரூபாய், கோயம்புத்தூர் - 1,02,000 ரூபாய், மதுரை - 1,02,000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30.90 - 6,890 ரூபாய்
குவைத் - KWD 24.27 - 6,657 ரூபாய்
மலேசியா - MYR 353 - 6,926 ரூபாய்
ஓமன் - OMR 31.70 - 6,923 ரூபாய்
கத்தார் - QAR 298 - 6,873 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 305 - 6,828 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 107.90 - 6,947 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 294.75 - 6,745 ரூபாய்
அமெரிக்கா - USD 80.50 - 6,767 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 294.75 - 6,745 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 294.75 - 6,745 ரூபாய்
துபாய் (UAE) - AED 294.75 - 6,745 ரூபாய்
புஜைரா (UAE) - AED 294.75 - 6,745 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 294.75 - 6,745 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 294.75 - 6,745 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 298 - 6,873 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31.70 - 6,923 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 305 - 6,828 ரூபாய்
இங்கிலாந்து - GBP 59.58 - 6,546 ரூபாய்
கனடா - CAD 118.50 - 7,243 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 120.60 - 6,837 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 33 - 7,358 ரூபாய்
குவைத் - KWD 26.39 - 7,238 ரூபாய்
மலேசியா - MYR 370 - 7,259 ரூபாய்
ஓமன் - OMR 33.75 - 7,370 ரூபாய்
கத்தார் - QAR 318.50 - 7,345 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 329 - 7,365 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 118.80 - 7,649 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 318.25 - 7,283 ரூபாய்
அமெரிக்கா - USD 85.50 - 7,187 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 318.25 - 7,283 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 318.25 - 7,283 ரூபாய்
துபாய் (UAE) - AED 318.25 - 7,283 ரூபாய்
புஜைரா (UAE) - AED 318.25 - 7,283 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 318.25 - 7,283 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 318.25 - 7,283 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 318.50 - 7,345 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 33.75 - 7,370 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 329 - 7,365 ரூபாய்
இங்கிலாந்து - GBP 65 - 7,142 ரூபாய்
கனடா - CAD 112.25 - 6,861 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 131.60 - 7,461 ரூபாய்

தங்க விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது, ஆனால் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக குறைந்த 6022 டாலர் அளவிலிருந்து மீண்டுள்ளது. இந்த உயர்வு முக்கியமாக வாராந்திர அமெரிக்க வேலையின்மை கோரிக்கைகளில் ஏற்பட்ட உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ளது, இது அமெரிக்க தொழிலாளர் சந்தையில் சாத்தியமான பலவீனத்தை காட்டுகிறது.

இதனால் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் (Fed) வட்டி விகிதங்களை தொடர்ந்து குறைக்கலாம் என்று சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர். இதுமட்டும் அல்லாமல் நவம்பர் மாத கூட்டத்தில் வட்டி விகிதம் பெரிய அளவில் இருக்காது என கணிக்கப்பட்டு உள்ளது.

இதன் எதிரொலியாக அமெரிக்க அரசு கடன் பத்திரங்களின் மீதான லாப அளவீடுகள் குறைந்து, தங்கம் விலையை உயர்த்த சாதகமாக மாறியுள்ளது. இதேபோல் ஹிபுல்லா - இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியான தாத்குதல் முதல் மத்திய கிழக்கு முதலீட்டாளர்கள் தங்கம் மீது முதலீடு செய்வதை அதிகரித்துள்ளனர்.

இருப்பினும், சமீபத்தில் வெளியிடப்பட்ட அமெரிக்க நுகர்வோர் பணவீக்கம் உயர்வு தரவு எதிர்பார்த்ததை விட மோசமாக இருப்பதால், நவம்பரில் நடைபெறும் ஃபெடரல் ரிசர்வ் (Fed) பெரிய அளவிலான வட்டி விகித குறைப்பை மேற்கொள்ளும் எதிர்பார்ப்பைத் தணித்துள்ளது.

செப்டம்பர் வரை 12 மாதங்களில் நுகர்வோர் விலை குறியீடு 2.4% அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் உணவு மற்றும் எரிசக்தி விலைகளைத் தவிர்த்துள்ள முக்கிய அளவீடு 3.3% அதிகரித்துள்ளது.

வேலையின்மை கோரிக்கைகள், அக்டோபர் 5 அன்று முடிவடைந்த வாரத்தில் 258,000 ஆக அதிகரித்தது, அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை உருவாகும் சாத்தியக்கூர்கள் அதிகரித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+