தங்கம் விலையை நினைத்தாலே கண்கலங்கும் பெற்றோர்கள் இன்று ஏராளம், ஆனாலும் தங்கத்தை எந்த காரணத்திற்காகவும், எந்த நிலையிலும் மக்கள் வாங்குவதைக் கட்டுப்படுத்த முடியாது என்பது தான் உண்மை. இந்திய மக்களின் வாழ்க்கையோடு இணைந்துள்ள தங்கம் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஏமாற்றமளிக்கும் அமெரிக்கச் சில்லறை விற்பனை தரவுகள், ஈரான்-இஸ்ரேல் மோதல் ஆகிய காரணத்தால் அமெரிக்க டாலர் 5 மாத உச்சத்திற்கு ஏறிய போதிலும் தங்கம் மீதான முதலீடுகள் அதிகரித்து அதன் விலை புதிய உயர்வுக்குச் சென்றுள்ளது.

சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2350 டாலர் அளவில் விற்கப்பட்ட நிலையில் இன்றைய வர்த்தகத்தில் 2380 டாலரை தொட்டு உள்ளது, இதன் மூலம் அடுத்த 2 -3 நாட்களில் 2400 டாலர் என்ற புதிய பென்ச்மார்க் அளவீட்டைத் தாண்டலாம்.
இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 2386 டாலர் வரையில் உயர்ந்திருக்கும் வேளையில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.48 ரூபாயாக சரிந்துள்ளது. இது தங்கம் விலையில் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காரணி என்பதால் உள்நாட்டு விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எம்சிஎஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் ஜூன் மாத பியூச்சர்ஸ் ஆர்டர் மதிப்பு 0.85 சதவீதம் வரையில் உயர்ந்து 72,860 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலை ஒரு கிலோ 0.25 சதவீதம் உயர்ந்து 84000 ரூபாயை நெருங்கியுள்ளது.
இந்த நிலையில் இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 800 ரூபாய் உயர்ந்து 68,700 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 880 ரூபாய் உயர்ந்து 74,950 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 640 ரூபாய் உயர்ந்து 54,960 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 1000 ரூபாய் உயர்ந்து 90,500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 160 ரூபாய் உயர்ந்து 25,930 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 68,700 ரூபாய், மும்பை - 67,950 ரூபாய், டெல்லி - 68,100 ரூபாய், கொல்கத்தா - 67,950 ரூபாய், பெங்களூர் - 67,950 ரூபாய், ஹைதராபாத் - 67,950 ரூபாய், கேரளா - 67,950 ரூபாய், புனே - 67,950 ரூபாய், பரோடா - 68,000 ரூபாய், அகமதாபாத் - 68,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 68,100 ரூபாய், லக்னோ - 68,100 ரூபாய், கோயம்புத்தூர் - 68,700 ரூபாய், மதுரை - 68,700 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 74,950 ரூபாய், மும்பை - 74,130 ரூபாய், டெல்லி - 74,280 ரூபாய், கொல்கத்தா - 74,130 ரூபாய், பெங்களூர் - 74,130 ரூபாய், ஹைதராபாத் - 74,130 ரூபாய், கேரளா - 74,130 ரூபாய், புனே - 74,130 ரூபாய், பரோடா - 74,180 ரூபாய், அகமதாபாத் - 74,180 ரூபாய், ஜெய்ப்பூர் - 74,280 ரூபாய், லக்னோ - 74,280 ரூபாய், கோயம்புத்தூர் - 74,950 ரூபாய், மதுரை - 74,950 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 54960 ரூபாய், மும்பை - 54360 ரூபாய், டெல்லி - 54480 ரூபாய், கொல்கத்தா - 54360 ரூபாய், பெங்களூர் - 54360 ரூபாய், ஹைதராபாத் - 54360 ரூபாய், கேரளா - 54360 ரூபாய், புனே - 54360 ரூபாய், பரோடா - 54400 ரூபாய், அகமதாபாத் - 54400 ரூபாய், ஜெய்ப்பூர் - 54480 ரூபாய், லக்னோ - 54480 ரூபாய், கோயம்புத்தூர் - 54960 ரூபாய், மதுரை - 54960 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,930 ரூபாய், மும்பை - 25,930 ரூபாய், டெல்லி - 25,930 ரூபாய், கொல்கத்தா - 25,930 ரூபாய், பெங்களூர் - 25,930 ரூபாய், ஹைதராபாத் - 25,930 ரூபாய், கேரளா - 25,930 ரூபாய், அகமதாபாத் - 25,930 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,930 ரூபாய், லக்னோ - 25,930 ரூபாய், கோயம்புத்தூர் - 25,930 ரூபாய், மதுரை - 25,930 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 90500 ரூபாய், மும்பை - 87000 ரூபாய், டெல்லி - 87000 ரூபாய், கொல்கத்தா - 87000 ரூபாய், பெங்களூர் - 84750 ரூபாய், ஹைதராபாத் - 90500 ரூபாய், கேரளா - 90500 ரூபாய், புனே - 87000 ரூபாய், பரோடா - 87000 ரூபாய், அகமதாபாத் - 87000 ரூபாய், ஜெய்ப்பூர் - 87000 ரூபாய், லக்னோ - 87000 ரூபாய், கோயம்புத்தூர் - 90500 ரூபாய், மதுரை - 90500 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 274 - 60,688.53 ரூபாய்,
குவைத் - KWD 224.50 - 60,828.27 ரூபாய்,
மலேசியா - MYR 3,590 - 62,517.34 ரூபாய்,
ஓமன் - OMR 288 - 62,465.76 ரூபாய்,
கத்தார் - QAR 2,685 - 61,475.49 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,700 - 60,102.54 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,014 - 62,006 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,675 - 60,822.81 ரூபாய்,
அமெரிக்கா - USD 720 - 60,117.91 ரூபாய்,
அபுதாபி - AED 2,675 - 60,822.81 ரூபாய்,
அஜ்மான் - AED 2,675 - 60,822.81 ரூபாய்,
துபாய் - AED 2,675 - 60,822.81 ரூபாய்,
புஜைரா - AED 2,675 - 60,822.81 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,675 - 60,822.81 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,675 - 60,822.81 ரூபாய்,
தோஹா - QAR 2,685 - 61,475.49 ரூபாய்,
மஸ்கட் - OMR 288 - 62,465.76 ரூபாய்,
தம்மம் - SAR 2,700 - 60,102.54 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 292 - 64,675.37 ரூபாய்,
குவைத் - KWD 239 - 64,757.05 ரூபாய்,
மலேசியா - MYR 3,730 - 64,955.34 ரூபாய்,
ஓமன் - OMR 303.50 - 65,827.63 ரூபாய்,
கத்தார் - QAR 2,860 - 65,482.27 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,910 - 64,777.18 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,119 - 68,426.74 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,887.50 - 65,654.53 ரூபாய்,
அமெரிக்கா - USD 760 - 63,457.80 ரூபாய்,
அபுதாபி - AED 2,887.50 - 65,654.53 ரூபாய்,
அஜ்மான் - AED 2,887.50 - 65,654.53 ரூபாய்,
துபாய் - AED 2,887.50 - 65,654.53 ரூபாய்,
புஜைரா - AED 2,887.50 - 65,654.53 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,887.50 - 65,654.53 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,887.50 - 65,654.53 ரூபாய்,
தோஹா - QAR 2,860 - 65,482.27 ரூபாய்,
மஸ்கட் - OMR 303.50 - 65,827.63 ரூபாய்,
தம்மம் - SAR 2,910 - 64,777.18 ரூபாய்.
More From GoodReturns

கோவை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? முதல்ல இத படிங்க

மதுரையில் தங்கம் விலை திடீர் சரிவு!! அட்சய திருதியை வேற வருது!! மக்களே ரெடியா?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களிலும் விலை உயருமா?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?



Click it and Unblock the Notifications