தமிழ் குட்ரிட்டன்ஸ் கணித்தப்படியே தங்கம் விலை இன்று மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது, அமெரிக்காவின் வரி விதிப்பின் தாக்கம் தங்கம் விலையை இன்று புரட்டிப்போட்டு உள்ளது என்றால் மிகையில்லை. இந்திய ரீடைல் சந்தையில் இன்று, சர்வதேச தங்கம் விலை உயர்வாலும், டாலர் மதிப்பு உயர்வாலும் 10 கிராமுக்கு 1150 ரூபாய் உயர்ந்துள்ளது.
ரீடைல் சந்தையில் இன்று 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1050 ரூபாய் உயர்ந்து 78,100 ரூபாயாக உள்ளது. இதேபோல் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 1150 ரூபாய் உயர்ந்து 85,200 ரூபாயாக உயர்ந்துள்ளது வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது. ஒரு சரவன் தங்கம் விலை 840 ரூபாய் உயர்ந்து 62,480 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து தற்போது 1,06,000 ரூபாயாக உள்ளது.

அமெரிக்க அரசு கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிகப்படியான வரிகளை விதித்ததையடுத்து, சர்வதேச சந்தைகளில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக, தங்க விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. திங்கள்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,821 டாலர் என்ற புதிய உயர்வை எட்டியது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 2830 டாலர் வரையில் உயர்ந்தது, ஆனால் டிரம்ப்-ன் புதிய அறிவிப்புக்கு பின்பு சரிந்துள்ளது.
ஆனால் செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எழுப்பிய எல்லை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் குறித்த பிரச்சனைகளை கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதால், அமெரிக்கா திட்டமிட்ட வரிகளை 30 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளது. மூன்று நாடுகளின் தலைவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்க அரசின் நடவடிக்கையால் ஏற்பட்ட உலகளாவிய வர்த்தகப் போரின் அச்சுறுத்தலை சிறிய அளவில் குறைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டுத் தளங்களைத் தேடி வரும் அவசியம் அடுத்த சில வாரங்களுக்கு குறைந்துள்ளது. பொருளாதார மற்றும் புவியியல் அரசியல் நிச்சயமற்ற தன்மை நிலவும் போது, தங்கம் வரலாற்று ரீதியாக பாதுகாப்பான முதலீட்டுத் தளமாகக் கருதப்படுவதால், அதன் மீதான தேவை கடந்த 2 நாட்களாக அதிகரித்துள்ளது. தற்போது டிரம்ப் வரி உயர்வை நிறுத்திவைத்துள்ளதால் அடுத்த சில நாட்களுக்கு டாலர் மதிப்பு, தங்கம் விலையும் சரியும் என கணிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க அரசு வரிகளை அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்க டாலர் வலுவடைந்தது. அமெரிக்க டாலர் குறியீடு (DXY) 109.88 என்ற இரண்டு வார உச்சத்தை எட்டியது. இதனால், பிற நாணயங்களை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு தங்கம் வாங்குவது விலை உயர்ந்துவிட்டது. அமெரிக்க அரசு வரி விதிப்புகளை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதால் நேற்றை அறிவிப்புக்கு பின்பு அமெரிக்க டாலர் குறியீடு (DXY) 108.75 ஆக குறைந்துள்ளது.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 62480 ரூபாய், மும்பை - 62480 ரூபாய், டெல்லி - 62600 ரூபாய், கொல்கத்தா - 62480 ரூபாய், பெங்களூர் - 62480 ரூபாய், ஹைதராபாத் - 62480 ரூபாய், கேரளா - 62480 ரூபாய், புனே - 62480 ரூபாய், பரோடா - 62520 ரூபாய், அகமதாபாத் - 62520 ரூபாய், ஜெய்ப்பூர் - 62600 ரூபாய், லக்னோ - 62600 ரூபாய், கோயம்புத்தூர் - 62480 ரூபாய், மதுரை - 62480 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,810 ரூபாய், மும்பை - 7,810 ரூபாய், டெல்லி - 7,825 ரூபாய், கொல்கத்தா - 7,810 ரூபாய், பெங்களூர் - 7,810 ரூபாய், ஹைதராபாத் - 7,810 ரூபாய், கேரளா - 7,810 ரூபாய், புனே - 7,810 ரூபாய், பரோடா - 7,815 ரூபாய், அகமதாபாத் - 7,815 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,825 ரூபாய், லக்னோ - 7,825 ரூபாய், கோயம்புத்தூர் - 7,810 ரூபாய், மதுரை - 7,810 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,520 ரூபாய், மும்பை - 8,520 ரூபாய், டெல்லி - 8,535 ரூபாய், கொல்கத்தா - 8,520 ரூபாய், பெங்களூர் - 8,520 ரூபாய், ஹைதராபாத் - 8,520 ரூபாய், கேரளா - 8,520 ரூபாய், புனே - 8,520 ரூபாய், பரோடா - 8,525 ரூபாய், அகமதாபாத் - 8,525 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,535 ரூபாய், லக்னோ - 8,535 ரூபாய், கோயம்புத்தூர் - 8,520 ரூபாய், மதுரை - 8,520 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,455 ரூபாய், மும்பை - 6,390 ரூபாய், டெல்லி - 6,402 ரூபாய், கொல்கத்தா - 6,390 ரூபாய், பெங்களூர் - 6,390 ரூபாய், ஹைதராபாத் - 6,390 ரூபாய், கேரளா - 6,390 ரூபாய், புனே - 6,390 ரூபாய், பரோடா - 6,394 ரூபாய், அகமதாபாத் - 6,394 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,402 ரூபாய், லக்னோ - 6,402 ரூபாய், கோயம்புத்தூர் - 6,455 ரூபாய், மதுரை - 6,455 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,990 ரூபாய், மும்பை - 26,990 ரூபாய், டெல்லி - 26,990 ரூபாய், கொல்கத்தா - 26,990 ரூபாய், பெங்களூர் - 26,990 ரூபாய், ஹைதராபாத் - 26,990 ரூபாய், கேரளா - 26,990 ரூபாய், புனே - 26,990 ரூபாய், வதோதரா - 26,990 ரூபாய், அகமதாபாத் - 26,990 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,06,000 ரூபாய், மும்பை - 98,500 ரூபாய், டெல்லி - 98,500 ரூபாய், கொல்கத்தா - 98,500 ரூபாய், பெங்களூர் - 98,500 ரூபாய், ஹைதராபாத் - 1,06,000 ரூபாய், கேரளா - 1,06,000 ரூபாய், புனே - 98,500 ரூபாய், பரோடா - 98,500 ரூபாய், அகமதாபாத் - 98,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 98,500 ரூபாய், லக்னோ - 98,500 ரூபாய், கோயம்புத்தூர் - 1,06,000 ரூபாய், மதுரை - 1,06,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,926 ரூபாய்
குவைத் - KWD 25.91 - 7,300 ரூபாய்
மலேசியா - MYR 363 - 7,088 ரூபாய்
ஓமன் - OMR 33.35 - 7,539 ரூபாய்
கத்தார் - QAR 318.50 - 7,604 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 322 - 7,472 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 108.60 - 6,953 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 315.25 - 7,471 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,789 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 315.25 - 7,471 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 315.25 - 7,471 ரூபாய்
துபாய் (UAE) - AED 315.25 - 7,471 ரூபாய்
புஜைரா (UAE) - AED 315.25 - 7,471 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 315.25 - 7,471 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 315.25 - 7,471 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 318.50 - 7,604 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 33.35 - 7,539 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 322 - 7,472 ரூபாய்
இங்கிலாந்து - GBP 67.05 - 7,243 ரூபாய்
கனடா - CAD 128.50 - 7,729 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 124.80 - 6,734 ரூபாய்
நேபாளம் - NPR 12,841.10 - 8,028 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 31.90 - 7,365 ரூபாய்
குவைத் - KWD 28.26 - 7,962 ரூபாய்
மலேசியா - MYR 378 - 7,381 ரூபாய்
ஓமன் - OMR 35.55 - 8,037 ரூபாய்
கத்தார் - QAR 341 - 8,142 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 348 - 8,075 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 120.50 - 7,715 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 340.50 - 8,069 ரூபாய்
அமெரிக்கா - USD 83 - 7,224 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 340.50 - 8,069 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 340.50 - 8,069 ரூபாய்
துபாய் (UAE) - AED 340.50 - 8,069 ரூபாய்
புஜைரா (UAE) - AED 340.50 - 8,069 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 340.50 - 8,069 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 340.50 - 8,069 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 341 - 8,142 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 35.55 - 8,037 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 348 - 8,075 ரூபாய்
இங்கிலாந்து - GBP 73.15 - 7,902 ரூபாய்
கனடா - CAD 135.75 - 8,165 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 136.10 - 7,344 ரூபாய்
நேபாளம் - NPR 13,957.72 - 8,726 ரூபாய்
More From GoodReturns

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!! இனி கோவை மக்கள் ஈரோடுக்கு படையெடுப்பாங்க!!

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!



Click it and Unblock the Notifications