தங்கம் விலை உயர்வு.. சென்னை, கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

தங்கம் விலை சர்வதேசச் சந்தையில் இன்று ஆசிய சந்தை வர்த்தக நேரத்தில் சிறிய அளவிலான சரிவு கண்டிருந்தாலும், இந்திய ரீடைல் சந்தையில் சிறிய அளவிலான உயர்வைக் கண்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் முந்தைய நாளின் உயர்வைத் தொடர முடியாமல் போக முக்கியமான காரணம், அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் தான்.

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் செப்டம்பர் மாத வட்டி குறைப்பை விட முன்கூட்டியே தங்கம் விலை குறையும் என கணிக்கப்பட்டது, ஆனால் இதற்கான வாய்ப்பு தற்போது குறைந்துள்ளது தான் தற்போதைய முக்கியமான பிரச்சனையாகும். இதேவேளையில் அமெரிக்க மத்திய வங்கி 50 பில்லியன் டாலர் மதிப்பிலான அரசின் கருவூல பத்திரத்தை சந்தையிலிருந்து திரும்ப வாங்குகிறது.

தங்கம் விலை உயர்வு.. சென்னை, கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இதனால் அமெரிக்க முதலீட்டுச் சந்தையில் அதிகப்படியான பணப்புழக்கம் உருவாகியுள்ளதால், முதலீடுகள் பங்குச்சந்தை பக்கமும், பல முதலீட்டாளர்கள் பணமாகவும் சேமிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் தங்கம் முக்கியமான முதலீடாகப் பார்க்கப்படுவது கிடையாது.

இதேவேளையில், மத்திய கிழக்கில் ஏற்படக்கூடிய போர் அச்சுறுத்தல் காரணமாக கணிசமான முதலீடுகள் இச்சந்தைச் சார்ந்த முதலீட்டாளர்கள் தங்கம் மீது முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கம் விலை குறையாமல் சர்வதேசச் சந்தையில் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகிறது.

வாரத்தின் கடைசி நாளான இன்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை தொடர்ந்து 2457 டாலரில் இருந்து 2452 டாலரில் வரையில் மட்டுமே வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நேற்று மாலை வர்த்தகத்தில் 10 நிமிடத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2467 டாலர் வரையில் உயர்ந்து 2435 டாலர் வரையில் குறைந்து மீண்டும் 2457 என்ற நிலைக்குத் திரும்பியது.

காமெக்ஸ் வர்த்தக சந்தையில் தங்கத்தின் பியூச்சர்ஸ் ஆர்டர் மதிப்பு 2490 டாலராக உள்ளது. இந்திய MCX சந்தையில் தங்கத்தின் பியூச்சர்ஸ் ஆர்டர் மதிப்பு 0.33 சதவீதம் உயர்ந்து 70,370 டாலராக இருந்தது. இதேபோல் வெள்ளி விலை 2.28 சதவீதம் உயர்ந்து 81,885 டாலராக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் உயர்ந்து 65,650 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் உயர்ந்து 71,620 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் உயர்ந்து 52,520 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 500 ரூபாய் உயர்ந்து 89,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 580 ரூபாய் உயர்ந்து 25,630 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,565 ரூபாய், மும்பை - 6,565 ரூபாய், டெல்லி - 6,580 ரூபாய், கொல்கத்தா - 6,565 ரூபாய், பெங்களூர் - 6,565 ரூபாய், ஹைதராபாத் - 6,565 ரூபாய், கேரளா - 6,565 ரூபாய், புனே - 6,565 ரூபாய், பரோடா - 6,570 ரூபாய், அகமதாபாத் - 6,570 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,580 ரூபாய், லக்னோ - 6,580 ரூபாய், கோயம்புத்தூர் - 6,565 ரூபாய், மதுரை - 6,565 ரூபாய் .

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,162 ரூபாய், மும்பை - 7,162 ரூபாய், டெல்லி - 7,177 ரூபாய், கொல்கத்தா - 7,162 ரூபாய், பெங்களூர் - 7,162 ரூபாய், ஹைதராபாத் - 7,162 ரூபாய், கேரளா - 7,162 ரூபாய், புனே - 7,162 ரூபாய், பரோடா - 7,167 ரூபாய், அகமதாபாத் - 7,167 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,177 ரூபாய், லக்னோ - 7,177 ரூபாய், கோயம்புத்தூர் - 7,162 ரூபாய், மதுரை - 7,162 ரூபாய் .

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 52520 ரூபாய், மும்பை - 52520 ரூபாய், டெல்லி - 52640 ரூபாய், கொல்கத்தா - 52520 ரூபாய், பெங்களூர் - 52520 ரூபாய், ஹைதராபாத் - 52520 ரூபாய், கேரளா - 52520 ரூபாய், புனே - 52520 ரூபாய், பரோடா - 52560 ரூபாய், அகமதாபாத் - 52560 ரூபாய், ஜெய்ப்பூர் - 52640 ரூபாய், லக்னோ - 52640 ரூபாய், கோயம்புத்தூர் - 52520 ரூபாய், மதுரை - 52520 ரூபாய் .

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,630 ரூபாய், மும்பை - 25,630 ரூபாய், டெல்லி - 25,630 ரூபாய், கொல்கத்தா - 25,630 ரூபாய், பெங்களூர் - 25,630 ரூபாய், ஹைதராபாத் - 25,630 ரூபாய், கேரளா - 25,630 ரூபாய், புனே - 25,630 ரூபாய், வதோதரா - 25,630 ரூபாய், அகமதாபாத் - 25,630 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 89,000 ரூபாய், மும்பை - 84,000 ரூபாய், டெல்லி - 84,000 ரூபாய், கொல்கத்தா - 84,000 ரூபாய், பெங்களூர் - 84,000 ரூபாய், ஹைதராபாத் - 89,000 ரூபாய், கேரளா - 89,000 ரூபாய், புனே - 84,000 ரூபாய், பரோடா - 84,000 ரூபாய், அகமதாபாத் - 84,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 84,000 ரூபாய், லக்னோ - 84,000 ரூபாய், கோயம்புத்தூர் - 89,000 ரூபாய், மதுரை - 89,000 ரூபாய் .

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 28 - 6,325 ரூபாய்
குவைத் - KWD 22 - 6,145 ரூபாய்
மலேசியா - MYR 345 - 6,526 ரூபாய்
ஓமன் - OMR 30 - 6,498 ரூபாய்
கத்தார் - QAR 280 - 6,445 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 282 - 6,308 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 101 - 6,395 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 274 - 6,262 ரூபாய்
அமெரிக்கா - USD 75 - 6,296 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 276 - 6,296 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 276 - 6,296 ரூபாய்
துபாய் (UAE) - AED 276 - 6,296 ரூபாய்
புஜைரா (UAE) - AED 276 - 6,296 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 276 - 6,296 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 276 - 6,296 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 280 - 6,445 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,498 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 282 - 6,308 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 30 - 6,748 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,705 ரூபாய்
மலேசியா - MYR 360 - 6,810 ரூபாய்
ஓமன் - OMR 31 - 6,846 ரூபாய்
கத்தார் - QAR 299 - 6,882 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 303 - 6,778 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 111 - 7,050 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 296 - 6,765 ரூபாய்
அமெரிக்கா - USD 80 - 6,674 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 298 - 6,799 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 298 - 6,799 ரூபாய்
துபாய் (UAE) - AED 298 - 6,799 ரூபாய்
புஜைரா (UAE) - AED 298 - 6,799 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 298 - 6,799 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 298 - 6,799 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 299 - 6,882 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31 - 6,846 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 303 - 6,778 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+