ஜப்பான் நிலநடுக்கம், சீனா பொருளாதார தடுமாற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, இடைக்கால பட்ஜெட், இஸ்ரேல் மத்திய வங்கியின் வட்டி குறைப்பு ஆகியவை சர்வதேச சந்தையில் கலவையான வர்த்தக சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. இதனால் தங்கம் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சர்வதேச சந்தையில் பல நாடுகளில் ஜனவரி 1 ஆம் தேதி பொது விடுமுறையாக இருந்த நிலையில், இன்று தங்கம் விலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் யாரும் எதிர்பார்க்காத வகையில் 15 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 2062 டாலரில் இருந்து 2076.7 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.35 சதவீதம் உயர்ந்து 63,541.00 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலை ஒரு கிலோ 0.74 சதவீதம் உயர்ந்து 74,941.00 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதன் வாயிலாக இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் உயர்ந்து 59,200 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் உயர்ந்து 64,580 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் அதிகரித்து 47,360 ரூபாயாக உள்ளது.
மேலும் வெள்ளி விலை 300 ரூபாய் உயர்ந்து 80,300 ரூபாயாக உள்ளது, இதைத் தொடர்ந்து பிளாட்டினம் விலை 160 ரூபாய் குறைந்து 26440 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 59,200 ரூபாய், மும்பை - 58,750 ரூபாய், டெல்லி - 58,900 ரூபாய், கொல்கத்தா - 58,750 ரூபாய், பெங்களூர் - 58,750 ரூபாய், ஹைதராபாத் - 58,750 ரூபாய், கேரளா - 58,750 ரூபாய், புனே - 58,750 ரூபாய், பரோடா - 58,800 ரூபாய், அகமதாபாத் - 58,800 ரூபாய், ஜெய்ப்பூர் - 58,900 ரூபாய், லக்னோ - 58,900 ரூபாய், கோயம்புத்தூர் - 59,200 ரூபாய், மதுரை - 59,200 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 64,580 ரூபாய், மும்பை - 64,090 ரூபாய், டெல்லி - 64,240 ரூபாய், கொல்கத்தா - 64,090 ரூபாய், பெங்களூர் - 64,090 ரூபாய், ஹைதராபாத் - 64,090 ரூபாய், கேரளா - 64,090 ரூபாய், புனே - 64,090 ரூபாய், பரோடா - 64,140 ரூபாய், அகமதாபாத் - 64,140 ரூபாய், ஜெய்ப்பூர் - 64,240 ரூபாய், லக்னோ - 64,240 ரூபாய், கோயம்புத்தூர் - 64,580 ரூபாய், மதுரை - 64,580 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 47360 ரூபாய், மும்பை - 47000 ரூபாய், டெல்லி - 47120 ரூபாய், கொல்கத்தா - 47000 ரூபாய், பெங்களூர் - 47000 ரூபாய், ஹைதராபாத் - 47000 ரூபாய், கேரளா - 47000 ரூபாய், புனே - 47000 ரூபாய், பரோடா - 47040 ரூபாய், அகமதாபாத் - 47040 ரூபாய், ஜெய்ப்பூர் - 47120 ரூபாய், லக்னோ - 47120 ரூபாய், கோயம்புத்தூர் - 47360 ரூபாய், மதுரை - 47360 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - அகமதாபாத் - 26,440 ரூபாய், பெங்களூர் - 26,440 ரூபாய், புவனேஸ்வர் - 26,440 ரூபாய், சண்டிகர் - 26,440 ரூபாய், சென்னை - 26,440 ரூபாய், கோயம்புத்தூர் - 26,440 ரூபாய், டெல்லி - 26,440 ரூபாய், ஹைதராபாத் - 26,440 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,440 ரூபாய், கேரளா - 26,440 ரூபாய், கொல்கத்தா - 26,440 ரூபாய், லக்னோ - 26,440 ரூபாய், மதுரை - 26,440 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 80300 ரூபாய், மும்பை - 78900 ரூபாய், டெல்லி - 78900 ரூபாய், கொல்கத்தா - 78900 ரூபாய், பெங்களூர் - 76500 ரூபாய், ஹைதராபாத் - 80300 ரூபாய், கேரளா - 80300 ரூபாய், புனே - 78900 ரூபாய், பரோடா - 78900 ரூபாய், அகமதாபாத் - 78900 ரூபாய், ஜெய்ப்பூர் - 78900 ரூபாய், லக்னோ - 78900 ரூபாய், கோயம்புத்தூர் - 80300 ரூபாய், மதுரை - 80300 ரூபாய்.
More From GoodReturns

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!



Click it and Unblock the Notifications