தங்கம் விலை 3 நாள் தொடர் சரிவுக்கு பின்பு அதிரடி உயர்வு..சென்னையில் இன்று 1 பவுன் தங்கம் என்ன விலை..?

தங்கம் வாங்குவோருக்கு இந்த டிசம்பர் மாதம் மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது என்றால் மிகையில், எப்போது அதிரடியாக உயரும் தங்கம் விலை டிசம்பர் மாதம் தலைகீழாக மாறியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்ற பெற்ற பின்பு அந்நாட்டு பொருளாதாரம் சிறப்பாக வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளதால், ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையும் அரசு பத்திரத்தின் மீது தனது முதலீட்டை திருப்பியுள்ளனர்.

இதன் வாயிலாகவே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது, டிசம்பர் மாதத்தின் 20 நாட்களில் தங்கம் விலை சுமார் 1.55 சதவீதம் குறைந்துள்ளது. இந்த மாத துவக்கத்தில் 1 கிராம் 22 கேரட் தங்கம விலை 7150 ரூபாயாக துவங்கிய நிலையில் இன்று 7039 ரூபாயாக உள்ளது.

தங்கம் விலை 3 நாள் தொடர் சரிவுக்கு பின்பு அதிரடி உயர்வு..சென்னையில் இன்று 1 பவுன் தங்கம் என்ன விலை?

சர்வதேச சந்தையில் புதன்கிழமை கடுமையான வீழ்ச்சியை சந்தித்த தங்க விலை, வெள்ளிக்கிழமை மந்தமான போக்கு நிலவினாலும் அமெரிக்க வர்த்தக நேரத்தில் பிட்காயின் மதிப்பு பெரும் சரிவை எதிர்கொண்ட வேளையில் தங்கம் சிறிய அளவு உயர்ந்தது.

இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்காவின் தனிநபர் நுகர்வு செலவினங்கள் (PCE) குறியீடு வெளியிடு தான். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியால் முக்கியமான கண்காணிக்கப்படும் பணவீக்க அளவீடான PCE விலை குறியீடு நவம்பரில் 0.1% மட்டுமே அதிகரித்தது, சந்தை கணிப்பில் 0.2% உயரும் என கூறப்பட்டு இருந்த வேளையில் குறைவாக பதிவாகி உள்ளது.

பணவீக்கத்தில் இந்த எதிர்பாராத மிதமான நிலை அமெரிக்க டாலரின் மதிப்பை குறைத்துள்ளது, இது தங்க விலைக்கு உயர்வுக்கு வழி வகுத்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் விலை உயர்ந்துள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.02 சதவீதம் உயர்ந்து 76,432 ரூபாயாக உள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் வெள்ளி 1 கிலோ 0.06 சதவீதம் உயர்ந்து 88,443 ரூபாயாக உள்ளது. ரீடைல் சந்தையிலும் எதிர்பார்த்தப்படியே தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 600 ரூபாய் உயர்ந்து 71,000 ரூபாயாக உள்ளது, இதேபோல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 650 ரூபாய் உயர்ந்து 77,450 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு 1000 ரூபாய் உயர்ந்து 99,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து 25,260 ரூபாயாக உள்ளது.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 56800 ரூபாய், மும்பை - 56800 ரூபாய், டெல்லி - 56920 ரூபாய், கொல்கத்தா - 56800 ரூபாய், பெங்களூர் - 56800 ரூபாய், ஹைதராபாத் - 56800 ரூபாய், கேரளா - 56800 ரூபாய், புனே - 56800 ரூபாய், பரோடா - 56840 ரூபாய், அகமதாபாத் - 56840 ரூபாய், ஜெய்ப்பூர் - 56920 ரூபாய், லக்னோ - 56920 ரூபாய், கோயம்புத்தூர் - 56800 ரூபாய், மதுரை - 56800 ரூபாய்.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,100 ரூபாய், மும்பை - 7,100 ரூபாய், டெல்லி - 7,115 ரூபாய், கொல்கத்தா - 7,100 ரூபாய், பெங்களூர் - 7,100 ரூபாய், ஹைதராபாத் - 7,100 ரூபாய், கேரளா - 7,100 ரூபாய், புனே - 7,100 ரூபாய், பரோடா - 7,105 ரூபாய், அகமதாபாத் - 7,105 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,115 ரூபாய், லக்னோ - 7,115 ரூபாய், கோயம்புத்தூர் - 7,100 ரூபாய், மதுரை - 7,100 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,745 ரூபாய், மும்பை - 7,745 ரூபாய், டெல்லி - 7,760 ரூபாய், கொல்கத்தா - 7,745 ரூபாய், பெங்களூர் - 7,745 ரூபாய், ஹைதராபாத் - 7,745 ரூபாய், கேரளா - 7,745 ரூபாய், புனே - 7,745 ரூபாய், பரோடா - 7,750 ரூபாய், அகமதாபாத் - 7,750 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,760 ரூபாய், லக்னோ - 7,760 ரூபாய், கோயம்புத்தூர் - 7,745 ரூபாய், மதுரை - 7,745 ரூபாய்.

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 5,865 ரூபாய், மும்பை - 5,809 ரூபாய், டெல்லி - 5,822 ரூபாய், கொல்கத்தா - 5,809 ரூபாய், பெங்களூர் - 5,809 ரூபாய், ஹைதராபாத் - 5,809 ரூபாய், கேரளா - 5,809 ரூபாய், புனே - 5,809 ரூபாய், பரோடா - 5,813 ரூபாய், அகமதாபாத் - 5,813 ரூபாய், ஜெய்ப்பூர் - 5,822 ரூபாய், லக்னோ - 5,822 ரூபாய், கோயம்புத்தூர் - 5,865 ரூபாய், மதுரை - 5,865 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,260 ரூபாய், மும்பை - 25,260 ரூபாய், டெல்லி - 25,260 ரூபாய், கொல்கத்தா - 25,260 ரூபாய், பெங்களூர் - 25,260 ரூபாய், ஹைதராபாத் - 25,260 ரூபாய், கேரளா - 25,260 ரூபாய், புனே - 25,260 ரூபாய், வதோதரா - 25,260 ரூபாய், அகமதாபாத் - 25,260 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 99,000 ரூபாய், மும்பை - 91,500 ரூபாய், டெல்லி - 91,500 ரூபாய், கொல்கத்தா - 91,500 ரூபாய், பெங்களூர் - 91,500 ரூபாய், ஹைதராபாத் - 99,000 ரூபாய், கேரளா - 99,000 ரூபாய், புனே - 91,500 ரூபாய், பரோடா - 91,500 ரூபாய், அகமதாபாத் - 91,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 91,500 ரூபாய், லக்னோ - 91,500 ரூபாய், கோயம்புத்தூர் - 99,000 ரூபாய், மதுரை - 99,000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,754 ரூபாய்
குவைத் - KWD 24.06 - 6,636 ரூபாய்
மலேசியா - MYR 363 - 6,842 ரூபாய்
ஓமன் - OMR 31.30 - 6,906 ரூபாய்
கத்தார் - QAR 297.50 - 6,933 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 300 - 6,784 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 108.60 - 6,808 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 292.50 - 6,765 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,626 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 292.50 - 6,765 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 292.50 - 6,765 ரூபாய்
துபாய் (UAE) - AED 292.50 - 6,765 ரூபாய்
புஜைரா (UAE) - AED 292.50 - 6,765 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 292.50 - 6,765 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 292.50 - 6,765 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 297.50 - 6,933 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31.30 - 6,906 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 300 - 6,784 ரூபாய்
இங்கிலாந்து - GBP 61.64 - 6,582 ரூபாய்
கனடா - CAD 117.50 - 6,945 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 124.80 - 6,627 ரூபாய்
நேபாளம் - NPR 11,713.16 - 7,330 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 31.90 - 7,182 ரூபாய்
குவைத் - KWD 26.23 - 7,234 ரூபாய்
மலேசியா - MYR 378 - 7,124 ரூபாய்
ஓமன் - OMR 33.35 - 7,359 ரூபாய்
கத்தார் - QAR 318 - 7,411 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 324 - 7,327 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 120.50 - 7,554 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 316 - 7,308 ரூபாய்
அமெரிக்கா - USD 83 - 7,051 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 316 - 7,308 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 316 - 7,308 ரூபாய்
துபாய் (UAE) - AED 316 - 7,308 ரூபாய்
புஜைரா (UAE) - AED 316 - 7,308 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 316 - 7,308 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 316 - 7,308 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 318 - 7,411 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 33.35 - 7,359 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 324 - 7,327 ரூபாய்
இங்கிலாந்து - GBP 67.24 - 7,180 ரூபாய்
கனடா - CAD 124 - 7,329 ரூபாய்

ஆஸ்திரேலியா - AUD 136.10 - 7,228 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+