டிசம்பர் 9-ஆம் தேதியான இன்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்திருக்கிறது. கடந்த 3 தினங்களாக தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,130-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் 7,778-க்கும் விற்பனையாகிறது.
கோவை மதுரையில், சென்னையில் நேற்றைய தங்கம் விலை நிலவரம்: நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,130-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 56,920-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 71,150 க்கும் விற்பனை செய்யப்பட்டது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,762-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 62,096-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 77,620-க்கும் விற்பனையானது. ஒரு கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 5,875-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.47,000-த்திற்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 58,750-க்கும் விற்பனையானது.

இன்றைய தங்கம் விலை: இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 15 ரூபாய் அதிகரித்து ரூ.7130-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் 120 ரூபாய் அதிகரித்து ரூ.57,040-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.16 அதிகரித்து ரூ.7,078-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.128 அதிகரித்து ரூ.62,224-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் 160 அதிகரித்து ரூ.77,780-க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 18 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து ரூ. 5,885-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 80 அதிகரித்து ரூ.47,080-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 100 அதிகரித்து ரூ.58,850-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் வெள்ளி விலை நிலவரம்: கடந்த 3 நாட்களாக வெள்ளி விலையில் எந்த வித மாற்றமும் இல்லை. அதேபோல இன்றும் மாற்றமில்லை. இன்று 1 கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கோவை, மதுரை மற்றும் சென்னையில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ,1 லட்ச ரூபாயில் விற்கப்படுகிறது.
More From GoodReturns

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!



Click it and Unblock the Notifications