இந்தியாவில் தங்க நகை வாங்குவோரில் 100-க்கு 95 பேர் வெறும் ஆபரணமாக வாங்குவதை விடவும், சேமிப்பாகவும், முதலீடாகவும் வாங்குவது தான் அதிகம். இப்படியிருக்கையில் தங்கம் விலையில் ஏற்படும் சிறிய விலை மாற்றமும் நாட்டு மக்களை அதிகம் பாதிக்கும். இந்த நிலையில் நேற்று அமெரிக்க வர்த்தக சந்தை நேரத்தில் தங்கம் விலை ஒரு மாத உச்சத்தை தொட்டு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச ஸ்பாட் சந்தையில் நேற்று ஒரு அவுன்ஸ் 2476.18 டாலர் வரையில் உயர்ந்தாலும், இன்று ஆசிய சந்தை வர்த்தகத்தில் டக்கென குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஜப்பான், சீனா, ஹாங்காங், இந்தியச் சந்தையில் இருக்கும் முதலீட்டாளர்கள் தங்கம் மீதான முதலீட்டை விற்பனை செய்ததை காட்டுகிறது.

உலகம் முழுவதும் தற்போது பங்குச்சந்தை முக்கிய முதலீடாக மாறியிருக்கும் வேளையில், தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுக்கு அவசியம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. ஒருபக்கம் ஜப்பான் யென் நாணயத்தில் கடன் வாங்கி பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் ஜப்பான் நாட்டில் வட்டி விகித உயர்வுக்குப் பின்பு இதை சமன் செய்வதில் தீவிரமாக உள்ளனர்.
இதோடு அமெரிக்காவில் PPI குறியீடு மற்றும் நுகர்வோர் விலை குறியீடு செவ்வாய் மற்றும் புதன்கிழமை வெளியாக உள்ளது. இது இரண்டும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் காரணத்தால் இன்று தங்கம் விலையில் தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது.
இன்று சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2475 டாலரில் இருந்து 2460 டாலர் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் காமெக்ஸ் பியூச்சர்ஸ் சந்தையில் 1.9 டாலர் குறைந்து 2502.1 டாலர் விலையில் நேற்றைய வர்த்தகத்தில் முடிந்துள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.22 சதவீதம் சரிந்து 70,582 ரூபாயாக உள்ளது, இதுவே 1 கிலோ வெள்ளி விலை 0.64 சதவீதம் சரிந்து 81,100 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை ஒரு மாத உச்ச அளவீட்டை தொட்டு சாமானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 950 ரூபாய் உயர்ந்து 65,650 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 1040 ரூபாய் உயர்ந்து 71,620 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 760 ரூபாய் உயர்ந்து 52,520 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 1000 ரூபாய் உயர்ந்து 88,500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 460 ரூபாய் உயர்ந்து 25,230 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,565 ரூபாய், மும்பை - 6,565 ரூபாய், டெல்லி - 6,580 ரூபாய், கொல்கத்தா - 6,565 ரூபாய், பெங்களூர் - 6,565 ரூபாய், ஹைதராபாத் - 6,565 ரூபாய், கேரளா - 6,565 ரூபாய், புனே - 6,565 ரூபாய், பரோடா - 6,570 ரூபாய், அகமதாபாத் - 6,570 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,580 ரூபாய், லக்னோ - 6,580 ரூபாய், கோயம்புத்தூர் - 6,565 ரூபாய், மதுரை - 6,565 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,162 ரூபாய், மும்பை - 7,162 ரூபாய், டெல்லி - 7,177 ரூபாய், கொல்கத்தா - 7,162 ரூபாய், பெங்களூர் - 7,162 ரூபாய், ஹைதராபாத் - 7,162 ரூபாய், கேரளா - 7,162 ரூபாய், புனே - 7,162 ரூபாய், பரோடா - 7,167 ரூபாய், அகமதாபாத் - 7,167 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,177 ரூபாய், லக்னோ - 7,177 ரூபாய், கோயம்புத்தூர் - 7,162 ரூபாய், மதுரை - 7,162 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 52520 ரூபாய், மும்பை - 52520 ரூபாய், டெல்லி - 52640 ரூபாய், கொல்கத்தா - 52520 ரூபாய், பெங்களூர் - 52520 ரூபாய், ஹைதராபாத் - 52520 ரூபாய், கேரளா - 52520 ரூபாய், புனே - 52520 ரூபாய், பரோடா - 52560 ரூபாய், அகமதாபாத் - 52560 ரூபாய், ஜெய்ப்பூர் - 52640 ரூபாய், லக்னோ - 52640 ரூபாய், கோயம்புத்தூர் - 52520 ரூபாய், மதுரை - 52520 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,230 ரூபாய், மும்பை - 25,230 ரூபாய், டெல்லி - 25,230 ரூபாய், கொல்கத்தா - 25,230 ரூபாய், பெங்களூர் - 25,230 ரூபாய், ஹைதராபாத் - 25,230 ரூபாய், கேரளா - 25,230 ரூபாய், புனே - 25,230 ரூபாய், வதோதரா - 25,230 ரூபாய், அகமதாபாத் - 25,230 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 88,500 ரூபாய், மும்பை - 83,500 ரூபாய், டெல்லி - 83,500 ரூபாய், கொல்கத்தா - 83,500 ரூபாய், பெங்களூர் - 83,500 ரூபாய், ஹைதராபாத் - 88,500 ரூபாய், கேரளா - 88,500 ரூபாய், புனே - 83,500 ரூபாய், பரோடா - 83,500 ரூபாய், அகமதாபாத் - 83,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 83,500 ரூபாய், லக்னோ - 83,500 ரூபாய், கோயம்புத்தூர் - 88,500 ரூபாய், மதுரை - 88,500 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 29 - 6,370 ரூபாய்
குவைத் - KWD 22 - 6,141 ரூபாய்
மலேசியா - MYR 343 - 6,473 ரூபாய்
ஓமன் - OMR 30 - 6,488 ரூபாய்
கத்தார் - QAR 280 - 6,435 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 281 - 6,286 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 102 - 6,451 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 275 - 6,292 ரூபாய்
அமெரிக்கா - USD 75 - 6,297 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 275 - 6,292 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 275 - 6,292 ரூபாய்
துபாய் (UAE) - AED 275 - 6,292 ரூபாய்
புஜைரா (UAE) - AED 275 - 6,292 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 275 - 6,292 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 275 - 6,292 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 280 - 6,435 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,488 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 281 - 6,286 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,793 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,714 ரூபாய்
மலேசியா - MYR 355 - 6,700 ரூபாய்
ஓமன் - OMR 31 - 6,837 ரூபாய்
கத்தார் - QAR 298 - 6,873 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 303 - 6,778 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 112 - 7,111 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 297 - 6,795 ரூபாய்
அமெரிக்கா - USD 80 - 6,675 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 297 - 6,795 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 297 - 6,795 ரூபாய்
துபாய் (UAE) - AED 297 - 6,795 ரூபாய்
புஜைரா (UAE) - AED 297 - 6,795 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 297 - 6,795 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 297 - 6,795 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 298 - 6,873 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31 - 6,837 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 303 - 6,778 ரூபாய்
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!



Click it and Unblock the Notifications