அமெரிக்க Federal Reserve வங்கியின் வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்ததுடன், புவிசார் அரசியல் அபாயங்களும் சேர்ந்து தங்க விலையை புதிய உச்சத்தை தொடச் செய்துள்ளன. வெள்ளிக்கிழமை, தங்க விலை பல வாரங்களாக நிலைத்திருந்த மந்த நிலையை உடைத்து இன்று வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, கடந்த 10 நாட்களாக மந்தமான நிலையில் இருந்த தங்கம் விலை இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது. பண்டிகை காலம், திருவிழா காலத்திற்கு மத்தியில் தங்கம் விலை உயர்ந்துள்ளது கூடுதல் சுமையாக மாறியுள்ளது.

இன்று சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2513 டாலரில் இருந்து 2570 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதை ரூபாய் அடிப்படையில் பார்த்தால் 2,11,116 ரூபாயில் இருந்து 2,15,681 ரூபாயாக உள்ளது. இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் பியூச்சர்ஸ் ஆர்டர் பார்க்கும் போது 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.41 சதவீதம் அதிகரித்து 73,125 ரூபாயாக உயர்ந்துள்ளது, மேலும் ஒரு கிலோ வெள்ளி விலை 0.43 சதவீதம் அதிகரித்து 87,468.00 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை தடாலடியாக 1200 ரூபாய் உயர்ந்து 68,250 ரூபாயாக உயர்ந்துள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1300 ரூபாய் உயர்ந்து 74,450 ரூபாயாக உயர்ந்துள்ளது. 10 கிராம் 18 கேரட் தங்கம் விலை 990 ரூபாய் உயர்ந்து 55,910 ரூபாயாக உள்ளது.
மேலும் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 1040 ரூபாய் உயர்ந்து 59,560 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 3.50 ரூபாயும், ஒரு கிலோவுக்கு 3500 ரூபாயும் உயர்ந்து 95,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 690 ரூபாய் உயர்ந்து 26,520 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,825 ரூபாய், மும்பை - 6,825 ரூபாய், டெல்லி - 6,840 ரூபாய், கொல்கத்தா - 6,825 ரூபாய், பெங்களூர் - 6,825 ரூபாய், ஹைதராபாத் - 6,825 ரூபாய், கேரளா - 6,825 ரூபாய், புனே - 6,825 ரூபாய், பரோடா - 6,830 ரூபாய், அகமதாபாத் - 6,830 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,840 ரூபாய், லக்னோ - 6,840 ரூபாய், கோயம்புத்தூர் - 6,825 ரூபாய், மதுரை - 6,825 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,445 ரூபாய், மும்பை - 7,445 ரூபாய், டெல்லி - 7,460 ரூபாய், கொல்கத்தா - 7,445 ரூபாய், பெங்களூர் - 7,445 ரூபாய், ஹைதராபாத் - 7,445 ரூபாய், கேரளா - 7,445 ரூபாய், புனே - 7,445 ரூபாய், பரோடா - 7,450 ரூபாய், அகமதாபாத் - 7,450 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,460 ரூபாய், லக்னோ - 7,460 ரூபாய், கோயம்புத்தூர் - 7,445 ரூபாய், மதுரை - 7,445 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 5,591 ரூபாய், மும்பை - 5,584 ரூபாய், டெல்லி - 5,597 ரூபாய், கொல்கத்தா - 5,584 ரூபாய், பெங்களூர் - 5,584 ரூபாய், ஹைதராபாத் - 5,584 ரூபாய், கேரளா - 5,584 ரூபாய், புனே - 5,584 ரூபாய், பரோடா - 5,588 ரூபாய், அகமதாபாத் - 5,588 ரூபாய், ஜெய்ப்பூர் - 5,597 ரூபாய், லக்னோ - 5,597 ரூபாய், கோயம்புத்தூர் - 5,591 ரூபாய், மதுரை - 5,591 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 54600 ரூபாய், மும்பை - 54600 ரூபாய், டெல்லி - 54720 ரூபாய், கொல்கத்தா - 54600 ரூபாய், பெங்களூர் - 54600 ரூபாய், ஹைதராபாத் - 54600 ரூபாய், கேரளா - 54600 ரூபாய், புனே - 54600 ரூபாய், பரோடா - 54640 ரூபாய், அகமதாபாத் - 54640 ரூபாய், ஜெய்ப்பூர் - 54720 ரூபாய், லக்னோ - 54720 ரூபாய், கோயம்புத்தூர் - 54600 ரூபாய், மதுரை - 54600 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,520 ரூபாய், மும்பை - 26,520 ரூபாய், டெல்லி - 26,520 ரூபாய், கொல்கத்தா - 26,520 ரூபாய், பெங்களூர் - 26,520 ரூபாய், ஹைதராபாத் - 26,520 ரூபாய், கேரளா - 26,520 ரூபாய், புனே - 26,520 ரூபாய், வதோதரா - 26,520 ரூபாய், அகமதாபாத் - 26,520 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 95,000 ரூபாய், மும்பை - 89,500 ரூபாய், டெல்லி - 89,500 ரூபாய், கொல்கத்தா - 89,500 ரூபாய், பெங்களூர் - 84,000 ரூபாய், ஹைதராபாத் - 95,000 ரூபாய், கேரளா - 95,000 ரூபாய், புனே - 89,500 ரூபாய், பரோடா - 89,500 ரூபாய், அகமதாபாத் - 89,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 89,500 ரூபாய், லக்னோ - 89,500 ரூபாய், கோயம்புத்தூர் - 95,000 ரூபாய், மதுரை - 95,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 29.60 - 6,592
ரூபாய் குவைத் - KWD 23.20 - 6,383 ரூபாய்
மலேசியா - MYR 350 - 6,819 ரூபாய்
ஓமன் - OMR 30.70 - 6,693 ரூபாய்
கத்தார் - QAR 289.50 - 6,665 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 292 - 6,531 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 104.20 - 6,733 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 288 - 6,582 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,547 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 288 - 6,582 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 288 - 6,582 ரூபாய்
துபாய் (UAE) - AED 288 - 6,582 ரூபாய்
புஜைரா (UAE) - AED 288 - 6,582 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 288 - 6,582 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 288 - 6,582 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 289.50 - 6,665 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30.70 - 6,693 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 292 - 6,531 ரூபாய்
இங்கிலாந்து - GBP 57.60 - 6,356 ரூபாய்
கனடா - CAD 108 - 6,674 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 118.40 - 6,679 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 31.40 - 6,993 ரூபாய்
குவைத் - KWD 25.22 - 6,939 ரூபாய்
மலேசியா - MYR 365 - 7,111 ரூபாய்
ஓமன் - OMR 32.65 - 7,118 ரூபாய்
கத்தார் - QAR 309 - 7,114 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 315 - 7,046 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 114.80 - 7,418 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 311.25 - 7,113 ரூபாய்
அமெரிக்கா - USD 82.50 - 6,924 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 311.25 - 7,113 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 311.25 - 7,113 ரூபாய்
துபாய் (UAE) - AED 311.25 - 7,113 ரூபாய்
புஜைரா (UAE) - AED 311.25 - 7,113 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 311.25 - 7,113 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 311.25 - 7,113 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 309 - 7,114 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 32.65 - 7,118 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 315 - 7,046 ரூபாய்
இங்கிலாந்து - GBP 62.84 - 6,934 ரூபாய்
கனடா - CAD 114 - 7,045 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 129.10 - 7,282 ரூபாய்
அமெரிக்கத் தொழிலாளர் புள்ளியியல் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, வருடாந்திர அடிப்படையிலான உற்பத்தியாளர் விலைக் குறியீடு (PPI) 1.7% ஆக உயர்ந்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட 1.8% உயர்வை விடக் குறைவாக இருந்தது.
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து, உணவு மற்றும் எரிசக்தி விலைகளின் ஏற்ற இறக்கத்தைத் தவிர்த்து மைய PPI, ஆண்டுக்கு 2.4% உயர்ந்துள்ளது. இதுவும் எதிர்பார்க்கப்பட்ட 2.5% உயர்வை விடக் குறைவாக இருந்தது. இது அமெரிக்காவில் பணவீக்க அழுத்தங்கள் குறைந்து வருவதற்கான அறிகுறிகளாகும்.
சிறப்பாக, அமெரிக்கத் தொழிலாளர் துறை வெளியிட்ட தரவுகளின்படி, வேலையின்மை காப்பீட்டிற்கு முதல் முறையாக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை செப்டம்பர் 7 அன்று முடிவடைந்த வாரத்தில் 230,000 ஆக உயர்ந்துள்ளது. இது அனைத்து பெடரல் ரிசர்வ் வங்கியைக் குறைந்தது 25- 55 அடிப்படை புள்ளிகள் வரையில் உயர்த்த வழிவகுத்துள்ளது.
இதன் எதிரொலியாகவே பங்குச்சந்தையிலிருந்து அதிகப்படியான முதலீடுகள் வெளியேறி தங்கம் மீது குவிந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கு முன்பு தங்கம் விலை எரிமலையாய் வெடிக்கும் என தமிழ் குட்ரிட்டன்ஸ் ஏற்கனவே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?



Click it and Unblock the Notifications